Back to homepage

Tag "அறுவைக்காடு"

அறுவைக்காடு குப்பை பிரச்சினை தொடர்பில் பிரதமருடன் பேச்சு; பாதிப்பு தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்க உத்தரவு

அறுவைக்காடு குப்பை பிரச்சினை தொடர்பில் பிரதமருடன் பேச்சு; பாதிப்பு தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்க உத்தரவு

புத்தளம், அறுவைக்காட்டில் குப்பைகளை கொட்டுவதால் ஏற்படப்போகும் பாதிப்புக்களை இரண்டு வார காலத்திற்குள் தமக்கு சமர்ப்பிக்குமாறும், அதனை விரிவாக ஆராய்ந்ததன் பின்னர் புத்தளம் பிரதிநிதிகளுடன் மீண்டும் ஒரு கலந்துரையாடலை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை மாலை உறுதியளித்தார். அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற கட்டிட தொகுதியில், புத்தளம் மாவட்ட

மேலும்...
கொழும்பு குப்பையும் ‘கொழுப்பு’ அரசியலும்

கொழும்பு குப்பையும் ‘கொழுப்பு’ அரசியலும்

– முகம்மது தம்பி மரைக்கார் – நமது கைகளை அகல விரிக்கும் போது, நமக்கான சுதந்திரம் என்பது, அடுத்தவரின் மூக்கை, நமது கைகள் தொடாத வரையில்தான் என்பார்கள். நமது சுந்திரம் என்பது, அடுத்தவருக்கு அத்துமீறலாக இருக்கும் போதுதான் முரண்பாடுகளும் பிரச்சினைகளும் எழுகின்றன. ஆனால், அதிகாரம் உள்ளவர்கள், சாதாரண மனிதர்களின் தலைகளில், அநேக தருணங்களில் கூடுகளைக் கூட,

மேலும்...
ஜனாதிபதியின் வருகையின் போது, கவன ஈர்ப்பில் ஈடுபட்ட புத்தளம் மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்: இருவர் கைது

ஜனாதிபதியின் வருகையின் போது, கவன ஈர்ப்பில் ஈடுபட்ட புத்தளம் மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்: இருவர் கைது

– மப்றூக் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை புத்தளத்துக்கு விஜயம் செய்திருந்த போது, கறுப்புக் கொடி காட்டி – கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர்,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களில் இருவரை புத்தளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதனை புத்தளம்

மேலும்...
வில்பத்து ‘பூகம்பத்தை’ கிளப்பி, அறுவைக்காடு விடயத்தில் எம்மை அடக்கி விடப் பார்கின்றனர்: அமைச்சர் றிசாட்

வில்பத்து ‘பூகம்பத்தை’ கிளப்பி, அறுவைக்காடு விடயத்தில் எம்மை அடக்கி விடப் பார்கின்றனர்: அமைச்சர் றிசாட்

– சுஐப் எம். காசிம் –அறுவைக்காட்டு குப்பைக்கெதிரான புத்தளம் மக்களின் நியாயமான போராட்டத்தை மழுங்கடித்து,  திசை திருப்புவதற்காக மெளனித்து கிடந்த வில்பத்து புரளியை மீண்டும் கிளறிவிட்டு இரண்டையும் ஒன்றுடன் ஒன்று முடிச்சுப் போட்டு, போராட்டத்தை திசை திருப்பும் வகையில் சூத்திரதாரிகள் சிலர் செயற்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றஞ்சாட்டினார்.கலைவாதி கலீலின் பவள விழாவும் ‘என் வில்பத்து

மேலும்...
குப்பை விவகாரத்தில் சாதகமான முடிவை வழங்காது விட்டால், புத்தளத்துக்கு வருவதை, ஜனாதிபதி பரிசீலிக்க வேண்டி வரும்

குப்பை விவகாரத்தில் சாதகமான முடிவை வழங்காது விட்டால், புத்தளத்துக்கு வருவதை, ஜனாதிபதி பரிசீலிக்க வேண்டி வரும்

– சப்னி அஹமட் –புத்தளத்துக்கு இம்மாதம்  22ஆம் திகதி வருவதற்குத் திட்டமிட்டுள்ள ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன, அதற்கிடையில் அறுவைக்காட்டு குப்பை திட்டத்துக்கு சாதகமான முடிவை வழங்காது விட்டால், தனது வருகை தொடர்பில் அவர் மீள்பரிசீலனை செய்ய வேண்டி வரும் என, ‘கீளின் புத்தளம்’ அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இன்று செவ்வாய்கிழமை காலை புத்தளத்திலிருந்து சுமார் 25 பஸ்களிலும்

மேலும்...
தலைக்கு மேல் தொங்கும் கத்தி

தலைக்கு மேல் தொங்கும் கத்தி

– சுஐப் எம் காசிம் – புத்தளம் அறுவைக்காடு குப்பைப் பிரச்சினை அரசியல் அதிகாரத்தின் உச்ச எல்லைக்குச் செல்லுமளவுக்கு விஸ்வரூபமாகியுள்ளது. எதற்கு எடுத்தாலும் குளிரூட்டி அறைகளில் இருந்தவாறு அறிக்கை விடும் சில உணர்ச்சி பொங்குவோரின் அறிக்கைகள், அறுவைக்காடு பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் அரசாங்கத்திலிருந்து விலகுமாறும் ஆலோசனை பகர்கின்றன.வில்பத்து பிரச்சினையா?அரசாங்கத்திலிருந்து வௌியேறு. சாய்ந்தமருது தகராறா? அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக்

மேலும்...
புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தின் பாதிப்பு தொடர்பில், பிரதமருடன் பேசுவதற்கு முடிவு

புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தின் பாதிப்பு தொடர்பில், பிரதமருடன் பேசுவதற்கு முடிவு

புத்தளம் அறுவைக்காட்டு குப்பை பிரச்சினை தொடர்பில் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன், முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் , முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் புத்தளம்  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்கிழமை மாலை நாடாளுமன்ற கட்டட தொகுதியில்

மேலும்...
அறுவாக்காட்டில் குப்பை கொட்டும் திட்டம்; யாரைத் திருப்திப்படுத்துவதற்கு: ரணிலிடம் றிசாட் கேள்வி

அறுவாக்காட்டில் குப்பை கொட்டும் திட்டம்; யாரைத் திருப்திப்படுத்துவதற்கு: ரணிலிடம் றிசாட் கேள்வி

கொழும்பிலுள்ள திண்மக்கழிவுகளை புத்தளம் அறுவைக்காட்டில் கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இன்று திங்கட்கிழமை பிரதமர் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு முற்கூட்டியதான தயார் படுத்தும் கூட்டத்தின் போது,  நிகழ்ச்சி நிரலில் புத்தளம் அறுவைக்காட்டு குப்பை பிரச்சினை மற்றும் திண்மக்கழிவகற்றல்

மேலும்...
புத்தளம் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண தொடர்ந்தும் முயற்சிக்கிறேன்; ஜனாதிபதியும் சம்பிக்கவும் விடாப்பிடியாக உள்ளனர்

புத்தளம் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண தொடர்ந்தும் முயற்சிக்கிறேன்; ஜனாதிபதியும் சம்பிக்கவும் விடாப்பிடியாக உள்ளனர்

“புத்தளம் அறுவைக்காடு குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாண  தொடர்ந்தும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்” என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.வசந்தம் தொலைகாட்சியின் ‘அதிர்வு’ அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று புதன்கிழமை இரவு கலந்து கொண்ட அமைச்சர், குப்பை பிரச்சினை தொடர்பான கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையிலேயே இதனைத்தடுப்பதற்காக தாம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை விபரித்தார்.“கடந்த வாரத்துக்கு முதல் வாரம் அமைச்சரவைக்கூட்டத்திலும் 

மேலும்...
புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தை எதிர்த்து, ‘கறுப்பு நாட்கள்’ பிரகடனம்

புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தை எதிர்த்து, ‘கறுப்பு நாட்கள்’ பிரகடனம்

– அனீன் அல் மஹ்மூத் –புத்தளம் அறுவைக்காடு குப்பைத் திட்டத்தை மக்களின் எதிர்ப்பையும் தாண்டி அரசாங்கம் செயற்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், பெப்ரவரி 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களையும் புத்தளத்தின் கறுப்பு நாட்களாக சர்வ மதங்கள் சபை, பௌத்த மத்திய நிலையம், கிறிஸ்தவ சபை, இந்து மகாசபை, ஜம்மிய்யதுல் உலமா மற்றும்  புத்தளம் பெரிய பள்ளிவாசல் என்பவற்றுடன் இணைந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்