Back to homepage

Tag "எதிர்க்கட்சித் தலைவர்"

சம்பந்தனைச் சந்தித்து நலம் விசாரித்தார் மஹிந்த; நாமலும் உடன் சென்றார்

சம்பந்தனைச் சந்தித்து நலம் விசாரித்தார் மஹிந்த; நாமலும் உடன் சென்றார் 0

🕔25.Dec 2017

திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்ட எதிர்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், இன்று திங்கட்கிழமை வீடு திரும்பியுள்ளார் எனத் தெரியவருகிறது. முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர், இன்று காலை வைத்தியசாலைக்குச்செ  சென்று, சம்பந்தனைச் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். திருகோணமலையில் வைத்து திடீரென

மேலும்...
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவதற்கு மஹிந்த அணி திட்டம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவதற்கு மஹிந்த அணி திட்டம் 0

🕔26.Sep 2017

நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோருவதற்கு ஒன்றிணைந்த எதிரணியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான கலந்துரையாடலொன்று இன்று செவ்வாய்கிழமை மாலை 5.00 மணிக்கு, மஹிங்த ராஜபக்ஷவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். “நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பினை ஏற்றுள்ள த.தே.கூட்டமைப்பானது 4.5 வீதமான வாக்குகளையே பெற்றுள்ளது. அதுவும் அந்த வாக்குகள் வடக்கு

மேலும்...
ஆற்றுமண் வியாபாரத்தில் அரசியல்வாதிகள் உள்ளனர்: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை குற்றச்சாட்டு

ஆற்றுமண் வியாபாரத்தில் அரசியல்வாதிகள் உள்ளனர்: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை குற்றச்சாட்டு 0

🕔22.Jun 2017

– எம்.ஜே.எம். சஜீத் – கிழக்கு மாகாணத்திலுள்ள அரசியல்வாதிகளின் சிபாரிசுக்கிணங்கவே, ஆற்று மண் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு,  வெளி மாகாணங்களுக்கு மண் கொண்டு செல்லப்படுவதாக, கிழக்கு மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை குற்றம்சாட்டினார். இந்த விடயத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகளை, ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள்  நிறுத்த முடிந்தால் முயற்சி செய்துபாருங்கள் எனவும் அவர் சவால் விடுத்தார்.

மேலும்...
மனித உரிமை ஆணையாளர்: எனக்கு இதுவும் தெரியும்

மனித உரிமை ஆணையாளர்: எனக்கு இதுவும் தெரியும் 0

🕔9.Feb 2016

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹூசைன் இன்று செவ்வாய்கிழமை ஊடகவியாலாளர்கள் மத்தியில் சொற்ப நேரத்துக்கு தன்னை புகைப்படக் கலைஞராக மாற்றிக் கொண்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரா. சம்பந்தனுக்கு, மனித உரிமை ஆணையாளர் ஹூசைனுக்கும் இடையில் இன்று செவ்வாய்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு முன்னதாகவே,

மேலும்...
எஸ்.பி. திஸாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவராகிறார்?

எஸ்.பி. திஸாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவராகிறார்? 0

🕔24.Aug 2015

புதிய நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக, எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த பொதுத் தேர்தலில்,  எஸ்.பி. திஸாநாயக்க போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனையடுத்து, ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியல் மூலமாக, இவர் நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டுள்ளார். இந்த நிலையிலேயே, எதிர்க்கட்சித் தலைவராக எஸ்.பி. திஸாநாயக்கவை தெரிவு செய்யப்படுவதற்கான அதிக சந்தர்ப்பமுள்ளதாகத் தெரிய வருகிறது. இதேவேளை, ஐ.ம.சு.முன்னணியின் முன்னாள் செயலாளர் சுசில் பிரேமஜெயந்தவின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்