Back to homepage

Tag "ஐக்கிய சமாதான கூட்டமைப்பு"

அரசியலமைப்பு மாற்றம்: முஸ்லீம்களை கைகட்டி  நிற்பவர்களாக மாற்றும்

அரசியலமைப்பு மாற்றம்: முஸ்லீம்களை கைகட்டி நிற்பவர்களாக மாற்றும் 0

🕔25.Jan 2019

– ஐ.எம்.ஹாரிப் (ஐக்கிய சமாதான கூட்டமைப்பு) – மாகாண சபைகளுக்கான  அதிகாரப் பரவலாக்கத்தினை அதிகரிக்கும் வகையில் அதிகாரத்துக்கான வரைவுகளை அதிகரித்து, நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்படவுள்ள, புதிய அரசியலமைப்பு மாற்றமானது, மாகாணமே இல்லாத முஸ்லீம்களுக்கு 09 மாகாணத்திலும் கைகட்டி,  கையேந்தி  நிற்கவேண்டிய ஒரு நிலைப்பாட்டினை  ஏற்படுத்தும். சம்பந்தன் மற்றும் சுமந்திரன் போன்றோர்  14 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் வைத்துக்

மேலும்...
வடகிழக்கில் தலைமைப் பதவிக்கு யாரும் இல்லை என்கிற, கூலிப்படையின் கொட்டம் அடக்கப்பட வேண்டும்: ஹசனலி

வடகிழக்கில் தலைமைப் பதவிக்கு யாரும் இல்லை என்கிற, கூலிப்படையின் கொட்டம் அடக்கப்பட வேண்டும்: ஹசனலி 0

🕔24.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – பெரும் தேசிய கட்சிகளின் சின்னங்களுக்குள் கரைந்து போகும் போக்கற்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, சொந்தக்காலில் நிற்கக்கூடிய நம் பிரதேசத்திலுள்ள கட்சிகளை ஒரு கூட்டணியாக ஒற்றுமைப்படுத்தி, அதனால் கிடைக்கும் ஹலாலான பிரதிநிதித்துவங்களின் பலத்தை வைத்து பேரம்பேசி அரசாங்கத்திடம் உரிமைகளை மீட்டெடுப்போம், தனித்துவம் காப்போம் என்று, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும்

மேலும்...
அனுபவஸ்தர்களால் வழி நடத்தப்படுவதால், எமது கட்சிக்கு சிறந்த வெற்றி வாய்ப்புகள் உள்ளன: ‘வண்ணத்துப் பூச்சி’யின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி

அனுபவஸ்தர்களால் வழி நடத்தப்படுவதால், எமது கட்சிக்கு சிறந்த வெற்றி வாய்ப்புகள் உள்ளன: ‘வண்ணத்துப் பூச்சி’யின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி 0

🕔7.Feb 2018

– அஹமட் – கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்சை, முல்லேரியா, கற்பிட்டி மற்றும் வெலிமடை ஆகிய உள்ளுராட்சி சபைகளில் ஆகக்குறைந்தது தாங்கள் 10க்கு குறையாத ஆசனங்களைக் கைப்பற்றுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக, வண்ணத்துப் பூச்சி சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்தார். மேற்படி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைளுக்கு பொறுப்பாக, ஐக்கிய

மேலும்...
மு.காங்கிரசில் பதவி வகிக்கும் நயீமுல்லா, தராசு சின்ன வேட்பாளர் பட்டியலில் கையெழுத்திட்டமை செல்லாது:  பசீர் சேகுதாவூத் தகவல்

மு.காங்கிரசில் பதவி வகிக்கும் நயீமுல்லா, தராசு சின்ன வேட்பாளர் பட்டியலில் கையெழுத்திட்டமை செல்லாது: பசீர் சேகுதாவூத் தகவல் 0

🕔21.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – தராசுச் சின்னத்தைக் கொண்ட முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பில் செயலாளர் பதவி வகிக்கும் எம். நயீமுல்லா என்பவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தவிசாளராகவும் பதவி வகித்துக் கொண்டு, தராசு சின்னத்தைக் கொண்ட முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் கையெழுத்திட்டமை, செல்லுபடியாகாது என்று, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள்

மேலும்...
அக்கரைப்பற்றில் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை ஒருமுகப்படுத்தும் தீர்மானம், விரைவில் அறிவிக்கப்படும்: நஸார் ஹாஜி

அக்கரைப்பற்றில் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை ஒருமுகப்படுத்தும் தீர்மானம், விரைவில் அறிவிக்கப்படும்: நஸார் ஹாஜி 0

🕔22.Dec 2017

– றிசாட் ஏ காதர் – அக்கரைப்பற்று மாநகரசபைத் தேர்தலில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் எவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து, கட்சியின் உயர் மட்டத்தவர்கள் ஆலோசித்து வருவதாக, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவரும், அக்கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளருமான நஸார் ஹாஜி தெரிவித்தார்.

மேலும்...
தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தலைவர்களுடைய, சர்வதிகாரத்தின் பெறுமானத்தை விளங்கிக் கொண்டு வாக்களிக்க வேண்டும்: பசீர் சேகுதாவூத்

தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தலைவர்களுடைய, சர்வதிகாரத்தின் பெறுமானத்தை விளங்கிக் கொண்டு வாக்களிக்க வேண்டும்: பசீர் சேகுதாவூத் 0

🕔19.Dec 2017

உள்ளுராட்சித் தேர்தலில் பங்குகொள்ளும் அனைத்து தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளும் அவற்றின் யாப்புகளையும் பதவி நிலை உத்தியோகத்தகளின் பட்டியலையும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரின், ஆகப் பிந்திய திகதியிடப்பட்ட கையெழுத்துடன் பொது மக்களின் பார்வைக்கு தமிழ் மொழியில் வெளியிடவேண்டும் எனும் கோரிக்கை ஒன்றினை, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் முன்வைத்துள்ளார். இந்த

மேலும்...
வடக்கு கிழக்கு இணையக் கூடாது, புதிய மாவட்டம் வேண்டும் என்பனவற்றை உள்ளடக்கி, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் கொள்கை பிரகடனம் வெளியீடு

வடக்கு கிழக்கு இணையக் கூடாது, புதிய மாவட்டம் வேண்டும் என்பனவற்றை உள்ளடக்கி, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் கொள்கை பிரகடனம் வெளியீடு 0

🕔11.Dec 2017

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் முக்கியஸ்தர்களான ஹசன் அலி மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோரின் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பும் இணைந்து, உருவாக்கியுள்ள ‘ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின்’ கொள்கைப் பிரகடனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ரேணுகா ஹோட்டலில் வெளியிடப்பட்டது. முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் நோக்கோடு, பின்வரும்

மேலும்...
உருவானது முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு; அரசியலரங்கில் புதிய திருப்பம்

உருவானது முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு; அரசியலரங்கில் புதிய திருப்பம் 0

🕔10.Dec 2017

– சுஐப் எம் காசிம் – அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் முக்கியஸ்தர்களான பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி ஆகியோரும் இணைந்து, ‘ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு’ எனும் பெயரில், புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளனர். பசீர் மற்றும் ஹசனலி ஆகியோரின் தலைமையில்,  ‘தூய முஸ்லிம் காங்கிரஸ்’ எனும் பெயரில் இயங்கி வந்த அணி, பின்னர் ‘ஐக்கிய

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல் நிலைப்பாடு குறித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு

உள்ளுராட்சித் தேர்தல் நிலைப்பாடு குறித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு 0

🕔8.Dec 2017

உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நாடளாவிய சபைகளில் தனித்துப் போட்டியிடுவதா? அல்லது இணைந்து போட்டியிடுவதா? என்பது தொடர்பான கலந்துரையாடல் கட்சித் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில்  இடம்பெற்றது. நாட்டின் பல பாகங்களிலுமுள்ள கட்சியின் முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள், தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் கிளை

மேலும்...
யானைச் சவாரி

யானைச் சவாரி 0

🕔5.Dec 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, அரசியல் கட்சிகளின் கூட்டணி பற்றிய செய்திகளும் நாளாந்தம் வந்து கொண்டேயிருக்கின்றன. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொள்வதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாகத் தமது பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்காகச் சிலரும், தங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக வேறு சிலரும், கூட்டணியமைத்துத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

மேலும்...
அஷ்ரப்பின் யாப்புடன் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு உதயம்; தவிசாளர் பசீர், செயலாளர் ஹசனலி

அஷ்ரப்பின் யாப்புடன் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு உதயம்; தவிசாளர் பசீர், செயலாளர் ஹசனலி 0

🕔4.Dec 2017

– மப்றூக் – ஐக்கிய சமாதான கூட்டமைப்பு எனும் அரசியல் கட்சி எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட்டணியமைத்துக் களமிறங்கவுள்ளதாக, அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி ‘புதிது’ செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார். வண்ணத்துப் பூச்சியினைச் சின்னமாகக் கொண்ட மேற்படி கட்சியின் தவிசாளராக பசீர் சேகுதாவூத், பிரதித் தலைவர்களில் ஒருவராக நஸார் ஹாஜி ஆகியோர் தெரிவு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்