Back to homepage

Tag "இறக்குமதி"

நாட்டின் இறக்குமதிச் செலவு, 30 சதவீதத்துக்கும் மேல் அதிகரிப்பு

நாட்டின் இறக்குமதிச் செலவு, 30 சதவீதத்துக்கும் மேல் அதிகரிப்பு 0

🕔14.Aug 2021

நாட்டில் இறக்குமதிக்கான செலவு – இந்த ஆண்டின் (2021) முதல் ஆறு மாதங்களில், 30.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஆண்டு (2020) முதல் ஆறு மாதங்களில் 7675 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த இறக்குமதி செலவு இந்த ஆண்டின் (2021)

மேலும்...
சேதன பசளை இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானம்

சேதன பசளை இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானம் 0

🕔25.Jun 2021

சேதன பசளை இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாயத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 2021/22 பெரும்போக நெற் செய்கைக்காக 05 லட்சம் ஹெக்டயர்களுக்குத் தேவையான சேதனப் பசளையினை, அரசாங்கத்திற்குத் சொந்தமான பசளைக் கம்பனிகள் மூலம் இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ள நிலையில், தற்போது அதனை தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
கறுப்பு சீனி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் தீர்மானம்

கறுப்பு சீனி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் தீர்மானம் 0

🕔16.Feb 2021

கறுப்பு சீனி (Brown sugar) இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, கரும்பு, சோளம், முந்திரி, மிளகு, மிளகு, கராம்பு, வெற்றிலை உற்பத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள் மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் வருடாந்த சீனித் தேவை 06 லட்சம் மெட்ரிக் டொன் ஆக உள்ள நிலையில்,

மேலும்...
இலங்கையின் இறக்குமதிக் கட்டுப்பாடுகள், எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்: ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையின் இறக்குமதிக் கட்டுப்பாடுகள், எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்: ஐரோப்பிய ஒன்றியம் 0

🕔19.Nov 2020

இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய இறக்குமதி கட்டுப்பாடுகள், இலங்கை மற்றும் ஐரோப்பிய வணிகத்துறை மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ருமேனியா நாடுகளின் தூதரகங்கள் இணைந்து இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. இலங்கையின் இத்தகைய நடவடிக்கைகள் இலங்கையை பிராந்திய வர்த்தக மையமாக

மேலும்...
சோள இறக்குமதி அனுமதிக்காக 50 மில்லியன் ரூபா ‘கொமிஷன்’ கோரிய அமைச்சர்

சோள இறக்குமதி அனுமதிக்காக 50 மில்லியன் ரூபா ‘கொமிஷன்’ கோரிய அமைச்சர் 0

🕔23.Sep 2019

ஐம்பதாயிரம் ஆயிரம் மெட்ரிக் தொன் சோளம் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்காக, ஒரு கிலோவுக்கு ஒரு ரூபா வீதம் முக்கிய அமைச்சர் ஒருவர் ‘கொமிஷன்’ கோரியதாகத் தெரியவருகின்றது என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி குறித்த அமைச்சருக்கு 50 மில்லியன் ரூபா (05 கோடி) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, 80 ஆயிரம் மெட்ரிக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்