Back to homepage

Tag "இறக்காமம்"

இறக்காமம்; கந்தூரி சோறு நஞ்சானது எவ்வாறு: ஆய்வு அறிக்கையில், காரணம் வெளியானது

இறக்காமம்; கந்தூரி சோறு நஞ்சானது எவ்வாறு: ஆய்வு அறிக்கையில், காரணம் வெளியானது 0

🕔12.Apr 2017

இறக்காமம் – வாங்காமம் பகுதியில் சமைத்து வழங்கப்பட்ட உணவு விசமடைந்தமைக்கு ஒருவகை பக்டீரியாவே காரணமென உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மருத்துவ ஆய்வு நிறுவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளூடாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கை, இந்த விடயத்தை உறுதிப்படுத்துவதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார். மக்கள் உட்கொண்ட இறைச்சினூடாகவே இந்த பக்டீரியா தொற்று

மேலும்...
இறக்காமம்: கந்தூரிச் சோறு, நஞ்சான துயரம்

இறக்காமம்: கந்தூரிச் சோறு, நஞ்சான துயரம் 0

🕔11.Apr 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – சுனாமிக்குப் பிறகு அம்பாறை மாவட்டத்தில் பெரும் அனர்த்தத்தினை ஏற்படுத்திய அந்தச் சமையல் – பிரமாண்டமான தயார் படுத்தல்களுடன் கடந்த புதன்கிழமை அதிகாலை ஆரம்பமானது. வாங்காமம் பகுதியிலுள்ள முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகத்தினர் அந்த சமையலை ஏற்பாடு செய்திருந்தனர். பொதுமக்களின் நிதியுதவிகளைப் பெற்று, சோறு, கறி சமைத்து ஊருக்குப் பங்கிடும்

மேலும்...
இறக்காமம் அவலமும், ஹக்கீமின் அலட்சியமும்: புதினம் பார்க்கப் போன, மு.கா. தலைவர்

இறக்காமம் அவலமும், ஹக்கீமின் அலட்சியமும்: புதினம் பார்க்கப் போன, மு.கா. தலைவர் 0

🕔10.Apr 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்திருந்த போதிலும், பாரிய அனர்த்தமும் உயிரிழப்பும் ஏற்பட்ட இறக்காமம் பிரதேசத்துக்கு அவர் செல்லாமல், திறப்பு விழாக்களிலும் புத்தக வெளியீடுகளிலும் கலந்து கொண்டு திரிந்தமையானது, மக்கள் மத்தியில் பாரிய அதிர்ச்சியினையும் கோபத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்தில்

மேலும்...
சும்மா வந்து சும்மா போன ஹாபிஸ் நஸீர்; பாதிக்கப்பட்டவர்களை வைத்து ஊடகப் பிரபல்யம் தேடும் முயற்சிக்கு மக்கள் கண்டனம்

சும்மா வந்து சும்மா போன ஹாபிஸ் நஸீர்; பாதிக்கப்பட்டவர்களை வைத்து ஊடகப் பிரபல்யம் தேடும் முயற்சிக்கு மக்கள் கண்டனம் 0

🕔9.Apr 2017

– அஹமட் – இறக்காமம் பிரதேசத்தில் நஞ்சடைந்த உணவினை உட்கொண்டமையினால் பாதிக்கப்பட்ட மக்களை காண்பதற்காக, இறக்காமத்துக்கு நேற்று சனிக்கிழமை வருகை தந்திருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், அந்த மக்களுக்கு எவ்வித உடனடி உதவிகளையும் மேற்கொள்ளாமல் ‘சும்மா வந்து சும்மா சென்றமை’ தொடர்பில் அப் பிரதேச மக்கள் தமது கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கின்றார்கள்.

மேலும்...
இறக்காமத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் றிசாத் பணவுதவி; இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வீடு வழங்குவதாகவும் உறுதி

இறக்காமத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் றிசாத் பணவுதவி; இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வீடு வழங்குவதாகவும் உறுதி 0

🕔8.Apr 2017

– எம்.ஏ. றமீஸ் – விசமடைந்த உணவினை உண்டமை காரணமாக, இறக்காமம் பிரதேசத்தில் உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்துக்கு இரண்டு வீடுகளை நிர்மாணித்துத் தருவேன் என அமைச்சர் றிசாத் பதியுதீன் வாக்குறுயளித்துள்ளார். விசமடைந்த உணவினை உட்கொண்டமை காரணமாக பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடுவதற்காக, அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று சனிக்கிழமை இறக்காமம் பிரதேசத்துக்கு வருகை தந்தார். இதன்போது, மரணமடைந்தவர்களின் வீடுகளுக்குநேரடியாகச் சென்று

மேலும்...
இறக்காமம் அனர்த்தம்; இன்னுமொரு சுனாமி: மூன்றாவது நாளாகவும் பாதிப்பு தொடர்கிறது

இறக்காமம் அனர்த்தம்; இன்னுமொரு சுனாமி: மூன்றாவது நாளாகவும் பாதிப்பு தொடர்கிறது 0

🕔7.Apr 2017

– மப்றூக் – இறக்காமம் – வாங்காமம் பகுதியில் சமைத்து விநியோகிக்கப்பட்ட கந்தூரி சோறு உட்கொண்டமை காரணமாக பாதிக்கப்பட்டு, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேற்படி சோற்றினை உட்கொண்டமையினால் பாதிக்கப்பட்டவர்கள், இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை இரவும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதேவேளை, மேலதிக சிசிக்சைகளுக்காக, அம்பாறை வைத்தியசாலைக்கு இன்றிரவு பலர் அனுப்பி

மேலும்...
வாங்காமம் அனர்த்தம்; உணவு விசமானதில் பாதிக்கப்பட்ட மூவர் மரணம்

வாங்காமம் அனர்த்தம்; உணவு விசமானதில் பாதிக்கப்பட்ட மூவர் மரணம் 0

🕔7.Apr 2017

– றிசாத் ஏ காதர் – இறக்காமம் – வாங்காமம் பிரதேசத்தில் கந்தூரி உணவினை உட்கொண்டமையினால் பாதிக்கப்பட்டவர்களில் மூவர், சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. வாங்காமத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்ற கந்தூரி வைபவத்தில் சமைத்து விநியோகிக்கப்பட் உணவு விசமானதில், அதனை உட்கொண்ட 600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். வாங்காமத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற

மேலும்...
அப்பம்

அப்பம் 0

🕔15.Mar 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – உம்ரா கடமைக்கான பயணத்தினை மேற்கொள்ளும் பொருட்டு, கடந்த வாரம் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் சஊதி அரேபியா செல்லவிருந்தார். தலைவரை வழியனுப்பி வைப்பதற்காக கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும், அவரின் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். இதன்போது, சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூரும் அங்கு வந்தார். தலைவரைச் சந்தித்து வாழ்த்துக் கூறினார்.

மேலும்...
கடவுளுக்கு சட்டமில்லை

கடவுளுக்கு சட்டமில்லை 0

🕔25.Nov 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ஆரவாரத்துடன் மாயக்கல்லி மலையில் ஆரம்பிக்கப்பட்ட விவகாரத்தின் தொடர்ச்சிகள், மிகவும் அமைதியாக நடந்து கொண்டிருக்கின்றன. எவையெல்லாம் அங்கு நடக்குமென்று சிறுபான்மை மக்கள் அச்சப்பட்டனரோ அவையனைத்துக்குமான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஏமாற்றமும், கவலையும் எஞ்சிய நிலையில், சுற்றியுள்ள மக்கள் தங்கள் இயலாமையினை நொந்து கொண்டு, நடக்கின்றவற்றினை தூர நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இறக்காமம்

மேலும்...
மொழியால் மீறப்படும் நீதி

மொழியால் மீறப்படும் நீதி 0

🕔17.Nov 2016

– றிசாத் ஏ காதர் –  “உன் தாய் மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல் வளை நசுக்கப்படுகின்றது” என்கிறது, பிரான்ஸ் நாட்டுப் பழமொழி. தாய்மொழி என்பது வெறும் தாய் சொல்லித்தந்த மொழி மட்டுமல்ல, தாய்மை உணர்வோடு பயன்படுத்தப்படவேண்டியவை என பாடம் நடத்தினார் பாரதி. மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளமாகும். இலங்கை பல்லின சமூகங்கள்

மேலும்...
அபாயச் சங்கு

அபாயச் சங்கு 0

🕔16.Nov 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – மாயக்கல்லி மலை ‘விவகாரம்’ அநேகமானோருக்கு மறந்துபோகும் நிலைக்கு வந்து விட்டது. மக்களும் ஊடகங்களும் அதுபற்றிப் பேசாமலிருக்க வேண்டும் என்பதுதான் அரசியல்வாதிகளி்ன் அவாவாகவும் உள்ளது. எங்கோ ஒரு மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையொன்றினை முன்னிறுத்தி, ஆட்சியாளர்களுடன் முட்டி மோதுவதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இல்லை என்பதைப் புரிந்து கொள்ள

மேலும்...
ஹக்கீம் கூறிய, அந்த 07 நாட்கள் இன்றுடன் நிறைவு; அடுத்து என்ன: மக்கள் கேள்வி

ஹக்கீம் கூறிய, அந்த 07 நாட்கள் இன்றுடன் நிறைவு; அடுத்து என்ன: மக்கள் கேள்வி 0

🕔15.Nov 2016

இறக்காமம் – மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையினை ஒரு வாரத்துக்குள் அங்கிருந்து அகற்றுவதாக, தன்னிடம் பிரதமர் உறுதியளித்ததாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருந்த காலக்கெடு இன்று 15 ஆம் திகதி செவ்வாய்கிழமையுடன் முடிவடைகிறது. மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கடந்த 08 ஆம் திகதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை

மேலும்...
இறக்காமத்தில் தேசிய இலக்கிய விழா நிகழ்வுகள்; சாதனையாளர்களுக்கும் கௌரவம்

இறக்காமத்தில் தேசிய இலக்கிய விழா நிகழ்வுகள்; சாதனையாளர்களுக்கும் கௌரவம் 0

🕔10.Nov 2016

– றிஜாஸ் அஹமட் – தேசிய இலக்கிய விழாவினையொட்டி, இறக்காமப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பல்வேறு விதமான கலை, கலாசார மற்றும் இலக்கிய நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றன. கலாச்சார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையில் நடைபெற்ற இந் நிகழ்வினை இறக்காமம் பிரதேச கலாச்சாரப் பேரவை

மேலும்...
தேவை கொஞ்சம் சொரணை

தேவை கொஞ்சம் சொரணை 0

🕔8.Nov 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கிவிடுவார்கள் என்பது தமிழில் உள்ள முதுமொழி. ஆனால், மாயக்கல்லி மலையில் – மடத்தைக் கட்டுவதற்காக இடம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அடாத்தாக, அந்த இடத்தைப் பிடிப்பதற்கு, அவர்கள் ‘கடவுளை’ கையோடு அழைத்து வந்திருந்தார்கள். மாயக்கல்லி மலையில், வணங்குவதற்கு யாருமற்ற ஓர் இடத்தில் ‘கடவுளை’ இருத்தி விட்டு, வந்தவர்கள்

மேலும்...
இனவாதி தயாகமகேயை, முஸ்லிம் தரகர்களே உருவாக்கினர்: முன்னாள் மாநகரசபை உறுப்பினர் சபீஸ்

இனவாதி தயாகமகேயை, முஸ்லிம் தரகர்களே உருவாக்கினர்: முன்னாள் மாநகரசபை உறுப்பினர் சபீஸ் 0

🕔8.Nov 2016

இறக்காமத்தில் வைக்கப்பட்டுள்ள சிலையினை அகற்ற முடியாது என வாதிடும் அமைச்சர் தயாகமகே எனும் இனவாதியை உருவாக்கியவர்கள், முஸ்லிம் தரகர்களாவர் என்று, அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார்.மேலும், புத்தர் சிலை எங்கும் வைக்கப்படலாம், ஆனால் அகற்ற முடியாது என, அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரான தயாகமகே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்