Back to homepage

Tag "இந்தோனேசியா"

இந்தோனேசியாவில் சுனாமி: 43 பேர் மரணம்

இந்தோனேசியாவில் சுனாமி: 43 பேர் மரணம்

இந்தோனேசியாவில் நேற்று சனிக்கிழமை இரவு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் காரணமாக ஆகக்குறைந்நது 43 பேர் இறந்திருக்கலாம் என்று இந்தோனேசியாவின் அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளதாக சி.என்.என். செய்திச் சேவை சற்று முன்னர் (இலங்கை நேரப்படி ஞாயிறு காலை 7.00 மணி) செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இதன்போது 582 பேருக்குக் குறையாதோர் காயமடைந்திருக்கலாம் எனவும் சி.என்.என்.

மேலும்...
இந்தோனேசியா: நிலநடுக்கம், சுனாமியில் சிக்கி 384 பேர் பலி

இந்தோனேசியா: நிலநடுக்கம், சுனாமியில் சிக்கி 384 பேர் பலி

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 384 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, அங்கு சுனாமி ஏற்பட்டது. இந்தோனேசியாவின் சுலாவெசி தீவிலுள்ள பாலு என்ற பகுதியில் சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு எழுந்த சுனாமி அலைகள், அங்கிருந்தவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது. மக்கள் அச்சத்தில் அலறியடித்துக்கொண்டு

மேலும்...
பிரசித்தி வாய்ந்த பாலித்தீவுக்கு விசேட விமான சேவை; தமிழ் தொழிலதிபர் தொடங்குகிறார்

பிரசித்தி வாய்ந்த பாலித்தீவுக்கு விசேட விமான சேவை; தமிழ் தொழிலதிபர் தொடங்குகிறார்

உலக பிரசித்தி வாய்ந்த சுற்றுலா தலமான இந்தோனேசியாவின் பாலித்தீவுக்கும் இலங்கைக்கும் இடையில் கோடீஸ்வர தொழிலதிபரான தமிழர் ஒருவர் விசேட விமான சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.இதனையடுத்து தேசிய நல்லிணக்கத்துக்கான ஊடக மையத்தின் ஏற்பாட்டில் ஈழ தமிழர்களும், துறை சார்ந்த விசேட நிபுணர்களுமான கொழும்பு ரோயல் கல்லூரியின் புகழ் பூத்த பழைய மாணவர்கள் 20 பேரை

மேலும்...
சுனாமி எனும் செய்தியில் உண்மையில்லை; அச்சப்பட வேண்டாம் என்கிறது அனர்த்த முகாமைத்துவ நிலையம்

சுனாமி எனும் செய்தியில் உண்மையில்லை; அச்சப்பட வேண்டாம் என்கிறது அனர்த்த முகாமைத்துவ நிலையம்

– அஹமட் – கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் கடலில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும், அவை சுனாமிக்கான அறிகுறிகள் எனவும் பரவும் செய்திகளில் எந்தவித உண்மைகளும் இல்லை. அம்பாறை மாவட்டத்தின் கடல் பகுதிகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என, ஒவ்வொரு பிரதேசங்களிலும் இருந்து வருகின்ற செய்திகள் மூலம் உறுதிப்படுத்த முடிகிறது. இதேவேளை, இலங்கையில் சுனாமி ஏற்படுவதற்கான சந்தர்ப்பம்

மேலும்...
இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி; வீட்டை விட்டு மக்கள் ஓட்டம்: சேத விபரங்கள் அறியப்படவில்லை

இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி; வீட்டை விட்டு மக்கள் ஓட்டம்: சேத விபரங்கள் அறியப்படவில்லை

இந்தோனேஷியா சுமாத்ரா தீவில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 6.5 ரிச்டர் அளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் பெங்குலு பிரதேசத்திலிருந்து 73 கிலோமீற்றர் தூரத்தில், கடலுக்கடியில் சுமார் 35 கி.மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பூமியதிர்ச்சியினால் சுனாமி அபாயம் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஆயினும்,

மேலும்...
அரிசி இறக்குமதியின் பொருட்டு, நிபுணர் குழு வெளிநாடு செல்லவுள்ளனர்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

அரிசி இறக்குமதியின் பொருட்டு, நிபுணர் குழு வெளிநாடு செல்லவுள்ளனர்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யும் பொருட்டு, உணவுப் பண்டங்கள் தொடர்பான தொழில்நுட்பவியலாளர்கள் அடங்கிய நிபுணர் குழுவினர் மூன்று  நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்னர் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.அரசியை இறக்குமதி செய்வது தொடர்பில், நான்கு வெளிநாட்டு தூதுவர்களுடன் கொழும்பில், தான் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, அரிசி வகைகளின் மாதிரிகளை பரீட்சிப்பதற்காக, மேற்படி குழுவினர், சம்பந்தப்பட்ட நாடுகளுக்குச் செல்லவுள்ளனர்

மேலும்...
மூன்று நாட்டு தூதுவர்களுடன், அமைச்சர் றிசாட் சந்திப்பு

மூன்று நாட்டு தூதுவர்களுடன், அமைச்சர் றிசாட் சந்திப்பு

  உள்ளுர் சந்தையில் அரிசியை நிலையாகவும், தட்டுப்பாடு இன்றியும் வைத்திருப்பதற்காக மூன்று நாடுகளிடம் அரிசியைக் கொள்வனவு செய்வது தொடர்பான உடனடி பேச்சுவார்த்தை ஒன்றை இலங்கை ஆரம்பிக்கவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “நாட்டரிசி மற்றும் சம்பா அரிசி வகைகளையே அவசரமாக இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளோம்” என்றும் அமைச்சர் தெரிவித்தார். கைத்தொழில்,

மேலும்...
சஊதியிலிருந்து இந்தோனேசியா பறந்த விமானம், இலங்கையில் அவசரமாக தரையிறக்கம்

சஊதியிலிருந்து இந்தோனேசியா பறந்த விமானம், இலங்கையில் அவசரமாக தரையிறக்கம்

சஊதி அரேபியாவிலிருந்து இந்தோனேசியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் விமானமொன்று, பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் அவசரமான தறையிறக்கப்பட்டது. மேற்படி விமானத்தில் பயணித்த ஒருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டமையினாலேயே, விமானம் அவசரமாக தறையிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில் சுகயீனமடைந்த நபர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதியளிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த 75 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
10 வயது 192 கிலோ; உலகில் பெரிய்ய்ய்ய குண்டுப் பையன்

10 வயது 192 கிலோ; உலகில் பெரிய்ய்ய்ய குண்டுப் பையன்

உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவனாக, இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தை சேர்ந்த – சூர்ய பெர்மானா எனும்  பெயருடைய சிறுவன் அறிவிக்கப்பட்டுள்ளான். தற்போது 10 வயதாகும் இச்சிறுவனின் எடை 192 கிலோ கிராமாகும். உடல் பருமன் காரணமாக இந்தச் சிறுவனால் நடக்க முடியவில்லை. அதனால் பாடசாலைக்கும் செல்வதில்லை. தினமும் 05 வேளை சாப்பிடும் இந்தச் சிறுவன்

மேலும்...