Back to homepage

Tag "கஞ்சா"

கல்முனைக்குடியில் கஞ்சா நிறுத்துக் கொண்டிருந்த போது கைதான இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவருக்கு விளக்க மறியல்

கல்முனைக்குடியில் கஞ்சா நிறுத்துக் கொண்டிருந்த போது கைதான இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவருக்கு விளக்க மறியல்

– பாறுக் ஷிஹான் – கல்முனைகுடி பகுதியில் 07 கிலோ கஞ்சாவினை உடைமையில் வைத்திருந்த சந்தேகத்தில் கைதானவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று இன்று புதன்கிழமை உத்தரவிட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ரகசிய தகவல் ஒன்றினை பெற்ற கல்முனை பொலிஸ்  குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் வை. அருணன் தலைமையிலான

மேலும்...
‘கஞ்சிபானை’க்கு கடூழிய சிறைத்தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியது

‘கஞ்சிபானை’க்கு கடூழிய சிறைத்தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியது

மாகந்துர மதுஷின் சகாவான ‘கஞ்சிபான’ இம்ரானுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம், 06 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.  5.3 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டு நிரூபனமானதை அடுத்து, அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் குலதுங்க

மேலும்...
கஞ்சா பயன்பாடு; 2500 ஆண்களுக்கு முன்பே இருந்துள்ளது: ஆராய்ச்சியில் உறுதி

கஞ்சா பயன்பாடு; 2500 ஆண்களுக்கு முன்பே இருந்துள்ளது: ஆராய்ச்சியில் உறுதி

கஞ்சா பயன்பாட்டிற்கான ஆரம்பகால ஆதாரங்களை, மேற்கு சீனாவில் உள்ள பழங்கால கல்லறைகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தற்போது கிடைத்துள்ள மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில், இவை சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் புகைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மதரீதியிலான சடங்குகளின் ஒரு பகுதியாக இது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பழங்கால கல்லறைக்கு உட்பட்ட பகுதியிலுள்ள தீச்சட்டி ஒன்றில் கஞ்சா

மேலும்...
ஹெரேயின், கஞ்சாவுடன் பொத்துவில் பிரதேசத்தில் சிக்கியோருக்கு விளக்க மறியல்

ஹெரேயின், கஞ்சாவுடன் பொத்துவில் பிரதேசத்தில் சிக்கியோருக்கு விளக்க மறியல்

– மப்றூக் – ஹெரோயின் மற்றும் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் பொத்துவில் பிரதேசத்தில் செவ்வாய்கிழமை இரவு மது வரித் திணைக்களத்தினர் கைது செய்த 08 நபர்களையும், விளக்க மறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மதுவரி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அத்தியட்சகர் என். சுசாதரன் வழிகாட்டலில், மதுவரி திணைக்களத்தின் அம்பாறை அலுவலகப் பொறுப்பாளர்

மேலும்...
மண்டை ஓடுகள், மனித மாமிசம்: அகோரிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

மண்டை ஓடுகள், மனித மாமிசம்: அகோரிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

பிணங்கள் தகனம் செய்யப்படும் இடங்களில் தியானம் செய்து, உணவு உண்டு, உறக்கம் கண்டு, உடலுறவு வைத்து கொள்வார்கள். ஆடை இல்லாமல் திரிந்து, மனித மாமிசத்தை உண்டு, மனிதர்களின் மண்டை ஓடுகளை ஏந்தி, கஞ்சாவும் புகைப்பார்கள். ஆண்டு முழுவதும் எங்கோ தனிமையாக வாழ்ந்து வரும் அவர்கள் கும்பமேளாவின்போது ஒன்றாகத் கூடுவார்கள். இப்படியாக இந்திய சமூகத்தின் விளிம்பின் வாழும்

மேலும்...
கஞ்சா செடிகளை வீட்டு முற்றத்தில் வளர்த்தவருக்கு தண்டம்

கஞ்சா செடிகளை வீட்டு முற்றத்தில் வளர்த்தவருக்கு தண்டம்

– க. கிஷாந்தன் –கஞ்சா செடிகளை வீட்டு முற்றத்தில் சட்டவிரோதமாக வளர்த்து வந்த சந்தேக நபருக்கு ஹட்டன் நீதவான் 3000 ரூபாயை தண்டமாக விதித்துத் தீர்ப்பளித்தார். மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஓல்டன் தோட்டத்திலுள்ள கிங்கோரா பிரிவிலிலுள்ள வீட்டு வளவிலேயே இவ்வாறு கஞ்சா செடி வளர்க்கப்பட்டது.மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இவ்வாறு

மேலும்...
அரசாங்கம் கஞ்சா செய்கை மேற்கொள்ள யோசனை: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

அரசாங்கம் கஞ்சா செய்கை மேற்கொள்ள யோசனை: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

கஞ்சா பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளதாக சுகாரதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். முப்படைகளின் மேற்பார்வையின் கீழ் 100 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கஞ்சா செய்கையை மேற்கொள்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். கஞ்சா செடிகளை வளர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இதற்கான

மேலும்...
நீதிமன்றில் திருடர்கள் கைவரிசை

நீதிமன்றில் திருடர்கள் கைவரிசை

திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றால் பொலிஸ் நிலையம், நீதிமன்றம் என்று நியாயம் தேடி மக்கள் போவார்கள். ஆனால், நீதிமன்றம் ஒன்றிலேயே திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றமை, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரத்தினபுரி நீதிவான் நீதிமன்றின் வழக்குப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையினுள் திருட்டு இடம்பெற்றுள்ளது. நீதிமன்ற பாதுகாப்பு அதிகாரியின் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அங்கிருந்த அநேகமான உபகரணங்கள் திருட்டுப்

மேலும்...
அரை கிலோ கஞ்சாவுடன் திருகோணமலையில் நபர் கைது

அரை கிலோ கஞ்சாவுடன் திருகோணமலையில் நபர் கைது

 திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரைகிலோ கேரளா கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவரை நேற்று செவ்வாய்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். அக்போபுர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கந்தளாய் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,

மேலும்...
கேரள கஞ்சா 35 கிலோகிராமுடன், புத்தளம் நபர்கள் மூவர் கைது

கேரள கஞ்சா 35 கிலோகிராமுடன், புத்தளம் நபர்கள் மூவர் கைது

– பாறுக் ஷிஹான் –கேரதீவு   சங்குப்பிட்டிப் பாலத்தில் வைத்து 35 கிலோகிராம் எடையுடைய கஞ்சா பொதிகளை  பூநகரி பொலிஸார் இன்று புதன்கிழமை கைப்பற்றியுள்ளனர்.யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளத்திற்கு இந்த கஞ்சாவை கடத்த முயன்ற மூன்று சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.‘பட்டா’ ரக வாகனத்தில் இன்று அதிகாலை சுமார் 35 கிலோகிராம் கஞ்சா கடத்தப்படுவதாக வடக்கு மாகாண

மேலும்...