Back to homepage

Tag "ஒலுவில்"

ஒலுவில் பிரதேசத்தில் மோசடியான முறையில் தொலைத் தொடர்புக் கோபுரம்: ‘பல்டி’யடிக்கிறார்கள் பிரதேச சபையினர்

ஒலுவில் பிரதேசத்தில் மோசடியான முறையில் தொலைத் தொடர்புக் கோபுரம்: ‘பல்டி’யடிக்கிறார்கள் பிரதேச சபையினர் 0

🕔12.Dec 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவிலில் தொலைத் தொடர்பு கோபுரமொன்றை அமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அங்கு கோபுரம் நிர்மாணிப்பதை நிறுத்துவதற்குரிய முயற்சிகைளை மேற்கொள்ளுமாறும் – அப்பிரதேச மக்கள் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஒலுவில் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவருக்கு 91 பெதுமக்கள் ஒப்மிட்டு அனுப்பி வைத்துள்ள மேற்படி கடிதத்தின்

மேலும்...
ஆபாசமாகப் பேசி நிர்வாணப் படம் பெற்று, பணம் பறித்த கும்பல்: அம்பாறை மாவட்டத்தில் அதிரடிக் கைது

ஆபாசமாகப் பேசி நிர்வாணப் படம் பெற்று, பணம் பறித்த கும்பல்: அம்பாறை மாவட்டத்தில் அதிரடிக் கைது 0

🕔3.Nov 2021

யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) ஆண்களிடம் தொலைபேசியில் ஆபாசமாகப் பேசி, அவர்களின் நிர்வாணப் படங்களை நூதனமாகப் பெற்று, பின்னர் அவற்றினை வைத்து சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த இருவர் அம்பாறை மாவட்டம் – அக்கரைப்பற்று பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கணவனை இழந்த மூன்று பிள்ளைகளின் தாய் என்றும்,

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மூவர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரமுயர்வு

அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மூவர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரமுயர்வு 0

🕔8.Oct 2021

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவை சொந்த இடமாகக் கொண்ட மூவர் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஒலுவில் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஏ.எல்.எம். ஜெமீல், பாலமுனையைச் சேர்ந்த எம்.கே. அஸார் மற்றும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ. ஏ. வாஹிட் ஆகியோரே இவ்வாறு பதவி உயர்வு பெற்றுள்ளனர். பிரதம

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் கடமையாற்றும் நிர்வாக சேவை அதிகாரிகள் ஐவருக்கு இடமாற்றம்

அம்பாறை மாவட்டத்தில் கடமையாற்றும் நிர்வாக சேவை அதிகாரிகள் ஐவருக்கு இடமாற்றம் 0

🕔22.Aug 2021

அம்பாறை மாவட்டத்தில் கடமையாற்றும் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் சிலருக்கு, எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம், இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு – இந்த இடமாற்றங்களை வழங்கியுள்ளது. அதனடிப்படையில், 1. லகுகல பிரதேச செயலாளர் சந்தரூபன் அனுருத்த – அம்பாறை பிரதேச செயலாளராகவும், 2. அம்பாறை பிரதேச செயலாளர் எம்.எஸ்.

மேலும்...
அதிக விலையில் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்பட்டால், உடனடியாக அறிவியுங்கள்: அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர்

அதிக விலையில் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்பட்டால், உடனடியாக அறிவியுங்கள்: அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் 0

🕔20.Aug 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகார எல்லைக்குள் அதிக விலைக்கு மாட்டிறைச்சியை விற்பனை செய்யும் கடைகள் குறித்து தமக்கு உடனடியாக அறிவிக்குமாறு பிரததேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்தார். தனி இறைச்சி ஒரு கிலோகிராம் அதிகபட்டசமாக 800 ரூபாவுக்கே விற்பனை செய்ய வேண்டும் என்றும், அந்த விலைக்கு விற்பனை செய்ய முடியாதவர்கள்

மேலும்...
சஹ்ரானின் கருத்துக்களை போதித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் ஒலுவிலில் இருவர் கைது

சஹ்ரானின் கருத்துக்களை போதித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் ஒலுவிலில் இருவர் கைது 0

🕔8.Apr 2021

சஹ்ரான் பின்பற்றிய அடிப்படைவாத கருத்துக்களை கல்விப் பொதுத் தாரதர சாதாரண தரப் பரீட்சையை நிறைவு செய்த மாணவர்களுக்கு போதித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் ஒலுவில் பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவினால் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கைதானவர்கள் ஒலுவில்

மேலும்...
நிந்தவூர் பிரதேசத்தில் போலி நாணயத்தாள் அச்சிட்ட இடம் சுற்றி வளைப்பு

நிந்தவூர் பிரதேசத்தில் போலி நாணயத்தாள் அச்சிட்ட இடம் சுற்றி வளைப்பு 0

🕔16.Mar 2021

– பாறுக் ஷிஹான் – போலி நாணயத்தாள் அச்சிட்ட இடமொன்று நிந்தவூர் பிரதேசத்தில் சுற்றி வளைக்கப்பட்டதோடு, அதனுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை ராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய,  அக்கரைப்பற்று பொலிஸாரினால் குறித்த நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டது. கைதானவர்கள் நிந்தவூர் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கி இருந்து, இவ்வாறான

மேலும்...
‘குழுவாக’ செயற்படும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்:மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு; யாரைக் குறித்து இப்படிச் சொன்னார்

‘குழுவாக’ செயற்படும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்:மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு; யாரைக் குறித்து இப்படிச் சொன்னார் 0

🕔3.Aug 2020

– அஹமட் – விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக குழுவாகச் சேர்ந்து செயற்படும் மு.காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிக்குமாறு அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்த மு.கா. தலைவர் ஹக்கீம், ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே, இதனைக்

மேலும்...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஆயுர்வேத மருந்து, ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு வழங்கி வைப்பு

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஆயுர்வேத மருந்து, ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு வழங்கி வைப்பு 0

🕔14.Apr 2020

– பாறுக் ஷிஹான் – கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு, ஒலுவில் துறைமுகத்தின் ஒரு பகுதியில்  கடற்படையினரால்  பராமரிக்கப்படுகின்ற  தனிமைப்படுத்தல் நிலையத்தின் வைத்திய பொறுப்பதிகாரியிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடிய  ஒரு தொகுதி  ஆயுர்வேத மருந்து வகைகள்  இன்று புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் இத்தனிமைப்படுத்தல்

மேலும்...
தென்கிழக்கு பல்லைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ரத்து

தென்கிழக்கு பல்லைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ரத்து 0

🕔14.Mar 2020

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா ரத்துச் செய்ய்பபட்டுள்ளதாக பல்கலைக்கழக ஊடக இணைப்பாளரும், அரசியல் துறைத் தலைவருமான கலாநிதி எம்.எம். பாஸில், அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். கொவிட்19 எனும் கொரோனா வைரஸ் அச்சத்தினை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களை இன்று முதல் (14.03.2020) இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு பல்கலைக்கழக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்