Back to homepage

Tag "ஒன்றிணைந்த எதிரணியினர்"

எதிரணியினரின் பாத யாத்திரை, கெட்டம்பேயிலிருந்து ஆரம்பமாகியது

எதிரணியினரின் பாத யாத்திரை, கெட்டம்பேயிலிருந்து ஆரம்பமாகியது 0

🕔28.Jul 2016

ஒன்றிணைந்த எதிரணியினரின் பாத யாத்திரை கண்டி கெடம்பே பிரதேசத்திலிருந்து சற்று முன்னர் ஆரம்பமாகியது. கண்டி தலதா மாளிகையின் முன்னால் இந்த பாத யாத்திரை ஆரம்பமாகவிருந்த போதிலும், அதற்கு நேற்று நீதிமன்றம் தடை விதித்திருந்தது. கெட்டம்பேயிலிருந்து ஆரம்பமாகும் இந்த நடைபவனி, மாவனல்லை வரையில் – இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. பாத யாத்திரை ஆரம்பமாகுவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
நீதிமன்ற உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: பொலிஸ் மா அதிபர்

நீதிமன்ற உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: பொலிஸ் மா அதிபர் 0

🕔28.Jul 2016

ஒன்றிணைந்த எதிரணியின் பாத யாத்திரை மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஊக்குவிப்பு நடவடிக்கை தொடர்பில், நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணிபயின் பாத யாத்திரை மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த

மேலும்...
மஹிந்தவின் பாத யாத்திரைக்கு இடைக்காலத் தடை

மஹிந்தவின் பாத யாத்திரைக்கு இடைக்காலத் தடை 0

🕔27.Jul 2016

ஒன்றிணைந்த எதிரணியின் ஏற்பாட்டில், கண்டி நகரிலிருந்து நாளை வியாழக்கிழமை  ஆரம்பிக்கப்படவிருந்த பாத யாத்திரைக்கு, கண்டி நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்தப் பாத யாத்திரையானது, கண்டி நகரிலிருந்து ஆரம்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மஹிந்த ராஜபக்வுக்கு ஆதரவான ஒன்றிணைந்த எதிரணியினர், தேசிய அரசாங்கத்துக்கு எதிராக, மேற்படி பாதயாத்திரை ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்களான மஹிந்தானந்த

மேலும்...
பிரதம மந்திரியாக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவு

பிரதம மந்திரியாக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவு 0

🕔7.Jul 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒன்றிணைந்த எதிரணியினுடைய நிழல் அமைச்சரவையின் பிரதம மந்திரியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார், ஒன்றிணைந்த எதிரணியினர் அவர்களது அமைச்சரவை எவ்வாறு இருக்கும் என்பதற்கான நிழல் அமைச்சரவையொன்றை, இன்று வியாழக்கிழமை நிறுவினர். இதன்போது, பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டார்.அத்துடன் புத்தசாசன நடவடிக்கைகளுக்கான அமைச்சராகவும் தெரிவானார். நிதியமைச்சராக பந்துல குணவர்தனவும், டளஸ் அழகபெரும கல்வியமைச்சராகவும், வெளிவிவகார

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்