Back to homepage

Tag "உள்ளுராட்சி சபை"

நாளை நிறைவடையும் 21 உள்ளுராட்சி சபைகளின் ஆயுட்காலம், டிசம்பர் வரை நீடிப்பு

நாளை நிறைவடையும் 21 உள்ளுராட்சி சபைகளின் ஆயுட்காலம், டிசம்பர் வரை நீடிப்பு 0

🕔15.Oct 2015

நாளை வெள்ளிக்கிழமையுடன் ஆயுட்காலம் நிறைவடையும் 21 உள்ளுராட்சி சபைகளின் நிர்வாக காலத்தை, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.இதேவேளை,  இந்த மாதம் 31ஆம் திகதியுடன் ஆயுட்காலத்தை நிறைவுசெய்யும் மேலும் இரண்டு உள்ளுராட்சி சபைகளின் நிர்வாக காலமும் டிசம்பர் 31ஆம் திகதிவரை நீடிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.அடுத்த வருடம் மார்ச் மாதமளவில், அனைத்து

மேலும்...
புதிய முறைமையின் அடிப்படையில், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்

புதிய முறைமையின் அடிப்படையில், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் 0

🕔12.Oct 2015

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல், புதிய முறைமையின் அடிப்படையில் நடத்தப்பட உள்ளதாக, உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு அறிவித்துள்ளது. 70 வீதம் வட்டார அடிப்படையிலும் 30 வீதம் விகிதாசர அடிப்படையிலும் இந்தத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.அடுத்த வருடம் மார்ச் மாதம் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும், நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமையின் அடிப்படையிலேயே,

மேலும்...
குடும்பத் தேர்தல்

குடும்பத் தேர்தல் 0

🕔2.Oct 2015

ஆட்சி மாற்றம் என்பது நாட்டு மக்களுக்கு மனதளவில் பாரிய நிம்மதியைக் கொடுத்திருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத சிறைகளுக்குள் சிக்கியிருந்தமை போன்றை மனநிலை இப்போது இல்லை. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்துக்குப் பிறகு, ஜனநாயகத்தின் ருசியை, நாட்டு மக்கள் அனுபவிக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஆட்சி மாற்றம் என்பது இன்னும் முழுமையடையவில்லை. நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் என்று, நாட்டில்

மேலும்...
உள்ளுராட்சி சபைத் தேர்தலை இலக்கு வைத்து, மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி

உள்ளுராட்சி சபைத் தேர்தலை இலக்கு வைத்து, மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி 0

🕔28.Aug 2015

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணியொன்று, எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் – தனித்துக் களமிறங்கவுள்ளதாக தெரியவருகிறது. ஐ.ம.சு.முன்னணி கலைக்கப்படவுள்ளதால், சுதந்திரக் கட்சியுடன்  கூட்டு வைத்திருந்த ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து, புதிய கூட்டணியொன்றினை அமைக்கவுள்ளதாகவும், அந்தக் கூட்டணிக்கு முன்னாள் ஜனாதிபதியும், ரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்த தலைமையிலான மேற்படி

மேலும்...
ஹக்கீம் வெட்டிய ‘காய்’

ஹக்கீம் வெட்டிய ‘காய்’ 0

🕔11.Aug 2015

அரசியல் என்பது ஒரு சதுரங்க ஆட்டம். எதிராளியின் நகர்வுகளை துல்லியமாகக் கவனித்து, அவருடைய அடுத்த எத்தனம் எதுவாக இருக்குமென ஊகித்து, அதனை வெட்டி வீழ்த்துகின்றாற்போல், காய்களை நகர்த்தத் தெரிந்தவர்கள், இந்த ஆட்டத்தில் வென்று விடுகின்றனர்.இது தேர்தல் காலம் என்பதால், சதுரங்க ஆட்டம் – சூடும் சுவாரசியமும் நிறைந்தவையாக மாறியிருக்கிறது.அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியலைப் பொறுத்தவரை, இங்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்