Back to homepage

Tag "எம்.ஏ. சுமந்திரன்"

உலக விவாத மேடையில் சம்பியனானது இலங்கை அணி: தலைமை வழங்கினார் சுமந்திரன் மகன்: குவிகிறது பாராட்டு

உலக விவாத மேடையில் சம்பியனானது இலங்கை அணி: தலைமை வழங்கினார் சுமந்திரன் மகன்: குவிகிறது பாராட்டு 0

🕔13.Jun 2020

– அபு ஸய்னப் – ஜேர்மன் நாட்டின்  கொலோன் பல்கலைக்கழகத்தினால் (University of Cologne) ஏற்பாடு செய்யப்பட்ட உலகளவிலான பாடசாலை மட்ட விவாத மேடையில் (Tilbury House World Schools Debate Championship) இலங்கை அணி வெற்றி பெற்று உலகளாவிய சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியிருக்கிறது. இத்தகைய வெற்றியைப் பெற உழைத்த அந்த மாணவர் அணியினையும் பயிற்றுவித்து ஊக்கப்படுத்திய அக்கறைக் குழுக்கள் அனைவருக்கும்

மேலும்...
கதவைத் தட்டும் ஹில்மி அஹமட்; காசு பெறாத சுமந்திரன்

கதவைத் தட்டும் ஹில்மி அஹமட்; காசு பெறாத சுமந்திரன் 0

🕔11.May 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராகவும், அவ்வாறு மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான உரிமையை அனுமதிக்குமாறு உத்தரவிடக் கோரியும், உச்ச நீதிமன்றில் ஹில்மி அஹமட் என்பவர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அக்குரணையை பிறந்தகமாகக் கொண்ட இவர், ‘யங் ஏசியா’ எனும் ஊடக நிறுவனமொன்றினை

மேலும்...
கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிரான வழக்கில், ஊதியம் பெறாமல் ஆஜராகிறார் சட்டத்தரணி சுமந்திரன்

கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிரான வழக்கில், ஊதியம் பெறாமல் ஆஜராகிறார் சட்டத்தரணி சுமந்திரன் 0

🕔10.May 2020

கொரோனாவினால் உயிரிழப்பவர்களை எரிக்க வேண்டும் என்கிற கட்டாய நடவடிக்கைக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் முஸ்லிம் அமைப்பொன்று தொடர்ந்துள்ள வழக்கில், ஊதியங்கள் எவற்றினையும் பெற்றுக் கொள்ளாமல் இலவசமாக ஆஜராகுவதற்கு ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் முன்வந்துள்ளார். ‘முஸ்லிம் கவுன்சில் ஒஃப் சிறிலங்கா’ எனும் அமைப்பு, மேற்படி வழக்கை தாக்கல் செய்துள்ளது. மேற்படி

மேலும்...
ஊரடங்கில் பறித்த வாகனங்கள்; பொலிஸ் திணைக்களத்தை விற்றுத்தான் நஷ்டஈடு கொடுக்க வேண்டி வரும்: நீதிமன்றில் சுமந்திரன் எச்சரிக்கை

ஊரடங்கில் பறித்த வாகனங்கள்; பொலிஸ் திணைக்களத்தை விற்றுத்தான் நஷ்டஈடு கொடுக்க வேண்டி வரும்: நீதிமன்றில் சுமந்திரன் எச்சரிக்கை 0

🕔21.Apr 2020

– மின்னல் – நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நேற்று திங்கட்கிழமை முன்னிலைப் படுத்தப்பட்டார். புதுவருடப் பிறப்பன்று ஊரடங்கு வேளையில் ரஞ்சன் ராமநாயக்காவை தேடி வந்த ஒருவரைப் பொலிஸார் மறித்தனர். அவரை ஏன் மறித்தீர்கள் என்று அந்தப் பொலிஸாரு டன் ரஞ்சன் ராமநாயக்கா வாதிட்டார். அவ்வளவுதான். ‘அரச ஊழியரைப் பணி செய்யவிடாமல்

மேலும்...
தேர்தல் பிரச்சினையைத் தீர்க்க சட்டத்தில் இடமுள்ளது; அவசியக் கோட்பாடு தேவையில்லை: சுமந்திரன்

தேர்தல் பிரச்சினையைத் தீர்க்க சட்டத்தில் இடமுள்ளது; அவசியக் கோட்பாடு தேவையில்லை: சுமந்திரன் 0

🕔8.Apr 2020

நாட்டில் தேர்தல் உட்பட சட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசியலமைப்பில் தேவையான ஏற்பாடுகள் இருப்பதனால் அவசியக் கோட்பாடு (Doctrine of necessity) பிரயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், அவசர கோட்பாட்டு சட்டம் என்பது

மேலும்...
தேர்தலைப் பிற்போடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை

தேர்தலைப் பிற்போடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை 0

🕔16.Mar 2020

ஏப்ரல் 25ம் திகதி நடைபெற இருக்கின்ற பொதுத்தேர்தலை பிற்போடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் கொரோனா குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ‘இவ் அறிக்கையானது தமிழ்

மேலும்...
சஜித் பிரேமதாஸவுக்கு தமிழரசுக் கட்சி ஆதரவு

சஜித் பிரேமதாஸவுக்கு தமிழரசுக் கட்சி ஆதரவு 0

🕔3.Nov 2019

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சி – தமிழரசுக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளை

மேலும்...
முஸ்லிம்களை அடக்கியாளும், த.தே.கூட்டமைப்பின் அரசியல்: சுமந்திரனின் களுவாஞ்சிகுடி உரை குறித்த அலசல்

முஸ்லிம்களை அடக்கியாளும், த.தே.கூட்டமைப்பின் அரசியல்: சுமந்திரனின் களுவாஞ்சிகுடி உரை குறித்த அலசல் 0

🕔13.Aug 2019

– வை எல் எஸ் ஹமீட் – கல்முனைத் தமிழ் பிரதேச செயலகம் சம்பந்தமாகவும் தோப்பூர் பிரதேச செயலககம் சம்பந்தமாகவும், நேற்று திங்கட்கிழமை களுவாஞ்சிக்குடியில் நடைபெற்ற கூட்டமொன்றில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரன் சில விடயங்களைத் தெரிவித்துள்ளார். அவை முஸ்லிம் சமூகத்துக்கு பல செய்திகளைச் சொல்கின்றன. அவர் கூறிய சில முக்கிய

மேலும்...
முஸ்லிம் சமூகமும், உணர்ச்சி அரசியலும்

முஸ்லிம் சமூகமும், உணர்ச்சி அரசியலும் 0

🕔15.Jan 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் என்பது விஞ்ஞானமாகும். அதனால், அது அறிவுபூர்மாக அணுக வேண்டிய விவகாரமாகவுள்ளது. மறுபுறம், அரசியலை கலை என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். சிலருக்கு அரசியல் வியாபாரமாகும். சிலருக்கு அதுவே முழுநேரத் தொழிலாகவும் இருக்கிறது.அரசியலை விஞ்ஞானபூர்வமானதொரு விடயமாக விளங்கிக் கொண்டவர்கள், அதை அறிவு ரீதியாக அணுகுவார்கள். அரசியலை உணர்வுபூர்வமான விடயமாக

மேலும்...
தமிழர்களைப் பழிவாங்கும் வகையில் சுதந்திரக் கட்சி நடந்து கொள்ளக் கூடாது: சுமந்திரன் கோரிக்கை

தமிழர்களைப் பழிவாங்கும் வகையில் சுதந்திரக் கட்சி நடந்து கொள்ளக் கூடாது: சுமந்திரன் கோரிக்கை 0

🕔6.Jan 2019

நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்தமைக்காகத் தமிழர்களை ஒருபோதும் பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ளக் கூடாது என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் முற்போக்கானவர்களான தயாசிறி ஜயசேகரவும் டிலான் பெரேராவும் தலைமை தாங்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை

மேலும்...
இரட்டைக் குடியுரிமை குற்றச்சாட்டு; சுமந்திரன் மறுப்பு: சேறு பூசுவோர் யாரெனவும் தெரிவிப்பு

இரட்டைக் குடியுரிமை குற்றச்சாட்டு; சுமந்திரன் மறுப்பு: சேறு பூசுவோர் யாரெனவும் தெரிவிப்பு 0

🕔29.Dec 2018

– பாறுக் ஷிஹான் –இரட்டைக் குடியுரிமையினை தான் கொண்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டினை குறித்து  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனுக்கு மறுத்துள்ளார்.இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;“கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் நான் உட்பட  மூன்று பேருக்கு, இரட்டைக் குடியுரிமை உள்ளது எனவும்  அது  தொடர்பில் உச்ச நீதிமன்றத்தை

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதில் சிக்கல்

மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதில் சிக்கல் 0

🕔19.Dec 2018

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஒக்டோபர் மாதம் பிரதமர் பதவியேற்று 50 நாட்களின் பின்னர் அந்தப் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், தற்போது அவர் சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கவே முடியாது என்கிற வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இருந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பின்

மேலும்...
வடக்கு – கிழக்கு கோரிக்கையை த.தே.கூட்டமைப்பு கைவிடவில்லை: சுமந்திரன்

வடக்கு – கிழக்கு கோரிக்கையை த.தே.கூட்டமைப்பு கைவிடவில்லை: சுமந்திரன் 0

🕔2.May 2018

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்கிற தமது கோரிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் கைவிடவில்லை என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்

மேலும்...
பிரசாரக் கூட்டத்துக்கு சென்றவர்கள் மீது சோதனை கெடுபிடி; பொதுமக்கள் விசனம்

பிரசாரக் கூட்டத்துக்கு சென்றவர்கள் மீது சோதனை கெடுபிடி; பொதுமக்கள் விசனம் 0

🕔30.Jan 2018

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்குச் சென்ற பொதுமக்கள், பொலிஸாரின்  தீவிர சோதனைக் கெடுபிடிக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை  புதுக்குடியிருப்பில் பதிவாகியுள்ளது.மேற்படி கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.புதுக்குடியிருப்பு ஐயன்கோவிலுக்கு அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதுக்குடியிருப்பு பிரதேச

மேலும்...
ஐ.தே.கட்சி தனித்து ஆட்சியமைத்தால், த.தே.கூட்டமைப்பு ஆதரவளிக்கும்: சுமந்திரன் உறுதி

ஐ.தே.கட்சி தனித்து ஆட்சியமைத்தால், த.தே.கூட்டமைப்பு ஆதரவளிக்கும்: சுமந்திரன் உறுதி 0

🕔29.Nov 2017

ஐக்கிய தேசியக் கட்சி தனியாக ஆட்சிமைக்கும் பட்சத்தில், அதற்கு  தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். சர்வதேசளவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றின் போதே, இதனை அவர் கூறினார். கூட்டாட்சியிலிருந்து சுதந்திரக்கட்சி வெளியேறினால், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைப்பதற்கு, த.தே.கூட்டமைப்பு ஆதரவளிக்குமா என, முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்