Back to homepage

Tag "இறக்காமம்"

வாங்காமம் ஆரம்ப வைத்திய பிரிவை மீளத் திறக்க உத்தரவு: அமைப்பாளர் சமீம்  மேற்கொண்ட நடவடிக்கைக்கு வெற்றி

வாங்காமம் ஆரம்ப வைத்திய பிரிவை மீளத் திறக்க உத்தரவு: அமைப்பாளர் சமீம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு வெற்றி 0

🕔26.Sep 2018

– றிசாத் ஏ காதர் – இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, வாங்காமம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஆரம்ப வைத்திய பிரிவை மீளத்திறக்குமாறு, கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். குறித்த வைத்திய பிரிவை திறந்து தருமாறு, கிழக்கு மாகாண ஆளுநர்

மேலும்...
மாயக்கல்லி மலை பகுதியில், விகாரை அமைக்க காணி  வழங்குவதில்லை: ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம்

மாயக்கல்லி மலை பகுதியில், விகாரை அமைக்க காணி வழங்குவதில்லை: ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் 0

🕔11.Sep 2018

– முன்ஸிப் அஹமட் – ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி, தீர்க்கமானதொரு முடிவினைப் பெற்றுக் கொள்ளும் வரை, மாயக்கல்லி மலைப் பகுதியில் பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி வழங்குவதில்லை என்று, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இன்று செவ்வாய்கிழமை ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் இறக்காமம் அமைப்பாளர் கே.எல். சமீம் கொண்டு வந்த

மேலும்...
மாயக்கல்லி மலை: பேரினவாதத்தின் விடாப்பிடி

மாயக்கல்லி மலை: பேரினவாதத்தின் விடாப்பிடி 0

🕔11.Sep 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – நீண்ட மௌனத்தின் பிறகு, மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கிறது, மாயக்கல்லி மலை விவகாரம். இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியிலுள்ள மாயக்கல்லி மலையில், 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதியன்று, புத்தர் சிலையொன்றை அடாத்தாக வைத்ததிலிருந்து தொடங்கிய சர்ச்சை, இப்போது இன்னொரு கட்டத்தை அடைந்திருக்கிறது. மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள

மேலும்...
வரிப்பத்தான்சேனை பாலத்துக்கு அருகில், காடையர்கள் டயர் எரிப்பு; பிரதேசத்தில் பதட்டம்

வரிப்பத்தான்சேனை பாலத்துக்கு அருகில், காடையர்கள் டயர் எரிப்பு; பிரதேசத்தில் பதட்டம் 0

🕔6.Mar 2018

– அஹமட் – அம்பாறை மாவட்டம் வரிப்பத்தான்சேனை மற்றும் இறக்காமம் பிரதேச எல்லைப் பகுதியில் சிங்களக் காடையர்கள் டயர் ஒன்றினை எரித்தமையினால், அங்கு தற்போது பதட்டமானதொரு சூழ்நிலை காணப்படுவதாகத் தெரியவருகிறது. வரிப்பத்தான்சேனை பாலத்துக்கு அருகில் டயர் ஒன்றினை எரித்துள்ளனர். இதனையடுத்து, தற்போது வரிப்பத்தான்சேனை மற்றும் இறக்காமம் பிரதேச மக்கள் தற்போது வரிப்பத்தான்சேனை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அருகில்

மேலும்...
பிரதமரை பலவீனப்படுத்துகின்றவர்களை, பலவீனப்படுத்துவதற்கு மு.கா. உதவுகிறது: இறக்காமத்தில் ஹக்கீம்

பிரதமரை பலவீனப்படுத்துகின்றவர்களை, பலவீனப்படுத்துவதற்கு மு.கா. உதவுகிறது: இறக்காமத்தில் ஹக்கீம் 0

🕔26.Jan 2018

– மப்றூக் – பிரதம மந்திரியை அரசாங்கத்துக்குள் பலவீனப்படுத்த நினைக்கின்றவர்களை பலவீனப்படுத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உதவுகின்றது என, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.உள்ளுராட்சித் தேர்தலில் யானைச் சின்னம் சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதன் மூலம் இந்த உதவினைப் புரிவதாகவும் அவர் கூறினார்.இறக்காமம் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில்

மேலும்...
மாயக்கல்லி மலையில் சிலை வைக்கப்பட்டமைக்கும், பிரதமருக்கும் தொடர்புகள் கிடையாது: இறக்காமத்தில் ஹக்கீம் தெரிவிப்பு

மாயக்கல்லி மலையில் சிலை வைக்கப்பட்டமைக்கும், பிரதமருக்கும் தொடர்புகள் கிடையாது: இறக்காமத்தில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔25.Jan 2018

– மப்றூக் – இறக்காமம் – மாயக்கல்லி மலையில் அடாத்தாக புத்தர் சிலை வைக்கப்பட்டமையை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க – முழுக்க முழுக்க அங்கீகரிக்கவில்லை என்று, மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மாயக்கல்லி மலையில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர், குறித்த சிலை வைக்கப்பட்டதிலிருந்து, அதனை அகற்றுமாறு அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் வேண்டுகோள் விடுத்து

மேலும்...
மாயக்கல்லி மலையிலுள்ள சிலையை அகற்ற, உள்ளுராட்சி தேர்தலில் மு.கா. தலைவர் ஆணை கேட்பது, கபட நாடகம்: றிசாட் தெரிவிப்பு

மாயக்கல்லி மலையிலுள்ள சிலையை அகற்ற, உள்ளுராட்சி தேர்தலில் மு.கா. தலைவர் ஆணை கேட்பது, கபட நாடகம்: றிசாட் தெரிவிப்பு 0

🕔21.Jan 2018

  – எஸ்.எல்.எம். பிக்கீர் – முஸ்லிம்களின் உரிமை என்ற போர்வையில் காலத்துக்கு காலம் வாக்குகளைச் சுருட்டிச் செல்லும் ஹக்கீம்; மாயக்கல்லி மலை விவகாரத்தில் இறக்காமம் மக்களுக்காகச் சாதித்தது என்ன? என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கேள்வியெழுப்பினார். இறக்காமம் பிரதேச சபைக்கான தேர்தலில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை

மேலும்...
சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை, தேர்தல் ஆணையாளர் கலைக்கப் போகிறார்: ஹக்கீம் தெரிவிப்பு

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை, தேர்தல் ஆணையாளர் கலைக்கப் போகிறார்: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔5.Jan 2018

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தை தேர்தல் ஆணையார் அப்படியே கலைக்கப் போகின்றார் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.சாய்ந்தமருதில் அவர்கள் தோண்டிய குழிக்குள் அவர்களாகவே விழுந்துள்ளார்கள். யாரும் வரக்கூடாது என்று வன்முறை செய்தார்கள். ஆனால், இப்போது சாய்ந்தமருதில் தாரளமாக கூட்டம் நடத்தலாம். தேர்தல்கள் ஆணையாளர் இதுதொடர்பில் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார் எனவும், அவர் கூறியுள்ளார்.மேலும்,

மேலும்...
இறக்காமத்தை ரஊப் ஹக்கீம் கறிவேப்பிலையாகவே பார்க்கிறார்: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு

இறக்காமத்தை ரஊப் ஹக்கீம் கறிவேப்பிலையாகவே பார்க்கிறார்: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு 0

🕔5.Oct 2017

– அஹமட் – இறக்காமம் பிரதேசத்தையும், அங்குள்ள மக்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தொடர்ந்தும் கறி வேப்பிலை போல் பயன்படுத்தி வருகிறது என, இறக்காமம் பிரதேச ஒன்றிணைப்புக் குழு இணைத்தலைவரும், தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் குற்றம்சாட்டினார். இறக்காமத்துக்கு அரசியல் அதிகாரங்களை வழங்குவதற்கான பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும், மு.கா. தலைவர், அவை

மேலும்...
பிரதியமைச்சர் ஹரீஸின் நிதியில், இறக்காமம் மக்களுக்கு வாழ்வாதார உதவி

பிரதியமைச்சர் ஹரீஸின் நிதியில், இறக்காமம் மக்களுக்கு வாழ்வாதார உதவி 0

🕔2.Oct 2017

– அகமட் எஸ். முகைடீன் –இறக்காமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம். நசீர் தலைமையில்  நடைபெற்ற இந் நிகழ்வில்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும்

மேலும்...
கல்லோயா பிளான்டேஷன் நிறுவனத்துக்கு, மது உற்பத்தி செய்வதற்கான அனுமதியை வழங்க ஹக்கீம் எதிர்ப்பு

கல்லோயா பிளான்டேஷன் நிறுவனத்துக்கு, மது உற்பத்தி செய்வதற்கான அனுமதியை வழங்க ஹக்கீம் எதிர்ப்பு 0

🕔27.Sep 2017

– பிறவ்ஸ் –கல்லோயா பிளான்டேஷன் நிறுவனம் மதுசாரம் உற்பத்தி செய்வதற்கு அனுமதிகோரி, நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு எதிராக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டார்.இந்த நிறுவனத்துக்கும் விவசாயிகளுக்கும் இடையில் பெரிய பிரச்சினைகள் இருக்கின்றன. குறித்த நிறுவனம் விவசாயிகளுக்கு

மேலும்...
கிழக்கின் நாட்டார் குயில், மீரா உம்மா காலமானார்

கிழக்கின் நாட்டார் குயில், மீரா உம்மா காலமானார் 0

🕔6.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – நாட்டார் பாடல்களைப் பாடுவதிலும், சுயமாக பாடல்களை இட்டுக் கட்டுவதிலும் புகழ்பெற்ற மீரா உம்மா, இன்று புதன்கிழமை இறக்காமத்தில் காலமானார். கண் பார்வை இழந்த இவர், தனது கணீர் குரலால் நாட்டார் பாடல்களைப் பாடுவதில் கிழக்கு மாகாணத்தில் புகழ் பெற்றவராவார். இவருடைய பாடும் திறமைக்காக இவருக்கு தேசிய ரீதியிலும், பிராந்தியத்திலும் ஏராளமான

மேலும்...
கந்தூரி உணவு உண்டதில் மரணமானவர்களின் குடும்பங்களுக்கு, வீடுகள் நிர்மாணிக்க நிதியுதவி; இறக்காமத்தில் நேற்று வழங்கப்பட்டது

கந்தூரி உணவு உண்டதில் மரணமானவர்களின் குடும்பங்களுக்கு, வீடுகள் நிர்மாணிக்க நிதியுதவி; இறக்காமத்தில் நேற்று வழங்கப்பட்டது 0

🕔18.Aug 2017

– முஸ்ஸப் – உணவு நஞ்சானமை காரணமாக இறக்காமம் பிரதேசத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, வீடு நிர்மாணிப்பதற்கான நிதியினை வழங்கும் நிகழ்வு, நேற்று வியாழக்கிழமை இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சு இந்த நிதியினை வழங்கியது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இறக்காமம் பிரதேத்தில் சமைக்கப்பட்ட கந்தூரி உணவை உட்கொண்ட பொதுமக்களில் நூற்றுக்

மேலும்...
இறக்காமம் வைத்தியசாலைக்கு நோயாளர் விடுதி விரைவில்; பொறியியலாளர் மன்சூரிடம் அமைச்சர் திஸாநாயக்க உறுதி

இறக்காமம் வைத்தியசாலைக்கு நோயாளர் விடுதி விரைவில்; பொறியியலாளர் மன்சூரிடம் அமைச்சர் திஸாநாயக்க உறுதி 0

🕔2.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – இறக்காமம் வைத்தியசாலைக்கு இரண்டு மாடிகளைக் கொண்ட நோயாளர் விடுதி ஒன்றினை நிர்மாணிப்பதற்குரிய நிதியினை விரைவில் ஒதுக்கித் தருவதாக, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூரிடம் சமூக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க உறுதியளித்தார். அமைச்சர் திஸாநாயக்கவை அவரின் அமைச்சில் வைத்து பொறியியலாளர் மன்சூர், இன்று புதன்கிழமை சந்தித்துப்

மேலும்...
கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவு தரமற்றது: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு

கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவு தரமற்றது: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு 0

🕔14.Jul 2017

– எம்.ஜே.எம். சஜீத் – இறக்காமம் பிரதேச செயலகத்தினால் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் போஷாக்கு உணவுப் பொருட்கள் தரமற்றதாகவும், சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியதாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்படும் புகார் தொடர்பில், உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம், இணைத்தலைவர்களான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்