Back to homepage

Tag "எஸ்.எம்.எம். இஸ்மாயில்"

தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்  இஸ்மாயில்: மஹிந்த பக்கம் தாவ தயாராக இருக்கும் ‘பூனை’

தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில்: மஹிந்த பக்கம் தாவ தயாராக இருக்கும் ‘பூனை’

– அஹமட் – சம்மாந்துறையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஜப்பான் மொழிக் கற்கைக்கான நிலையம் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் விடுத்த அழைப்பை ஏற்று, அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். எவ்வாறாயினும் அகில

மேலும்...
மு.காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் சில தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளன: இஸ்மாயில் எம்.பி

மு.காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் சில தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளன: இஸ்மாயில் எம்.பி

– பாறுக் ஷிஹான் – முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற சிறுபான்மைக் கட்சிகள்  சில தீர்மானங்களை எடுக்க வேண்டிய தேவைப்பாடு இருப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார். நமது சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது. சுபீட்சமான முறையில்  நல்லிணக்கத்தோடு

மேலும்...
தேசியப்பட்டியல் எம்.பி. இஸ்மாயில் எங்கே? கல்முனையில் மக்கள் தேடுகின்றனர்

தேசியப்பட்டியல் எம்.பி. இஸ்மாயில் எங்கே? கல்முனையில் மக்கள் தேடுகின்றனர்

– அஹமட் – நாட்டில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் இனவாத செயற்பாடுகளுக்கு பதிலளிக்கும் நடவடிக்கைகளிலோ அல்லது தற்போது அம்பாறை மாவட்டத்தில் பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ள கல்முனை உப பிரதேச சபையை தரமுயர்த்தும் விவகாரத்திலோ, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் எந்தவித பங்களிப்புகளைம் வழங்காமல் உள்ளமை தொடர்பாக, சமூகவலைத்தளங்களில்

மேலும்...
சும்மாயிருக்கும் இஸ்மாயில்: பிரயோசனமற்றுப் போன, மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல்

சும்மாயிருக்கும் இஸ்மாயில்: பிரயோசனமற்றுப் போன, மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல்

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்துக்கான தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், மக்கள் நலனை முன்னிறுத்திய செயற்பாடுகளிலோ, கட்சியை வளக்கும் நடவடிக்கைகளிலோ இறங்கிச் செயற்படவில்லை என, அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எச்.எம். நவவிக்கு அகில இலங்கை மக்கள்

மேலும்...
பங்கம்

பங்கம்

– முகம்மது தம்பி மரைக்கார் – ஆபத்தான விடயங்களில் அலட்சியமாகக் கை போடுகின்றவர்களை, மூன்று பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம்: 1. தைரியசாலிகள் 2. முட்டாள்கள் 3. குழந்தைகள் தனக்கு விருப்பமில்லாத பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அதிரடியாக நீக்கி விட்டு, அந்த இடத்துக்கு, தனது அரசியல் விரோதியாக இருந்து வந்த மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்து, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து,

மேலும்...
விஜேதாஸவின் குற்றச்சாட்டுகளுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில், கன்னி உரையில் பதில்

விஜேதாஸவின் குற்றச்சாட்டுகளுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில், கன்னி உரையில் பதில்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் – தான் உபபேந்தராக இருந்தபோது, தனது வீட்டுக்கு பல்கலைக்கழகத்தின் நிதியிலிருந்து நீர் மற்றும் மின்சார கட்டணங்கள் செலுத்தப்பட்டமை உண்மையென்றும், ஆனால் தனக்கு வழங்கப்பட்ட சலுகையின் அடிப்படையிலேயே அதனைச் செய்ததாகவும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார். தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட  இஸ்மாயில், நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற பொதுக்

மேலும்...
சொற்களின் அருவருப்பு

சொற்களின் அருவருப்பு

– முகம்மது தம்பி மரைக்கார் – மலைகளை விடவும் சில சொற்கள் பாரமானவை. உச்சரிக்கப்படும் வரை, சில சொற்களின் பாரம் விளங்குவதேயில்லை. ஒரு போரினைத் தொடங்கி விட – ஒரு சொல் போதுமானதாகும். சொற்களுக்குள் – பொங்கி வழியும் காதல் இருக்கின்றது. முட்டாள்களிடமிருந்து மட்டும் அருவருப்பான சொற்கள் வருவதில்லை. அருவருப்பான சொற்களுக்குள் முட்டாள்தனத்தை விட –

மேலும்...
ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினரானமை குறித்து, அமைச்சர் விஜேதாச விசனம்

ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினரானமை குறித்து, அமைச்சர் விஜேதாச விசனம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயிலுக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்தமை ஆச்சரியமளிப்பதாக உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்  நவவி ராஜினாமா செய்தமையினை

மேலும்...
முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினராக சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், இன்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், கடந்த பொதுத் தேர்தலில் அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில், அவருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற

மேலும்...
நிகழ காத்திருக்கும் அதிசயம்

நிகழ காத்திருக்கும் அதிசயம்

– முகம்மது தம்பி மரைக்கார் – தேசியப்பட்டியல் என்கிற ‘வஸ்து’வுக்கு முஸ்லிம் அரசியலில் கொஞ்சம் காரமும் பாரமும் அதிகமாகும். சிலவேளைகளில், முஸ்லிம்  அரசியலில் கேலிக்குரியதொரு சொல்லாகவும் அது பேசப்பட்டிருக்கிறது. புத்தி ஜீவிகளையும் சமூகத்துக்காகத் தொண்டாற்றுகின்றவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக்குவதற்காக உருவாக்கப்பட்ட தேசியப்பட்டியல் முறைமையானது, அநேகமான தருணங்களில் அந்த இலக்கை நிறைவேற்றவில்லை என்பது, வேறு கதையாகும். தொடங்கிய கதை முஸ்லிம்

மேலும்...