Back to homepage

Tag "ஐ.எஸ்"

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 125 பேர் இலங்கையில் இருந்ததாக சாட்சியம்

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 125 பேர் இலங்கையில் இருந்ததாக சாட்சியம்

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 125 பேர் இலங்கையில் இருப்பதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பாக, விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், நேற்று முன்னிலையாகியிருந்த பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சர் எஸ்.ஜி. சதரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அவர்

மேலும்...
சிரியா மீதான துருக்கி தாக்குதலில் பல லட்சம் பேர் பாதிப்பு: குர்து படையின் முதுகில் அமெரிக்கா குத்தி விட்டதாக விசனம்

சிரியா மீதான துருக்கி தாக்குதலில் பல லட்சம் பேர் பாதிப்பு: குர்து படையின் முதுகில் அமெரிக்கா குத்தி விட்டதாக விசனம்

வடக்கு சிரியா மீது துருக்கி மேற்கொண்டுள்ள தாக்குதலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நாடுகள் சபை தெரிவித்துள்ளது. குர்து ஆயுதப் படையான சிரியா ஜனநாயகப் படையின் கட்டுப்பாட்டில் வடக்கு சிரியா உள்ளது. அல் ஹசாக்கா மற்றும் டெல் டெமர் நகரத்தில் பலர் பள்ளிகளில் தஞ்சம் புகுந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி

மேலும்...
முஸ்லிம்களை நாட்டுப் பற்றாளர்களாகக் காட்டுவதற்காக, புலிகளுடன் ஐ.எஸ் அமைப்பை ஒப்பிட வேண்டாம்; அது முட்டாள்தனமானது: அமைச்சர் மனோ

முஸ்லிம்களை நாட்டுப் பற்றாளர்களாகக் காட்டுவதற்காக, புலிகளுடன் ஐ.எஸ் அமைப்பை ஒப்பிட வேண்டாம்; அது முட்டாள்தனமானது: அமைச்சர் மனோ

“ஜ.எஸ் அமைப்பினரை இலங்கையில் முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்தார்கள். ஆனால் புலிகளை தமிழர்கள் காட்டிக் கொடுக்கவில்லை” என்று சிலர் கூறுவது முட்டாளத்தனமான கருத்தாகும் என்று, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள்தான் நாட்டு பற்றாளர்கள் எனக் காட்டுவதற்காக சில முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம்களை கவருகிறோம் என நினைத்து சில சிங்கள அரசியல்வாதிகளும் இவ்வாறு பேசுவதாகவும், இப்படி பேச

மேலும்...
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பூனைகளை விடவும் மோசமாகி விட்டனர்: அதாஉல்லா

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பூனைகளை விடவும் மோசமாகி விட்டனர்: அதாஉல்லா

– மப்றூக் – “ஈட்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை நாட்டுக்குள் நீங்கள்தான் கொண்டு வந்தீர்கள்” என்று, அண்மையில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றில் வைத்து, ரணில் விக்ரமசிங்கவிடம் – தான் கூறியதாக, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். ‘தமிழ் லெட்டர்’ ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்களுடனான இப்தார் நிகழ்வில்

மேலும்...
சஹ்ரானின் லட்டொப்பில் காணப்பட்ட பெயர்களின் அடிப்படையில் 40 பேர் கைது

சஹ்ரானின் லட்டொப்பில் காணப்பட்ட பெயர்களின் அடிப்படையில் 40 பேர் கைது

பயங்கரவாதி சஹ்ரானின் லப்டொப் கணிணியில் இருந்த பெயர்களின் அடிப்படையில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நுவரெலியாவில் சஹ்ரான் தங்கியிருந்த இடத்தில் மேற்படி கணிணி கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அதிகமானோர் காத்தான்குடியைச் சேர்ந்தவர்களாவர். இதேவேளை ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியைச் சேர்ந்தத இரண்டு வர்த்தகர்கள் பிபிலையில் கைது

மேலும்...
சஹ்ரானுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டட்டும் என்று வீடியோ வெளிட்ட, முனாஜித் மௌலவி கைது

சஹ்ரானுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டட்டும் என்று வீடியோ வெளிட்ட, முனாஜித் மௌலவி கைது

நாட்டில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தலைமையேற்று நடத்தியவர் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹாசிமுக்கு “அல்லாஹ் இரக்கம் காட்டட்டும்” என பிரார்த்தித்தும், “சஹ்ரானைப் பற்றி பிழையாகக் கூறுவதற்கு எவனுக்கும் அதிகாரம் கிடையாது” எனவும் கூறி, சர்ச்சைக்குரிய காணொளி ஒன்றினை வெளிநாட்டிலிருந்து ஃபேஸ்புக் மூலமாக வெளியிட்டிருந்த சேர்ந்த மௌலவி எம்.கே. முனாஜித் என்பவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில்

மேலும்...
ஒசாமா பதுங்கியிருந்த டோரா போரா, ஐ.எஸ். வசம்

ஒசாமா பதுங்கியிருந்த டோரா போரா, ஐ.எஸ். வசம்

ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்த டோரா போரா மலைப் பகுதியை ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. ஐ.எஸ். அமைப்பினர் இது குறித்து நேற்று புதன்கிழமை ஒலிப்பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில்; “ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த டோரா போரா மலைப்பகுதியில் ஐ.எஸ். கொடி பறக்கிறது” என கூறப்பட்டுள்ளது. இதேவேளை, ஆப்கானிஸ்தானிலுள்ள பல மாவட்டங்களை தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும், அங்குள்ள மக்களை அவர்களின் குடியிருப்புக்களிலேயே இருக்குமாறு தாங்கள் வலியுறுத்தியுள்ளதாகவும்,

மேலும்...
வேட்டைப் பல் கதை

வேட்டைப் பல் கதை

இலங்கையர்கள் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்து செயற்படுகின்றார்கள் என்று திரும்பத் திரும்பக் கூறுவதன் மூலம், “இடைவிடாது ஒரு பொய்யைத் தொடர்ந்தும் சொல்லி வந்தால் அது உண்மையாக உருவெடுக்கும்” என்று, ஹிட்லருக்கு கொயபெல்ஸ் சொல்லிக்கொடுத்த உபாயத்தை இங்கு பிரயோகம் செய்து பார்க்கிறார்கள் என – முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பஷீர் சேகு­தாவூத் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் ‘POLITICAL VISION

மேலும்...
தண்ணிக்கும் தவிட்டுக்கும் இழுத்தலின் வினைகள்

தண்ணிக்கும் தவிட்டுக்கும் இழுத்தலின் வினைகள்

– முகம்மது தம்பி மரைக்கார் – நல்லாட்சியாளர்களுக்குள் ஒன்றிணைந்த செயற்பாடுகள் அவ்வப்போது இல்லாமல் போகும் ‘ரகசியத்தை’ அவர்களாகவே போட்டுடைத்து விடுகின்றனர். கிராமத்து பாசையில் சொன்னால் தண்ணிக்கொருவரும், தவிட்டுக்கு இன்னொருவருமாக ஒரே விடயத்தை வௌ;வேறு திசைகளில் இழுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையானது தேவையில்லாத சர்ச்சைகளைத் தோற்றுவித்து வருகின்றன. இதனால், நல்லாட்சியாளர்கள் மீதான நம்பிக்கையினை இழக்கும் நிலைவரம், அவ்வப்போது

மேலும்...
துப்பாக்கி ஏந்திய 07 பேர், ஒரு தற்கொலைதாரி; பிரான்ஸ் தாக்குதல், நடந்தது என்ன?

துப்பாக்கி ஏந்திய 07 பேர், ஒரு தற்கொலைதாரி; பிரான்ஸ் தாக்குதல், நடந்தது என்ன?

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அந்த நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 9.20 மணியளவில் 06 வெவ்வேறு இடங்களில் துப்பாக்கி மற்றும் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.இந்த தொடர் தாக்குதல்களில் குறைந்தது 153 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.திட்டமிட்டு தொடுக்கப்பட்ட போர்: பிரான்ஸ் ஜனாதிபதிஇதேவேளை, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தால் ‘திட்டமிட்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்