Back to homepage

Tag "இந்தியா"

‘கொவிட்’, ‘கொரோனா’ என, இரட்டைப் பிள்ளைகளுக்கு பெயர் வைத்த பெற்றோர்: என்ன காரணம் தெரியுமா?

‘கொவிட்’, ‘கொரோனா’ என, இரட்டைப் பிள்ளைகளுக்கு பெயர் வைத்த பெற்றோர்: என்ன காரணம் தெரியுமா?

இந்திய தம்பதியினர் தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு ‘கொவிட், ‘கொரோனா’ என பெயரிட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் குழந்தைகள் கடந்த வாரம் பிறந்தன. “மார்ச் 27ஆம் திகதி அதிகாலையில் எனக்கு இரட்டைக் குழந்தைகள் கிடைத்தன. அவற்றில் ஒன்று ஆண், மற்றையது பெண். நாங்கள் அவர்களுக்கு இப்போது கொவிட் மற்றும் கொரோனா என்று பெயரிட்டுள்ளோம்”

மேலும்...
கொரோனாவினால் நேற்று மரணித்தவரின் மனைவியும் பாதிப்பு

கொரோனாவினால் நேற்று மரணித்தவரின் மனைவியும் பாதிப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்றைய தினம் உயிரிழந்த நபர் அண்மையில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியவர் என கண்டறியப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க இதனை தெரிவித்தார். ரத்மலான பகுதியைச் சேர்ந்த 58 வதுடைய நபர் ஒருவர் கொரோனா தொற்றினால் நேற்று வியாழக்கிழமை இரவு தொற்று நோயியல் வைத்தியசாலையில் உயிரிழந்தார். கொரோனா

மேலும்...
வீடு வீடாகச் சென்று, மாட்டு மூத்திரம் வழங்கும் அரசியல் பிரமுகர்: கொரோனா கூத்து

வீடு வீடாகச் சென்று, மாட்டு மூத்திரம் வழங்கும் அரசியல் பிரமுகர்: கொரோனா கூத்து

இந்தியாவின் புதுக்கோட்டை நகரப் பகுதியில் நடிகர் கமலஹாசனின் அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் பிரமுகர் மூர்த்தி என்பவர், தெருத் தெருவாகச் சென்று மக்களுக்கு மாட்டு மூத்திரம் வழங்கி வருகிறார். இது கிருமிநாசினி எனப் பிரச்சாரம் செய்யும் இந்த நபர், வீட்டில் யாரும் இல்லையென்றால் அந்த வீட்டின் மீது மாட்டுக் மூத்திரத்தை தெளித்துச் செல்கிறார். கொரோனா

மேலும்...
நிர்பயா பாலியல் வன்புணர்வு வழக்கு: குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர்

நிர்பயா பாலியல் வன்புணர்வு வழக்கு: குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர்

இந்தியா – டெல்லியைச் சேர்ந்த நிர்பயா எனும் யுவதியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டவர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை காலையில் திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தூக்கிலிடப்பட்ட அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வரின் உடல்களும் திகார் சிறையில் இருந்து டெல்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத

மேலும்...
கொரோனா தாக்கம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59ஆக உயர்வு

கொரோனா தாக்கம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (19ஆம் திகதி) புதிதாக 07 பேர், கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கையைப் பொறுத்தவரை கொரோ வைரஸ் தாக்கம் ஒப்பீட்டு ரீதியில் அதிகமானதாக உள்ளது. 138 கோடிக்கும் அதிகமான சனத்தொகையைக் கொண்ட இந்தியாவில் 168

மேலும்...
கொரோனா: மறைந்திருக்கும் ஆட்களை பொதுமக்களின் உதவியுடன் தேடுவதற்கு அரசாங்கம் முடிவு

கொரோனா: மறைந்திருக்கும் ஆட்களை பொதுமக்களின் உதவியுடன் தேடுவதற்கு அரசாங்கம் முடிவு

கொரோனா ஆபத்து அதிகம் கொண்ட நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்து, தனிமைப்படுத்தப்படாது தம்மை மறைத்திருக்கும் ஆட்களை, பொது மக்களின் விழிப்புணர்வின் ஊடாக, பொது மக்களின் உதவியுடன் தேடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா நோய்க்கிருமியின் பரவலை எதிர்த்துப் போராடுவதற்காக அரசாங்கத்தினால் இன்று செவ்வாய்கிழமை இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட ஏனைய தீர்மானங்கள்

மேலும்...
இஸ்லாத்தை ஏற்கும் 3000 இந்துக்கள்:  இந்தியா கோவை மாவட்டத்தில் பாரபட்சம் காரணமாக ஏற்பட்ட முடிவு

இஸ்லாத்தை ஏற்கும் 3000 இந்துக்கள்: இந்தியா கோவை மாவட்டத்தில் பாரபட்சம் காரணமாக ஏற்பட்ட முடிவு

இந்தியாவின் தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் தலித் மக்கள் மீது காட்டப்படும் பாரபட்சம் காரணமாக, அங்குள்ள 3000 தலித்துகள் இஸ்லாம் மதத்துக்கு மாறத் திட்டமிட்டுள்ளதாக தலித் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது. எனினும், அவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், நடூர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் தனியார் சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில்

மேலும்...
தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்கிறோம்:  இந்திய பிரதமர் தெரிவிப்பு

தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்கிறோம்: இந்திய பிரதமர் தெரிவிப்பு

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையொன்று, இலங்கையில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அத்தோடு, நாட்டின் உளவுத்துறையை மேலும் வலுப்படுத்த, இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்கத் தயார் எனவும் அவர் கூறினார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷயுடன் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற

மேலும்...
40 வருடங்களாக மண் சாப்பிட்டு வாழும் மூதாட்டி: என்ன சொல்கிறார்கள் வைத்தியர்கள்

40 வருடங்களாக மண் சாப்பிட்டு வாழும் மூதாட்டி: என்ன சொல்கிறார்கள் வைத்தியர்கள்

இந்தியாவின் தூத்துக்குடி அருகே உள்ள ஒரு மூதாட்டி மண் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகிறார். ஆரோக்கியத்துடன் கம்பீரமாக உலா வரும் அவரை, பொதுமக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகேயுள்ள சூசைநகரில் மரியசெல்வம் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். அவருக்கு வயது 85. இவரின் கணவர் சுந்தரம், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

மேலும்...
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்…

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்…

இந்தியாவின் அயோத்தியிலுள்ள பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்குத் தீர்ப்பு இன்று சனிக்கிழமை வெளியானதை அடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் மனுஷ்ய புத்திரன் ‘நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்’ எனும் தலைப்பில் கவிதையொன்றினை எழுதியுள்ளார். பல்வேறு தரப்பினரின் கவனத்தையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ள அந்தக் கவிதையை ‘புதிது’ வாசகர்களுக்கு வழங்குகின்றோம். மனுஷ்ய புத்திரன் –

மேலும்...