Back to homepage

Tag "ஏ.எல்.எம். அதாஉல்லா"

பொதுத் தேர்தல் இப்போது வேண்டாம்: முன்னாள் அமைச்சர் அதாஉல்லா

பொதுத் தேர்தல் இப்போது வேண்டாம்: முன்னாள் அமைச்சர் அதாஉல்லா

– நூருல் ஹுதா உமர் – “தொடர் ஊரடங்கு சட்டம் அமுலாகும் போது அடுத்த நாள் உணவுக்கு என்ன செய்வது என்பதை பற்றி மக்கள் சிந்திக்கும் போது தேர்தல் இக்காலத்தில் முக்கியமான ஒன்றல்ல. அண்மையில் இந்த நாடு ஒரு தேர்தலை எதிர்நோக்கி மக்கள் அமோகமாக வாக்களித்து ஒரு ஜனாதிபதியை தேர்தெடுத்துள்ளார்கள். பின்னர் ஒரு அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும்...
கை விரித்தது பொதுஜன பெரமுன: குதிரையில் களமிறங்குகிறார் அம்பாறையில் அதாஉல்லா

கை விரித்தது பொதுஜன பெரமுன: குதிரையில் களமிறங்குகிறார் அம்பாறையில் அதாஉல்லா

– மப்றூக் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக நம்பகரமாகத் தெரிய வருகிறது. அதாஉல்லா தலைமையிலான தேசிய காஙகிரஸ் கட்சி, அம்பாறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் என பெரிதும் நம்பப்பட்டு வந்த நிலையில், இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

மேலும்...
நெருப்பில் பூத்த மலர்

நெருப்பில் பூத்த மலர்

– முகம்மது தம்பி மரைக்கார் – சாய்ந்தமருது பிரதேச மக்கள் – பல வருடங்களாக கோரி வந்த உள்ளுராட்சி சபையை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (14ஆம் திகதி) நள்ளிரவு வெளியிடப்பட்ட விசேட வர்த்தமனி மூலம், சாய்ந்தமருதுக்கு நகர சபையை வழங்குவதாக, பொறுப்புக்குரிய அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளார். பல்வேறு விதமான சாத்வீக மற்றும்

மேலும்...
அதாஉல்லாவின் அரசியல் மீள் எழுச்சி: இலக்கை எட்டுமா?

அதாஉல்லாவின் அரசியல் மீள் எழுச்சி: இலக்கை எட்டுமா?

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் என்பது அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த உலகு. அங்கு எதுவும் சாத்தியமாகலாம். மரணித்தவர்கள் ‘எழுந்து வந்து’ தேர்தல்களில் வாக்களிக்கும் ஆச்சரியங்களை நாம் கண்டதில்லையா?. வெல்வார் என்று நம்பப்படுவோர் தோற்பதும், “இனி அவர் அவ்வளவுதான்” என்று சொல்லப்படுவோர் மீண்டெழுவதும் அரசியல் உலகில் அடிக்கடி நடக்கும் அதிசயங்களாகும். 20 வருடங்களுக்கும் மேலாக

மேலும்...
அதாஉல்லாவின் ‘மின்னல்’ விவகாரமும், ‘கெப்’ இல் ‘கடா’ வெட்டும் கழிசடைத்தனங்களும்

அதாஉல்லாவின் ‘மின்னல்’ விவகாரமும், ‘கெப்’ இல் ‘கடா’ வெட்டும் கழிசடைத்தனங்களும்

– அஹமட் – சக்தி தொலைக்காட்சியின் ‘மின்னல்’ நிகழ்ச்சியில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் குறித்து, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா பயன்படுத்திய வார்த்தையானது, நியாயப்படுத்த முடியாத பிழை என்பதை மீண்டும் ஒரு தடவை வலியுறுத்த விரும்புகிறோம். அதிகாரத்திலும், அதிகாரத்தின் பக்கமாகவும் அதாஉல்லா இருந்த போது விட்ட தவறுகளை, சில நேர்மையான ஊடகவியலாளர்கள் சுட்டிக் காட்டி – விமர்ச்சித்த

மேலும்...
அதாஉல்லாவின் பிரசாரக் கூட்டத்தில் எதிரணியினர் காடைத்தனம்: உதுமாலெப்பையின் ஆட்களே தலைமை தாங்கியதாக குற்றச்சாட்டு

அதாஉல்லாவின் பிரசாரக் கூட்டத்தில் எதிரணியினர் காடைத்தனம்: உதுமாலெப்பையின் ஆட்களே தலைமை தாங்கியதாக குற்றச்சாட்டு

– அஹமட் – ஜனாதிபதி வேட்டாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து, அட்டாளைச்சேனையில் இன்று வியாழக்கிழமை இரவு தேசிய காங்கிரஸ் நடத்திய பிரசாரக் கூட்டத்தின் மீது, சிலர் கடும் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தி, கல் வீசித் தாக்குதல்களையும் நடத்தியதால், அங்கு சிறிது நேரம் பதட்டமானதொரு சூழ்நிலை உருவானது. முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஎல்லா

மேலும்...
நாட்டை பாதுகாக்கக் கூடிய தலைவரிடம்தான், ஆட்சி வழங்கப்பட வேண்டும்: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா தெரிவிப்பு

நாட்டை பாதுகாக்கக் கூடிய தலைவரிடம்தான், ஆட்சி வழங்கப்பட வேண்டும்: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா தெரிவிப்பு

– மப்றூக், படம்: பாறுக் ஷிஹான் – நாட்டை பாதுகாக்கக் கூடிய தலைவர் ஒருவரிடம்தான் இந்த நாட்டின் ஆட்சி வழங்கப்பட வேண்டும் என்பதே, தேசிய காங்கிரஸின் நிலைப்பாடாகும் என்று, அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். நாட்டைக் காப்பாற்றுவதற்கு மஹிந்த அணியைத் தவிர வேறு எவராலும் முடியாது என்றும் அவர் கூறினார்.

மேலும்...
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேசிய காங்கிரஸின் மீயுயர் சபை கூடி, தீர்மானம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேசிய காங்கிரஸின் மீயுயர் சபை கூடி, தீர்மானம்

– நூறுல் ஹுதா உமர் – ஜனாதிபதி தேர்தலில் தேசிய காங்கிரஸ் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஆராயும் மீயுயர் சபை கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது. கடந்த 22ஆம் திகதி அக்கரைப்பற்றிலுள்ள கிழக்குவாசலில் நடைபெற்ற செயற்குழு கூட்ட தீர்மானத்துக்கு

மேலும்...
அதாஉல்லா உள்ளிட்ட மஹிந்தவின் பங்காளிகள், சுதந்திரக் கட்சி ஆண்டு விழாவில் பங்கேற்பு

அதாஉல்லா உள்ளிட்ட மஹிந்தவின் பங்காளிகள், சுதந்திரக் கட்சி ஆண்டு விழாவில் பங்கேற்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது ஆண்டு நிறைவு விழாவில் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவும் இன்று கலந்து கொண்டார். மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகிக்கும் பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான கூட்டணியில் தேசிய காங்கிரசும் அங்கம் வகிக்கின்ற போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழாவில் அதாஉல்லா

மேலும்...
கல்முனையில் முஸ்லிம்களின் வீட்டுக் கூரைகளுக்கு மேலால், தமிழர்கள் எல்லை கேட்பது யுத்தம் புரிவதற்கா?

கல்முனையில் முஸ்லிம்களின் வீட்டுக் கூரைகளுக்கு மேலால், தமிழர்கள் எல்லை கேட்பது யுத்தம் புரிவதற்கா?

– பாறுக் ஷிஹான் – கல்முனையில் தமிழர்களுக்குத் தேவையானது பிரதேச சபைதான். ஆனால் அவர்கள் அதனைக் கேட்காமல் பிரதேச செயலகத்தை வழங்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ ஒரு காலத்தில் ஜனாதிபதியாக வருவார் என்று  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் எம்.எச்.எம். அஷ்ரஃப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்