இலங்கைக்கு 26 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை இந்தியாவிடமிருந்து கடன்: கைச்சானது ஒப்பந்தம் 0
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை மதிப்பு 26462 ரூபா) மதிப்பிலான கடனுதவிகளை வழங்கவுள்ளதாக, அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவில், ‘இலங்கையுடன் இந்தியா துணை நிற்கிறது, அத்தியாவசிய பொருட்களுக்கான விநியோகத்திற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள்