Back to homepage

Tag "ஆசாத் சாலி"

ஞானசாரருக்கு எதிராக றிசாட் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் பொலிஸ் மா அதிபரிடம் புகார்; கைது செய்யுமாறும் அழுத்தம்

ஞானசாரருக்கு எதிராக றிசாட் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் பொலிஸ் மா அதிபரிடம் புகார்; கைது செய்யுமாறும் அழுத்தம் 0

🕔18.May 2017

– சுஐப் எம் காசிம் – கேவலமான வார்த்தைகளினால், அல்லாஹ்வை திட்டித் தீர்த்ததன் மூலம், முஸ்லிம் மக்களின் மத உணர்வினை நோகடித்து வரும் ஞானசார தேரரை உடனடியாக கைதுசெய்ய வேண்டுமென, பொலிஸ் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழைமை மாலை முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன், சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சரமான பைசர்

மேலும்...
வில்பத்து வர்த்தமானி விவகாரத்துக்கு தீர்வு கிட்டும்; ஜனாதிபதி உறுதியளித்ததாக ஆசாத் சாலி தெரிவிப்பு

வில்பத்து வர்த்தமானி விவகாரத்துக்கு தீர்வு கிட்டும்; ஜனாதிபதி உறுதியளித்ததாக ஆசாத் சாலி தெரிவிப்பு 0

🕔30.Mar 2017

– சுஐப் எம் காசிம் – வில்பத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்மட்டக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளார் என்று, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி தெரிவித்தார். கொழும்பு ரமதா ஹோட்டலில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே, அவர் இதனைக்

மேலும்...
முஸ்லிம்களை அழிக்கப் போவதாகக் கூறிய ஆசாமியைக் கைது செய்யுமாறு, பிரதமர் பணிப்புரை

முஸ்லிம்களை அழிக்கப் போவதாகக் கூறிய ஆசாமியைக் கைது செய்யுமாறு, பிரதமர் பணிப்புரை 0

🕔24.Aug 2016

“இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களை அரை மணி நேரத்தில் அழித்துவிடுவோம்” என எச்சரிக்கை விடுத்த நபரைக் கைது செய்யுமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். மேற்படி நபர்  ‘சிங்ஹ லே’ அமைப்பின் ஆதரவாளராவார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ‘எல்லோருக்கும் ஒரே ரத்தம்’ என்ற தொனிப்பொருளில், அண்மையில் இடம்பெற்ற அமைதிப்பேரணியில்

மேலும்...
மதீனாவுக்கு செல்லவும் தயாராம்; ஞானசார தேரர் சவால் விடுக்கிறார்

மதீனாவுக்கு செல்லவும் தயாராம்; ஞானசார தேரர் சவால் விடுக்கிறார் 0

🕔8.Jul 2016

ஆசாத்சாலிக்கு துணிவிருந்தால் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு, பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் சவால் விடுத்துள்ளார் இந்த விவாதத்தை எங்குவேண்டுமானாலும் நடாத்தலாமெனவும் கூறியுள்ளார். தேவையேற்பட்டால் சவுதி அரேபியாவின மதினாவுக்குக் கூட – தான் செல்லத்தயாரெனவும் விபரித்தார். இதேவைள, தற்கொலைக் குண்டுதாரியாக மாறி தன்னைக்கொல்லப்போவதாக, ஆசாத்சாலி மிரட்டல் விடுத்தமை, சிங்கள பௌத்த சமுகத்துக்கு அதிர்ச்சியளிக்கு விடயமெனவும் கூறினார்.

மேலும்...
தேசியப்பட்டியல் பந்தயக் களம்: அதிஷ்டம் இழக்கிறாரா ஆசாத் சாலி?

தேசியப்பட்டியல் பந்தயக் களம்: அதிஷ்டம் இழக்கிறாரா ஆசாத் சாலி? 0

🕔21.Jan 2016

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான எம்.கே.டி.எஸ். குணவர்தன மரணமானமையை அடுத்து ஏற்பட்ட பதவி வெற்றிடத்தைப் பெற்றுக்கொள்வதில் பாரிய போட்டி நிலவுவதாக அறிய முடிகிறது. முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க அல்லது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரில் ஒருவர், மேற்படி வெற்றிடத்துக்கு நியமிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி என்கிற வகையில், மஹிந்தவுக்கு எந்தச் சலுகைகளும் வழங்கப்படக் கூடாது; ஆசாத் சாலி

முன்னாள் ஜனாதிபதி என்கிற வகையில், மஹிந்தவுக்கு எந்தச் சலுகைகளும் வழங்கப்படக் கூடாது; ஆசாத் சாலி 0

🕔19.Aug 2015

முன்னாள் ஜனாதிபதி என்கிற வகையில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட வேண்டுமென, மத்திய மாகாண சபை உறுப்பினரும், தே.ஐ.முன்னணியின் தலைவருமான ஆசாத் சாலி வலியுறுத்தினார். அந்தவகையில், மஹிந்த ராஜபக்ஷக்கு தற்போது வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் சலுகைகள் எல்லாவற்றினையும் நீக்கிவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான சலுகைகளை மட்டுமே அரசாங்கம் வழங்க வேண்டுமெனவும் அவர் கூறினார். இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்

மேலும்...
எதிர்வரும் நாடாளுமன்றில், முஸ்லிம் பிரதிநிதித்துவம் 15 ஆக குறையும் அபாயமுள்ளது; ஆசாத் சாலி

எதிர்வரும் நாடாளுமன்றில், முஸ்லிம் பிரதிநிதித்துவம் 15 ஆக குறையும் அபாயமுள்ளது; ஆசாத் சாலி 0

🕔5.Aug 2015

– எம்.வை. அமீர் –  எதிர்வரும் நாடாளுமன்றத்தில் 22 க்கு மேல் இருக்க வேண்டிய முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள், 15 ஆகக் குறைந்து விடக்கூடிய ஆபத்து உள்ளதாக, மேல் மாகாணசபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற அபேட்சகருமான ஆசாத் சாலி தெரிவித்தார்.சாய்ந்தமருதில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற, ஐ.தே.கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே,

மேலும்...