Back to homepage

Tag "ஏறாவூர்"

400 அரிசி மூடைகளுடன் ஏறாவூரிலிருந்து பயணித்த லொறி விபத்து

400 அரிசி மூடைகளுடன் ஏறாவூரிலிருந்து பயணித்த லொறி விபத்து

– க. கிஷாந்தன் – ஏறாவூர் பகுதியிலிருந்து நுவரெலியா வழியாக பொகவந்தலாவ பகுதிக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிச்சென்ற லொறி தலைகீழாக குடைசாய்ந்த விபத்துக்குள்ளாகியது. நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது. இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக, நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்...
“அடக்கம் செய்ய அனுமதியுங்கள்”: தலதா மாளிகைக்கு ராஜா யானையை பரிசளித்த உமர் லெப்பை பணிக்கரின் உறவிலிருந்து ஓர் குரல்

“அடக்கம் செய்ய அனுமதியுங்கள்”: தலதா மாளிகைக்கு ராஜா யானையை பரிசளித்த உமர் லெப்பை பணிக்கரின் உறவிலிருந்து ஓர் குரல்

– பஷீர் சேகுதாவூத் (முன்னாள் அமைச்சர், தவிசாளர் – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு) – கொரோனா ஆதிக்கம் செலுத்துகிற இக்காலத்தில் இவ்வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கிற முஸ்லிம்களின் இறுதிக்கிரியை பற்றிய விடயம், வைரஸ் தாக்கம் நாட்டில் பற்றி எரிகிற விபரீதத்தை விடவும் அதிகமாக முஸ்லிம் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. மரணித்த முஸ்லிம் உடலங்களை அடக்கம் மட்டுமே செய்ய

மேலும்...
முன்னாள் அமைச்சர் பஷீர் தலைமையில், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஏறாவூரில் ஆரம்பம்

முன்னாள் அமைச்சர் பஷீர் தலைமையில், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஏறாவூரில் ஆரம்பம்

– அஹமட் – அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் அபிவிருத்தித் திட்டங்கள் சிலவற்றினை, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத், இன்று வியாழக்கிழமை ஏறாவூரில் ஆரம்பித்து வைத்தார். அந்த வகையில் ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ எனும் கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாக ‘சப்ரிக் கமக்’ எனும், மக்கள் பங்களிப்பு கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்

மேலும்...
சிங்களவர் வாக்குகளைப் பெரும்பான்மையாகப் பெறும் கோட்டாவினால்தான் தமிழர், முஸ்லிம்களுக்கு தீர்வினை வழங்க முடியும்: ஏறாவூரில் பஷீர் சேகுதாவூத்

சிங்களவர் வாக்குகளைப் பெரும்பான்மையாகப் பெறும் கோட்டாவினால்தான் தமிழர், முஸ்லிம்களுக்கு தீர்வினை வழங்க முடியும்: ஏறாவூரில் பஷீர் சேகுதாவூத்

“சஜித் பிரேமதாஸவின் தோல்வி – தமிழ் தேசிய கட்சிகளுக்கு விளங்கி விட்டது, ஆகவேதான் அவருக்கு வாக்களியுங்கள் என்று தமிழ் மக்களுக்கு தமிழ் தேசிய கட்சிகள் சொல்லவில்லை, கோட்டாபய ராஜபக்ஷ வென்று ஜனாதிபதியான பின்பு, அவரிடம் சென்று அந்தக் கட்சியினர் பேசுவார்கள்” என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். ஸ்ரீலங்கா

மேலும்...
பள்ளிவாசல் நடுவே அமர்ந்து கொண்டு வாக்குக் கேட்க, கோட்டாவுக்கு வெட்கமில்லையா: அமைச்சர் றிசாட் கேள்வி

பள்ளிவாசல் நடுவே அமர்ந்து கொண்டு வாக்குக் கேட்க, கோட்டாவுக்கு வெட்கமில்லையா: அமைச்சர் றிசாட் கேள்வி

சிறுபான்மையினரின் இருப்பையும் பாதுகாப்பையும் அழிக்கத் துடிக்கும் இனவாதிகளின் கூடாரத்திற்குள் இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக  நாம் ஒரு போதும் வாக்களிக்கக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏறாவூர் அமைப்பாளர் லத்தீபின் தலைமையில் ஏறாவூரில்  நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற

மேலும்...
தேசிய பயிலுநர், கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவர் பதவி; ஹாபிஸ் நசீருக்கு கிடைத்தது எப்படி?

தேசிய பயிலுநர், கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவர் பதவி; ஹாபிஸ் நசீருக்கு கிடைத்தது எப்படி?

– அஹமட் – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான ஹாபிஸ் நசீர் அகமட், அண்மையில் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டாரல்லவா? இந்த நியமனத்துக்கும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை எனத் தெரியவருகிறது. ஹாபிஸ் நசீருக்கு பதவியொன்றினை வழங்குவதற்கு, ஜனாதிபதி

மேலும்...
தேசிய பயிலுநர், கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவராக, ஹாபிஸ் நசீர் நியமனம்

தேசிய பயிலுநர், கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவராக, ஹாபிஸ் நசீர் நியமனம்

– முன்ஸிப் அஹமட் – தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவராக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று  புதன்கிழமை இந்த நியமனத்தை வழங்கி வைத்தார். பிரதமரின் வசமுள்ள அமைச்சின் கீழ், மேற்படி தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார

மேலும்...
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடு: டிசம்பர் 23இல் நடத்த தீர்மானம்

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடு: டிசம்பர் 23இல் நடத்த தீர்மானம்

– அஹமட் – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாட்டினை எதிர்வரும் 23ஆம் திகதி காத்தான்குடியில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் உயர்பீடக் கூட்டம் அதன் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தின் ஏறாவூர் இல்லத்தில் நேற்றிரவு இடம்பெற்ற போது, இதற்கான தீர்மானம் எட்டப்பட்டது. சமாதானக் கூட்டமைப்பின் தவிசளர் பசீர் சேகுதாவூத் மற்றும் செயலாளர் நாயகம் எம்.ரி.

மேலும்...
முஸ்லிம்களின் தொன்மையினை உறுதிப்படுத்தும் ஷியாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்:  பஷீர் சேகுதாவூத்

முஸ்லிம்களின் தொன்மையினை உறுதிப்படுத்தும் ஷியாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: பஷீர் சேகுதாவூத்

பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் போன்றவை இன நல்லிணக்க மையங்களாக மாற்றம் பெற வேண்டும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும்,  உற்பத்தி திறன் மேம்பாட்டு முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்தார். முன்னாள் பிரதி அமைச்சர் டொக்டர் அஹமட் பரீட் மீரா லெப்பையின் 33 ஆவது வருட நினைவு தினம் அவரின் குடும்பத்தினரின் ஏற்பாட்டில் ஏறாவூரில்

மேலும்...
ஏறாவூர் புற்றுநோய் பராமரிப்பு நிலையத்துக்கு, அமைச்சர் ஹிஸ்புல்லா உதவி

ஏறாவூர் புற்றுநோய் பராமரிப்பு நிலையத்துக்கு, அமைச்சர் ஹிஸ்புல்லா உதவி

ஏறாவூரில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற புற்றுநோய் பராமரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.மேலும், அதற்கான காரியாலய மின் உபகரணங்களை வழங்கி வைத்ததோடு தனது பூரன ஒத்துழைப்புக்களை இந்நிலையத்திற்கு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.ஏறாவூர், சவுக்கடி கடற்கரை வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கிழக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்