Back to homepage

Tag "ஐ.எஸ்.ஐ.எஸ்."

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான தகவலை மைத்திரி அறிந்திருந்தார்: ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானி சாட்சியம்

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான தகவலை மைத்திரி அறிந்திருந்தார்: ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானி சாட்சியம் 0

🕔1.Jul 2020

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, முதலில் அறிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பிரதானியும், சமகால தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரொஹான் சில்வா தெரிவித்தார். குறித்த தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கும் போது இந்த விடயத்தினை

மேலும்...
சம்மாந்துறையில் ஐ.எஸ்.ஐ.எஸ். சீருடை உட்பட, வெடிபொருட்களை தயாரிக்கும் சாதனங்கள் மீட்பு

சம்மாந்துறையில் ஐ.எஸ்.ஐ.எஸ். சீருடை உட்பட, வெடிபொருட்களை தயாரிக்கும் சாதனங்கள் மீட்பு 0

🕔26.Apr 2019

– அஹமட் – சம்மாந்துறை பிரதேசத்தில் வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்கான பொருட்கள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் சீருடைகள் உள்ளிட்ட பெருமளவு பொருட்களை பாதுகாப்பு படையினர் இன்று வெள்ளிக்கிழமை மாலை கைப்பற்றியுள்ளனர். சம்மாந்துறையிலுள்ள செந்நெல் கிராமம் எனும் பகுதிலுள்ள வீடொன்றிலிருந்தே, இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீட்டை காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர், வாடகைக்குப் பெற்றிருந்ததாகவும்

மேலும்...
ட்ரக் வண்டியால் பொதுமக்கள் மீது மோதி தாக்குதல்; 08 பேர் பலி; நிவ்யோக்கில் சம்பவம்

ட்ரக் வண்டியால் பொதுமக்கள் மீது மோதி தாக்குதல்; 08 பேர் பலி; நிவ்யோக்கில் சம்பவம் 0

🕔1.Nov 2017

அமெரிக்காவின் நிவ்யோக் – மன்ஹட்டன் எனும் பகுதியிலுள்ள சைக்கிள்கள் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது, டரக் வண்டியினை மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் 08 பேர் பலியாகியுள்ளனர் என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குலில் ஆகக்குறைந்தது 11 பேர் காயமடைந்துள்ளனர். ட்ரக் வண்டியில் வந்தவர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர்.

மேலும்...
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்குவதற்கு, விமானம் தேவையில்லை: பசீர் சேகுதாவூத்

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்குவதற்கு, விமானம் தேவையில்லை: பசீர் சேகுதாவூத் 0

🕔3.Jul 2017

முஸ்லிம் சமூகம் 2013 இலிருந்து எதிர்கொண்ட சிங்கள பௌத்த தீவிரவாதம் ஒப்பீட்டளவில் மென்மையானது. இப்போது எதிர் கொள்வது கடுமையானது. வரலாற்றில் நான்கு நிக்காயக்களும் ஒருசேர முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை அரசாங்கத்துக்கு முறையிட்டு வரலாற்றில் இப்படியொரு அதிர்ச்சியை அளித்ததில்லை. நல்லாட்சி முளைப்பதற்கு முன்னைய நிகழ்வுகளில் அதிக உயிர் உடமை இழப்புகளை ஏற்படுத்திய அளுத்கம தாக்குதலாகும். ஆனால் நல்லாட்சியின் தோற்றத்தின்

மேலும்...
ஹலால் வரிப் பணம் எங்கே செல்கிறது; கண்டு பிடித்துச் சொல்கிறது பொதுபல சேனா

ஹலால் வரிப் பணம் எங்கே செல்கிறது; கண்டு பிடித்துச் சொல்கிறது பொதுபல சேனா 0

🕔29.Jun 2017

விசர் நாய்களை கட்டிப்போடாமல் விட்டால், பிரச்சினைகள் பெரிதாகும் என்று பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார். பொதுபல சேனாவின் ராஜகிரியவிலுள்ள அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இவ்வாறு கூறினார். அமைதியான போக்கை பொதுபல சேனா  தற்போது பின்பற்றி வருகின்றது. ஆனால் விசர் நாய்களை கட்டிப்போடாமல்

மேலும்...
இலங்கை மீதும் ISIS தாக்குதல் நடத்தலாம்; ஞானசார ஆரூடம்

இலங்கை மீதும் ISIS தாக்குதல் நடத்தலாம்; ஞானசார ஆரூடம் 0

🕔17.Nov 2015

இலங்கை மீதும் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பு தாக்குதல் மேற்கொள்ளலாம் என்று பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு பொதுபலசேனா அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது பிரான்ஸில் நடந்துவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்கள், விரைவில் கொழும்பில் அல்லது கிழக்கு மாகாணத்தில்

மேலும்...
ISIS இயக்கம் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணாகச் செயற்படுகிறது; உலமா சபை, முஸ்லிம் அமைப்புக்கள் கூட்டுப் பிரகடனம்

ISIS இயக்கம் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணாகச் செயற்படுகிறது; உலமா சபை, முஸ்லிம் அமைப்புக்கள் கூட்டுப் பிரகடனம் 0

🕔23.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் – ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) என்பது  இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான ஒரு இயக்கமாகுமென்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் இணைந்து, இலங்கை முஸ்லிம் அமைப்புக்கள், இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள – ‘தீவிரவாதத்துக்கு எதிரான பிரகடனத்தில்’ தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்லாத்தின் அனைத்து கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயற்படும் அமைப்பாக, ISIS  காணப்படுகின்றது என்பதில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்