சஜித் பிரேமதாஸவுக்கு தமிழரசுக் கட்சி ஆதரவு
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சி – தமிழரசுக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளை