ஆறுமுகனின் ஆதரவு கோட்டாவுக்கு: உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
– க. கிஷாந்தன் – ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்சவை ஆதரிக்கப் போவாதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பதற்காக இன்று காலை 9.30 மணிக்கு கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில், கட்சியின்