Back to homepage

Tag "அம்பாறை"

கல்முனை மாநகர எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை அத்து மீறியுள்ளதாக குற்றச்சாட்டு

கல்முனை மாநகர எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை அத்து மீறியுள்ளதாக குற்றச்சாட்டு

– அஸ்லம் எஸ். மௌலானா – கல்முனை மாநகர சபையின் வடக்கு எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை முன்னெடுத்து வருகின்ற அத்துமீறல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ். குபேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை

மேலும்...
ஆரம்பமானது தேர்தல்; அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்ளிப்பு: பெண்கள் ஆர்வம்

ஆரம்பமானது தேர்தல்; அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்ளிப்பு: பெண்கள் ஆர்வம்

– முன்ஸிப் அஹமட் – எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலுக்குரிய வாக்களிப்பு இன்று நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இம்முறை 01 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 096 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் இன்று காலை வேளையில் சிறிதளவு மழை செய்த போதும், மக்கள் தொடர்ச்சியாக

மேலும்...
சஹ்ரான் குழுவினரின் ஆயுதங்கள் பாலமுனையில் சிக்கின

சஹ்ரான் குழுவினரின் ஆயுதங்கள் பாலமுனையில் சிக்கின

– முன்ஸிப் அஹமட் – சஹ்ரான் குழுவினர் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சிலவற்றினை, அம்பாறை மாவட்டம் பாலமுனை பகுதியிலுள்ள வளவொன்றிலிருந்து இன்று புதன்கிழமை காலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ரி56 ரக துப்பாக்கி ஒன்று, அதற்குத் தேவையான ரவைகள் 23, டெட்டனேற்றர் குச்சிகள் – 07, யூரியா – 02 கிலோ உள்ளிட்ட பொருட்களே

மேலும்...
அம்பாறை வன்செயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு; 06 மில்லியன் ரூபாவை றிசாட் பதியுதீனும் ஒதிக்கியுள்ளார்

அம்பாறை வன்செயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு; 06 மில்லியன் ரூபாவை றிசாட் பதியுதீனும் ஒதிக்கியுள்ளார்

அம்­பா­றையில் 2018ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்­செ­யல்­களில் பாதிக்­கப்­பட்ட அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வாசல் மற்றும் சொத்­துளுக்கு நஷ்­ட­ஈடு வழங்குவதற்காக வேண்டி முதற்­கட்­ட­மாக 10 மில்­லியன் ரூபா திறை­சேரி மூலம் அம்­பாறை மாவட்ட செய­ல­கத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளதாக புனர்­வாழ்வு அமைச்சின் இழப்­பீட்டு பணியகத்தின் உதவிப் பணிப்­பாளர் எஸ்.எம். பதுர்தீன் தெரி­வித்தார். இந்த நஷ்­ட­ஈடு முதற்­ கட்­ட­மாக

மேலும்...
சஹ்ரான் குழுவுக்கு சாய்ந்தமருதில் வாடகை வீடு கொடுத்தது எப்படி: தகவல்களைப் பகிர்ந்தார் வீட்டு உரிமையாளர்

சஹ்ரான் குழுவுக்கு சாய்ந்தமருதில் வாடகை வீடு கொடுத்தது எப்படி: தகவல்களைப் பகிர்ந்தார் வீட்டு உரிமையாளர்

சஹ்ரான் குழுவினர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்ததன் மூலம், அவர்களைச் சேர்ந்த 15 பேர் பலியான சாய்ந்தமருது வீடு, இன்னும் ரத்த வாடை மாறாமல் உள்ளது. அதன் உரிமையாளர் ஆதம்பாவா கைது செய்யப்பட்டு சுமார் இரண்டரை மாதங்களாக பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி, சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாக அழுகிறார். கடந்த ஏப்ரல் 21ஆம்

மேலும்...
சஹ்ரான் குழுவினரின் சடலங்கள், தோண்டி எடுக்கப்பட்டன

சஹ்ரான் குழுவினரின் சடலங்கள், தோண்டி எடுக்கப்பட்டன

– பாறுக் ஷிஹான் – சாய்ந்தமருதில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்து பலியான சில பயங்கரவாதிகளினதும், அவர்களின் குடும்பத்தாரினதும் சடலங்கள் இன்று வியாழக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டன. அம்பாறை பிரதான நீதவான் அசங்கா ஹெட்டிவத்த முன்னிலையில் மேற்படி சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட உடல்களின் பாகங்கள் மரபணு பரிசோதனைகளுக்காக ரசாயன பகுப்பாய்வு அலுவலகத்திற்கு அனுப்பி

மேலும்...
பௌத்த சமய முறைப்படி பிரித் நூல் கட்டிக் கொண்ட லத்தீப்; மேலதிக செயலாளராக கடமையேற்கும் நிகழ்வில் ‘வெட்கக்கேடு’

பௌத்த சமய முறைப்படி பிரித் நூல் கட்டிக் கொண்ட லத்தீப்; மேலதிக செயலாளராக கடமையேற்கும் நிகழ்வில் ‘வெட்கக்கேடு’

– அஹமட் – அம்பாறை கச்சேரியில் மேலதிக மாவட்ட செயலாளராக நியமனம் பெற்றுள்ள மருதமுனையைச் சேர்ந்த ஏ.எம். அப்துல் லத்தீப், தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில், பௌத்த சமய முறைப்படி பிரித் நூல் கட்டிக் கொண்டார் எனத் தெரிவித்து வெளியிடப்பட்டுள்ள படம் தொடர்பில், இஸ்லாமிய சமூகத்துக்குள் பாரிய அதிர்வுகளும், விமர்சனங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. பிரதேச

மேலும்...
ராணுவம் வசமிருந்த பொதுமக்களின் காணிகள், கிழக்கு ஆளுநரிடம் ஒப்படைப்பு

ராணுவம் வசமிருந்த பொதுமக்களின் காணிகள், கிழக்கு ஆளுநரிடம் ஒப்படைப்பு

அம்பாறை மற்றும்  திருகோணமலை மாவட்டங்களில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக படையினர் வசம் இருந்த காணிகளில் ஒரு பகுதி, இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.கிழக்கு பிராந்திய ராணுவ பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் அனுர ஜெயசேகர, இதற்குிய ஆவணங்களை ஆளுநரிடம் ஒப்படைத்தார்.அம்பாறை மாவட்டத்தின் பெரயநீலாவணை, திருக்கோவில் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி,

மேலும்...
நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை அலுவலகத்தை, அம்பாறைக்கு கொண்டு செல்ல தீர்மானம்

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை அலுவலகத்தை, அம்பாறைக்கு கொண்டு செல்ல தீர்மானம்

– றிசாத் ஏ காதர் – கல்முனை நகரில் அமையப்பெற்றுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகத்தை, அம்பாறை அலுவலகத்துடன் இணைப்பதற்கான அனுமதியை, அச்சபையின்  பணிப்பாளர் சபை வழங்கியுள்ளது. கல்முனை அலுவலகத்துக்கான செலவீனம் அதிகமாக இருப்பதாக தெரிவித்து, குறித்த அலுவலகத்தை, அம்பாறை அலுவலகத்துடன் இணைப்பதுக்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி, செப்டம்பர் மாதம் 18ஆம்

மேலும்...
சாய்ந்தமருதுக்கான நீர்வழங்கல் பிராந்திய காரியாலயம்: சில தெளிவுகள்

சாய்ந்தமருதுக்கான நீர்வழங்கல் பிராந்திய காரியாலயம்: சில தெளிவுகள்

– வை எல் எஸ் ஹமீட் – நீர்வழங்கல் பிராந்திய முகாமையாளர் அலுவலகம் ( Regional Manager’s Office)சில மாவட்டங்களில் ஒன்றும் சில மாவட்டங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவையும் இருக்கின்றன. அம்பாறையில் ஏற்கனவே இருந்த ஒன்று இரண்டாகி தற்போது மூன்றாகின்றன. ஒரு பிராந்திய காரியலத்தின் கீழ் தேவையைப் பொறுத்து ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பிரதேச பொறியியலாளர்

மேலும்...