Back to homepage

Tag "ஐக்கிய மக்கள் சக்தி"

நாடாளுமன்ற உறுப்பினர் நளின் மற்றும் அவரின் மனைவிக்கு கொவிட் தொற்று

நாடாளுமன்ற உறுப்பினர் நளின் மற்றும் அவரின் மனைவிக்கு கொவிட் தொற்று 0

🕔25.May 2021

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம், அவர் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று செவ்வாய்கிழமை தெரியவந்துள்ளது. இதேவேளை அவரின் மனைவியும் கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அவரின் மனைவியும் நேற்று முன்தினம்

மேலும்...
ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலி; சபாநாயகர் அறிவிப்பு: வெற்றிடத்தை நிரப்புபவரின் பெயரும் வெளியானது

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலி; சபாநாயகர் அறிவிப்பு: வெற்றிடத்தை நிரப்புபவரின் பெயரும் வெளியானது 0

🕔7.Apr 2021

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலியாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேகுணவர்தன அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வு இன்று புதன்கிழமை ஆரம்பித்த போது, அவர் இந்த விடயத்தை தெரியப்படுத்தினார். சட்ட ஆலோசனைகளை கருத்திற் கொண்டு ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமனற உறுப்பினர் பதவி காலியாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக

மேலும்...
ஐ.தே.கட்சியுடன் கூட்டணியமைக்கப் போவதில்லை: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார

ஐ.தே.கட்சியுடன் கூட்டணியமைக்கப் போவதில்லை: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார 0

🕔20.Feb 2021

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமது கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டுச் சேராது என, அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வார இறுதிப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவருடன் கூட்டணியொன்றை உருவாக்கும் நோக்கம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள அரசியல் வேட்டைக்கு

மேலும்...
மு.கா.வை நம்ப முடியாது; மாகாண சபைத் தேர்தலில் தனித்தே களமிறங்குவோம்: ஐ.ம.சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்

மு.கா.வை நம்ப முடியாது; மாகாண சபைத் தேர்தலில் தனித்தே களமிறங்குவோம்: ஐ.ம.சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் 0

🕔17.Feb 2021

– நூருல் ஹுதா உமர் – முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்த வேலைக்கு, கசையடி வாங்கிக்கொண்டுதான் ஐக்கிய மக்கள் சக்தியுடன் அரசியல் முன்னெடுப்பை செய்ய வேண்டும் என திருகோணலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். கல்முனையில் நேற்றிரவு (16) தனியார் விடுதி ஒன்றில் கல்முனை பிராந்திய ஆதரவாளர்களுடனான குறைகேள் சந்திப்பில் கலந்துகொண்டு

மேலும்...
சூனிய அரசியல் செய்யும் மரிக்கார் எம்.பி, வாய்மூடி இருக்க வேண்டும்:  ஹாபிஸ் நசீர் எம்.பி எச்சரிக்கை

சூனிய அரசியல் செய்யும் மரிக்கார் எம்.பி, வாய்மூடி இருக்க வேண்டும்: ஹாபிஸ் நசீர் எம்.பி எச்சரிக்கை 0

🕔16.Feb 2021

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் செய்து கொண்ட தேசியப் பட்டியல் ஒப்பந்தத்தை உதாசீனம் செய்து – துரோகம் இழைத்த ஐக்கிய மக்கள் சக்திக்குப் பின்னால், முஸ்லிம்களை அணிதிரளச் செய்வது இனிமேலும் சாத்தியப்படாதென, முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.  சிறுபான்மை சமூகங்களின் (தமிழ், முஸ்லிம்) சுமார் 12 லட்சம் வாக்குகளைப்

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸுக்கு மன்னிப்பே கிடையாது: மரிக்கார் எம்.பி

முஸ்லிம் காங்கிரஸுக்கு மன்னிப்பே கிடையாது: மரிக்கார் எம்.பி 0

🕔16.Feb 2021

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் என்பது கொள்கை ரீதியில் தீர்மானமெடுக்க வேண்டிய விடயமாகும். எனவே அந்த விடயத்தையும் கொரோனா சடலங்கள் தொடர்பான விடயத்தையும் இணைக்க வேண்டாம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினருக்கு கூறிக்கொள்ள விரும்புகிறோம் என்று ஐக்கிய மக்கள் சத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். ஜனநாயகத்தை ஒழித்து சர்வாதிகார தலைவர் உருவாகுவதற்கு ஆதரவளித்த

மேலும்...
சஜித், ரணில் தலைமையிலான கட்சிகள் ஒன்றிணைவது குறித்து பேச்சுவார்த்தை: ஹரீன் எம்.பி தகவல்

சஜித், ரணில் தலைமையிலான கட்சிகள் ஒன்றிணைவது குறித்து பேச்சுவார்த்தை: ஹரீன் எம்.பி தகவல் 0

🕔8.Feb 2021

சஜித் பிரேமதாஸ தலைமை வகிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை ஒன்றிணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெனாண்டோ, இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அண்மையில் சந்தித்ததாக டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு, சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு கபீர் ஹாசிம் அழைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு, சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு கபீர் ஹாசிம் அழைப்பு 0

🕔3.Jan 2021

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்ளுமாறு, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மாவனல்ல பகுதியில் ஊடகவியலாளர்களிடம் பேசிய போது, அவர் இந்த அழைப்பை விடுத்தார். தேர்தல் மேடைகளில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கூக்குரலிடப்பட்டது. தேர்தல்களுக்குப் பிறகும் அவர்களுக்கு எதிராக கூக்குரலிடப்பட்டது. எனவே எங்களுடன் அவர்கள்

மேலும்...
மாதவிடாயிலும் இந்த அரசாங்கம் வரி அறவிடுகிறது: பெண் நாடாளுமன்ற உறுப்பினர் காட்டம்

மாதவிடாயிலும் இந்த அரசாங்கம் வரி அறவிடுகிறது: பெண் நாடாளுமன்ற உறுப்பினர் காட்டம் 0

🕔24.Nov 2020

“பிரித்தானியர்கள் உடல் வரி அறவிட்டது போல இந்த அரசாங்கம் 15 வீதம் ‘மாதவிடாய் வரி’ அறவிட்டு, பெண்களின் மாதவிடாயிலும் வருமானம் தேட முயற்சிக்கிறது” என, ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார். வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் டயானாவை, அங்கத்துவத்திலிருந்து நீக்க, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

நாடாளுமன்ற உறுப்பினர் டயானாவை, அங்கத்துவத்திலிருந்து நீக்க, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் 0

🕔16.Nov 2020

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவின் கட்சி உறுப்புரிமையை ரத்துச் செய்ய, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்துக்கு மாறாக டயானா கமகே ஆதரவளித்தமை காரணமாகவே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கையொப்பத்துடனான கடிதம், நாடாளுமன்ற உறுப்பினர் டயனா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்