Back to homepage

Tag "அலிசாஹிர் மௌலானா"

ஏறாவூர் நகர சபையில் ஹாபிஸ் நசீரின் அரசியல் வியாபாரம்; எதிரணி உறுப்பினர்களை விலைபேசிய ‘டீல்’ அம்பலம்

ஏறாவூர் நகர சபையில் ஹாபிஸ் நசீரின் அரசியல் வியாபாரம்; எதிரணி உறுப்பினர்களை விலைபேசிய ‘டீல்’ அம்பலம் 0

🕔8.Apr 2018

– மப்றூக் – ஏறாவூர் நகர சபையை கைப்பற்றுவதற்காக, முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர்களில் ஒருவரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர், அவரின் ஆட்கள் மூலம் எதிரணி உறுப்பினர்களை விலை பேசியமை அம்பலமாகியுள்ளது. ஏறாவூர் நகர நகர சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது – ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்

மேலும்...
சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்க மு.கா. ஆதரவு; நான்கு அமைச்சுப் பதவிகள் வழங்க வேண்டும்: துமிந்தவுடன் அலிசாஹிர் பேச்சு

சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்க மு.கா. ஆதரவு; நான்கு அமைச்சுப் பதவிகள் வழங்க வேண்டும்: துமிந்தவுடன் அலிசாஹிர் பேச்சு 0

🕔24.Mar 2018

– முன்ஸிப் அஹமட் – ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையில் முரண்பாடுகளும் முறுகல்களும் முற்றி வரும் நிலையில், சுதந்திரக் கட்சி தனியாக ஆட்சியமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆதரவை வழங்கும் என தெரிவித்துள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கவை, மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர்

மேலும்...
அரசனை நம்பி, புருசனைக் கைவிட்ட ஹாபிஸ் நசீர்: அலிசாஹிர் மௌலானா அம்பலப்படுத்திய கதை

அரசனை நம்பி, புருசனைக் கைவிட்ட ஹாபிஸ் நசீர்: அலிசாஹிர் மௌலானா அம்பலப்படுத்திய கதை 0

🕔31.Dec 2017

– அஹமட் – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பதவி ஆசை காரணமாக முஸ்லிம் காங்கிஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய உத்தரவுக்கு  -மாறு செய்து விட்டு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அறிவுரைக்கமைய நடந்து கொண்டார் என்று, முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலான தெரிவித்தார். ஏறாவூர் நகரசபைத் தேர்தல் தொடர்பில்,

மேலும்...
மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், ஏறாவூர் தொடர்பில் கபட நாடகம் ஆடுகிறார்: பசீர் குற்றச்சாட்டு

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், ஏறாவூர் தொடர்பில் கபட நாடகம் ஆடுகிறார்: பசீர் குற்றச்சாட்டு 0

🕔30.Dec 2017

– முன்ஸிப் அஹமட் – மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்  ஏறாவூர் நகரசபைக்கான தேர்தலில் கபட நாடகம் ஒன்றினை ஆடுவதாக, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். மேலும், ஹாபிஸ் நசீருடன் பிரச்சினைப்பட்டுக் கொண்டு,  ஏறாவூர் நகரசபைக்கான தேர்தலில் அலிசாஹிர் மௌலானா, தனது ஆரவாளர்களை முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தராசுச் சின்னத்தில்

மேலும்...
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர், பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வதாக, அலிசாஹிர் மௌலானா குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர், பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வதாக, அலிசாஹிர் மௌலானா குற்றச்சாட்டு 0

🕔5.Dec 2017

– அஹமட் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், தன்னைச் சந்திக்கச் செல்லும் பெண்களிடம் ஆபாசமாகவும், அநாகரீகமாகவும் நடந்து கொள்வதாக, மு.காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா குற்றம்சாட்டினார். மேலும், கிழக்கு மாகாணசபையின் நிதியினை தனது சொந்த வியாபாரத்துக்காகப் பயன்படுத்தியமை குறித்து, ஹாபிஸ் நசீருக்கு எதிராக விசாரணைகள்

மேலும்...
அலிசாஹிர் மௌலானாவிடம் ஹாபிஸ் நசீர் சண்டித்தனம்; செருப்பைக் கழற்றி அடிக்கப் பாய்ந்த போது, கட்டிப் பிடித்து விலக்கினார் ஹக்கீம்: பாசிக்குடா ஹோட்டலில் அசிங்கம்

அலிசாஹிர் மௌலானாவிடம் ஹாபிஸ் நசீர் சண்டித்தனம்; செருப்பைக் கழற்றி அடிக்கப் பாய்ந்த போது, கட்டிப் பிடித்து விலக்கினார் ஹக்கீம்: பாசிக்குடா ஹோட்டலில் அசிங்கம் 0

🕔4.Dec 2017

மட்டக்களப்பு மாவட்ட மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவை, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மிக மோசமான வார்த்தைகளால் திட்டி தாக்குவதற்கு முற்பட்ட சம்பவமொன்று இன்று திங்கட்கிழமை பாசிக்குடா ஹோட்டலொன்றில் இடம்பெற்றுள்ளது. மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்னிலையில் இச்சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் தெரியவருவதாவது; நாடாளுமன்ற உறுப்பினர் அலிஷாஹிர்

மேலும்...
சந்திக்கு வந்தது மு.கா.வின் குத்து வெட்டு; அலிசாஹிரை புறக்கணித்தார் ஹாபிஸ் நசீர்: மழுப்பி விட்டுப் போனார் ரஊப் ஹக்கீம்

சந்திக்கு வந்தது மு.கா.வின் குத்து வெட்டு; அலிசாஹிரை புறக்கணித்தார் ஹாபிஸ் நசீர்: மழுப்பி விட்டுப் போனார் ரஊப் ஹக்கீம் 0

🕔21.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – ஏறாவூர் நகர சபையின் கட்டடடித் திறப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது, முஸ்லிம் காங்கிரசுக்குள் எழுந்துள்ள குத்து வெட்டின் காரணமாக, அந்த ஊரின் மூத்த அரசியல்வாதியும், மு.காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினருமான அலிசாஹிர் மௌலானா அந்த நிகழ்வினைப் பகிஷ்கரித்திருந்தார். மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்