Back to homepage

Tag "ஏ.எல். தவம்"

பேஸ்புக்கில் பிரித்து மேயப்படும், ஹக்கீம் கலந்து கொண்ட அக்கரைப்பற்று பொதுக் கூட்டம்

பேஸ்புக்கில் பிரித்து மேயப்படும், ஹக்கீம் கலந்து கொண்ட அக்கரைப்பற்று பொதுக் கூட்டம் 0

🕔16.Sep 2017

மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், அக்கரைப்பற்றில் நேற்று வெள்ளிக்கிழமை பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்ததோடு, இறுதியாக பொதுக் கூட்டம் ஒன்றிலும் கலந்து கொண்டு உரையாற்றினார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் தலைமையில் நடைபெற்ற மேற்படி ஒட்டு மொத்த நிகழ்வுகளும்கும் ‘மரம் வளர்ந்த மண்’ என, ஏற்பாட்டாளர்கள் பெயரிட்டிருந்தனர். இந்த நிலையில், அக்கரைப்பற்றில் ரஊப் ஹக்கீம்

மேலும்...
தண்ணிக்கு ஒன்று, தவிட்டுக்கு இன்னொன்று; 20ஐ வைத்து குழப்பும் மு.கா. பிரதிநிதிகள்

தண்ணிக்கு ஒன்று, தவிட்டுக்கு இன்னொன்று; 20ஐ வைத்து குழப்பும் மு.கா. பிரதிநிதிகள் 0

🕔12.Sep 2017

– மப்றூக் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு கிழக்கு மாகாண சபையில் ஆதரவளித்து விட்டு, அதை நியாயப்படுத்தும் கோதாவில் முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள் குதித்துள்ளனர். கிழக்கு மாகாண சபையின் அபிப்பிராயத்தைப் பெறும் பொருட்டு அனுப்பி வைக்கப்பட்ட 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. – அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களையும்

மேலும்...
புறக்கணித்தார் நசீர், அசிங்கப்பட்டார் தவம்: புதிது செய்தி பலித்தது

புறக்கணித்தார் நசீர், அசிங்கப்பட்டார் தவம்: புதிது செய்தி பலித்தது 0

🕔21.Jun 2017

– அஹமட் – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம், இன்று புதன்கிழமை நடத்திய இப்தார் நிகழ்வினை, மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் புறக்கணித்துள்ளார். தவத்தின் இப்தார் நிகழ்வினை நசீர் புறக்கணிப்பார் என, ஏற்கனவே நாம் செய்தியொன்றினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தவத்துக்கும் நசீருக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாகவே, தவத்தின் இப்தார் நிகழ்வினை நசீர் புறக்கணிக்கவுள்ளார்

மேலும்...
பழிக்குப் பழி; தவத்தின் அழைப்பிதழில் நசீரின் பெயரில்லை: உச்சம் பெறுகிறது, உட்கட்சிச் சண்டை

பழிக்குப் பழி; தவத்தின் அழைப்பிதழில் நசீரின் பெயரில்லை: உச்சம் பெறுகிறது, உட்கட்சிச் சண்டை 0

🕔18.Jun 2017

– அஹமட் – கிழக்கு மாகாண அமைச்சர் ஏ.எல்.எம். நசீருக்கும், மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவத்துக்குமிடையில் இருந்து வந்த ‘பனிப் போர்’ உச்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. மேற்படி இருவரும் முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் என்கிறபோதும், ஒருவர் மீது மற்றவர் கண்ணுக்குத் தெரியாத கத்திகளை பரஸ்பரம் அவ்வப்போது சுழற்றுவது வழமையாகும். இந்த நிலையில், எதிர்வரும்

மேலும்...
அக்கரைப்பற்று மத்திய கல்லூரி அதிபர் நியமனம்: மூக்குடைபட்டார் ‘மாகாணம்’ தவம்

அக்கரைப்பற்று மத்திய கல்லூரி அதிபர் நியமனம்: மூக்குடைபட்டார் ‘மாகாணம்’ தவம் 0

🕔8.May 2017

– நவாஸ் – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம், அக்கரைப்பற்று மத்திய கல்லூரியின் அதிபர் பதவிக்கு, தகுதியற்ற ஒருவரை நியமிக்க முயற்சித்து மூக்குடைபட்ட சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றது. அக்கரைப்பற்று மத்திய கல்லூரியின் அதிபராக கடமையாற்றியவர் ஒய்வு பெற்றுச் சென்றதனால், ஏற்பட்ட அதிபர் வெற்றிடத்துக்கு அப்பாடசாலையில் பிரதி அதிபராக கடமையாற்றிய மௌலவி மன்சூர் நியமிக்கப்பட்டிருந்தார்.

மேலும்...
பௌத்த திணிப்பின் மூலம், முஸ்லிம்களை போராட்டத்துக்குள் தள்ள நினைக்கிறீர்களா; மாகாண சபையில் தவம் கேள்வி

பௌத்த திணிப்பின் மூலம், முஸ்லிம்களை போராட்டத்துக்குள் தள்ள நினைக்கிறீர்களா; மாகாண சபையில் தவம் கேள்வி 0

🕔25.Apr 2017

முஸ்லிம்களின் பிரதேசத்தில் பௌத்த சின்னங்களையும் கட்டிடங்களையும் உருவாக்கிஇ தமிழர்கள் கடந்தகாலத்தில் மாற்று வழியின்றித் திணிக்கப்பட்ட ஒரு போராட்டத்தில் ஈடுபட்டதைப் போன்று முஸ்லிம்களையும் தள்ள நினைக்கின்றீர்களா என்றுஇ கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார வேலைவாய்ப்புச் செயலாளருமான ஏ.எல். தவம் கிழக்கு மாகாண சபையில் கேள்வியெழுப்பினார். கிழக்கு மாகாண சபையின் அமர்வு

மேலும்...
தவமும் நசீரும்; அழையாமல் வைத்த ஆப்பும், அழைத்துக் கொடுத்த பருப்பும்

தவமும் நசீரும்; அழையாமல் வைத்த ஆப்பும், அழைத்துக் கொடுத்த பருப்பும் 0

🕔24.Apr 2017

– வழங்குபவர் வட்டானையார் – அரசியலில் மக்கள் விழிப்படையத் தொடங்கி விட்டார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், அவ்வப்போது சில விடயங்கள் நடந்தேறி வருகின்றன. அந்த வகையில் கிழக்கு மாகாண சபையின் மு.காங்கிரஸ் பிரதிநிதிகள் இருவருக்கு கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாத வகையிலும் பொத்துவில் பிரதேச மக்கள் அண்மையில் ஆப்படித்திருக்கின்றனர். இதனால், குறித்த அரசியல்வாதிகள் இருவரும் அசிங்கப்பட்டுப் போயுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

மேலும்...
அரசியல் அகதியாக வந்த உமக்கு, கட்சியின் வரலாறு தெரிய நியாயமில்லை: தவத்தின் பதிவுக்குப் பதில்

அரசியல் அகதியாக வந்த உமக்கு, கட்சியின் வரலாறு தெரிய நியாயமில்லை: தவத்தின் பதிவுக்குப் பதில் 0

🕔20.Jan 2017

கிழக்கு மாகாணசபை மு.கா. உறுப்பினர் ஏ.எல். தவம் – ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் புத்தகம் தொடர்பாக எழுதிய பேஸ்புக் பதிவுக்குப் பதிலாக, ஒரு பதிவு நமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. ருசைத் அஹமத் என்பவர் இதை அனுப்பி வைத்துள்ளார். குறித்த புத்தகத்தை மு.கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத் எழுதியதாக நம்பிக் கொண்டு, பசீரைத் தாக்கும் வகையில், தவம்

மேலும்...
அது வெறும் டம்மி பீஸ்: தாருஸ்ஸலாம்; மறைக்கப்பட்ட மர்மங்கள் குறித்து, தவத்தின் கருத்து

அது வெறும் டம்மி பீஸ்: தாருஸ்ஸலாம்; மறைக்கப்பட்ட மர்மங்கள் குறித்து, தவத்தின் கருத்து 0

🕔20.Jan 2017

‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் புத்தகம் வெளியானமையினை அடுத்து, அது தொடர்பில் பலரும் பல்வேறு விதமாக எழுதிக் கொண்டிருக்கின்றனர். சிலர் புத்தகத்திலுள்ள விடயதானங்கள் குறித்து கவனம் செலுத்துகின்றனர். இன்னும் சிலர், புத்தகத்தை யார் எழுதியிருப்பார் என்று யோசித்து, அதை அதை எழுதியதாக தாங்கள் நினைக்கும் நபர் அல்லது நபர்களைக் குறிவைத்து, தாக்கி எழுதிக் கொண்டிருக்கின்றனர். இன்னொருபுறம், “இந்தப்

மேலும்...
உயர்பீடக் கூட்டத்தில் உய்யலாலா; தாருஸ்ஸலாத்தில் நடந்த தாறுமாறுகள்

உயர்பீடக் கூட்டத்தில் உய்யலாலா; தாருஸ்ஸலாத்தில் நடந்த தாறுமாறுகள் 0

🕔15.Dec 2016

– றிசாத் ஏ காதர் – முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நேற்று புதன்கிழமை, கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றபோது, செயலாளர் ஹசனலி தொடர்பான விடயங்களே அதிகம் பேசப்பட்டன. ஹசனலிக்கு சார்பாக கடந்த காலங்களில் வெளிப்படையாகப் பேசாத பல உயர்பீட உறுப்பினர்கள், நேற்றிரவு நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில் – ஹசனலியின் பக்க நியாயங்களையும், அவருக்கு பொறுப்பு

மேலும்...
தவத்தின் ‘வெற்றிலைப் பெட்டி’யும், கலக்கும் ‘மீம்’ களும்: புதுசு கண்ணா புதுசு

தவத்தின் ‘வெற்றிலைப் பெட்டி’யும், கலக்கும் ‘மீம்’ களும்: புதுசு கண்ணா புதுசு 0

🕔31.Oct 2016

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் , அண்மையில் கிழக்கு முதலமைச்சரின் காரியாலயத்தில் வைத்து, முதலமைச்சரின் காரியாலயம் “வேசையின் வெற்றிலைப் பெட்டி போல் ஆகிவிட்டது” எனக் கூறியிருந்தமை வாசகர்கள் அறிந்ததே. இதனையடுத்து, தவம் அவ்வாறு கூறியதை வைத்து – ஒருபுறம் விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருக்க, மறுபுறம் அதை வைத்து

மேலும்...
தவத்தின் ‘வெற்றிலைப் பெட்டி’க் கதை: வீடியோ அம்பலம்

தவத்தின் ‘வெற்றிலைப் பெட்டி’க் கதை: வீடியோ அம்பலம் 0

🕔30.Oct 2016

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தை ‘வேசையின் வெற்றிலைப் பெட்டி’ என்று, கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் ஏ.எல். தவம் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில், முதலமைச்சருடன் தவம் இருக்கும் போதே, இவ்வாறான வார்த்தைகளைப் பிரயோகித்திருந்தார் எனக் கூறப்படுகிறது. கிழக்கு மாகாண முதலமைச்சருடன் தவம்

மேலும்...
கிழக்கு முதலமைச்சரின் அலுவலகம், வேசையின் வெற்றிலைப் பெட்டியாம்; தவத்தின் கூற்றால் தலை குனிவு

கிழக்கு முதலமைச்சரின் அலுவலகம், வேசையின் வெற்றிலைப் பெட்டியாம்; தவத்தின் கூற்றால் தலை குனிவு 0

🕔27.Oct 2016

– அஹமட் – கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகம், “வேசையின் வெற்றிலைப் பெட்டி போலாகி விட்டது” என, கிழக்கு மாகாணசபையின் மு.காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம், முதலமைச்சரின் அலுவலகத்தினுள் இருந்து கொண்டு கூறியமையினால், முதலமைச்சரைச் சந்திக்க வந்திருந்த பெண் ஆசிரியைகள் உள்ளிட்டோர் பெரும் அவமானத்துக்கும், தலைகுனிவுக்கும் உள்ளாகினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது; முதலமைச்சரைச்

மேலும்...
உறுப்பினர் தவம், பிழையான வழிகாட்டலை வழங்க முயற்சிக்கிறார்: கிழக்கு கல்வியமைச்சர் குற்றச்சாட்டு

உறுப்பினர் தவம், பிழையான வழிகாட்டலை வழங்க முயற்சிக்கிறார்: கிழக்கு கல்வியமைச்சர் குற்றச்சாட்டு 0

🕔27.Oct 2016

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாணசபையின் மு.காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம், கிழக்கு மாகாண கல்வி நிருவாகத்துக்கு பிழையான வழிகாட்டலை வழங்க முயற்சிக்கின்றார் என, அந்த மாகாணசபையின் கல்வியமைச்சர் சி. தண்டாயுதபாணி குற்றம்சாட்டினார். கிழக்கு மாகாணசபையின் மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றபோதே, கல்வியமைச்சர் இந்தக் குற்றச்சாட்டி முன்வைத்தார். இது தொடர்பில் கல்வியமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்