Back to homepage

Tag "அமெரிக்கா"

பறக்கும் தட்டு பற்றிய உண்மைகளை ஒபாமா வெளிப்படுத்தவுள்ளார்

பறக்கும் தட்டு பற்றிய உண்மைகளை ஒபாமா வெளிப்படுத்தவுள்ளார் 0

🕔26.May 2016

பறக்கும் தட்டு பற்றிய உண்மைகளை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வெளிப்படுத்த உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன், தான் அமெரிக்காவின் ஜனாதிபதியானால் பறக்கும் தட்டு குறித்த உண்மையை வெளிப்படுத்துவேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையிலேயே பறக்கும் தட்டுக் குறித்த உண்மைகளை ஒபாமா வெளிப்படுத்த

மேலும்...
எனக்கு 23, உனக்கு 41: தேசம் தாண்டிய பேஸ்புக் காதல்

எனக்கு 23, உனக்கு 41: தேசம் தாண்டிய பேஸ்புக் காதல் 0

🕔14.Apr 2016

பேஸ்புக்கில் நண்பர்களாக அறிமுகமாகி, பின்னர் காதலர்களாக மாறிய 23 வயது இந்திய இளைஞரும், அமெரிக்காவைச் சேர்ந்த 41 வயதான பெண்ணும் திருமணம் செய்து கொண்டனர். இந்தியா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஹிதேஷ் சாவ்டா எனும் இளைஞரும், அமெரிக்காவை சேர்ந்த எமிலி என்பவருமே இவ்வாறு திருமணம் செய்துள்ளனர். ஹிதேஷ் சாவ்டா ஹிந்தியை தாய் மொழியாகக் கொண்டவர். அவருக்கு

மேலும்...
விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா பயணமானார் கோட்டா

விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா பயணமானார் கோட்டா 0

🕔12.Apr 2016

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, அமெரிக்காவுக்கு திடீரென பயணமாகியுள்ளார். எதிர்வரும் 18ஆம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே கோட்டபாய அவசரமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முப்படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக 179 பேரை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தியமை தொடர்பில், மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்காக வாக்குமூலம் ஒன்றினை பெற்றுகொள்ளும் பொருட்டு, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

மேலும்...
தலைப்பாகையை கழற்றாததால், விமானத்தில் ஏறத் தடை

தலைப்பாகையை கழற்றாததால், விமானத்தில் ஏறத் தடை 0

🕔9.Feb 2016

தனது தலைப்பாகையை (Turban) கழற்ற  மறுத்ததால், சீக்கியர் ஒருவரை விமானத்தில் ஏற விடாமல் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க குடியுரிமை பெற்ற வாரிஸ் அலுவாலியா (41 வயது) எனும் சீக்கியர் ஒருவருக்கே, இந்த நிலைமை ஏற்பட்டது. மேற்படி நபர் – மெக்சிகோ சிட்டியில் இருந்து நியூயார்க் செல்வதற்காக நேற்று

மேலும்...
அடித்தது அதிஷ்டம்: 21,600 கோடி ரூபாய் பெறுமதியான மிகப் பெரிய முதல் பரிசு மூவருக்கு

அடித்தது அதிஷ்டம்: 21,600 கோடி ரூபாய் பெறுமதியான மிகப் பெரிய முதல் பரிசு மூவருக்கு 0

🕔14.Jan 2016

அமெரிக்க வரலாற்றில் அதிஷ்ட லாபச் சீட்டு ஒன்றில், மிகப்பெரிய முதல் பரிசு மூன்று பேருக்கு கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த பரிசுத் தொகை நூற்று ஐம்பது கோடி டாலர்கள் பெறுமதியானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது – இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 21 ஆயிரத்து 600 கோடி ரூபாயாகும்.ஆயினும், பரிசை வென்றவர்கள் பற்றிய விபரம் தெரியவிக்கப்படவில்லை. ஆனால், அவர்கள், ஃபுளோரிடா, டென்னெஸ்ஸி மற்றும்

மேலும்...
ஹைட்ரஜன் வெடிகுண்டினை ஒருமுறை வீசி, அமெரிக்கா முழுவதையும் அழிக்க முடியும்; வடகொரியா தெரிவிப்பு

ஹைட்ரஜன் வெடிகுண்டினை ஒருமுறை வீசி, அமெரிக்கா முழுவதையும் அழிக்க முடியும்; வடகொரியா தெரிவிப்பு 0

🕔13.Jan 2016

எதிரி நாடுகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காகத்தான் ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை மேற்கொண்டதாக வடகொரியா அறிவித்துள்ளது. வடகொரியாவின் கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கே.சி.என்.ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. மேற்படி செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கையில்; “ஏற்கெனவே பல நாடுகள் ஹைட்ரஜன் வெடிகுண்டு சோத னையை வெற்றிகரமாக நடத்தியுள்ள நிலையில், வட கொரியாவின் இந்த சோதனை தவிர்க்க முடியாததாகி விட்டது.

மேலும்...
ஒபாமா சிந்தியது வெங்காய கண்ணீர்: ஃபாக்ஸ் நியூஸ் விமர்சனம்

ஒபாமா சிந்தியது வெங்காய கண்ணீர்: ஃபாக்ஸ் நியூஸ் விமர்சனம் 0

🕔12.Jan 2016

துப்பாக்கி கட்டுப்பாடு குறித்து கடந்த வாரம் உரை நிகழ்த்திய ஒபாமா, யதார்த்தமாக அழவில்லை. கண்களில் வெங்காயத்தை தேய்த்து கொண்டு தான் அழுதார் என்று ஃபாக்ஸ் நியூஸ் சேனல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பெரும் பிரச்சினையாக அச்சுறுத்திவரும் துப்பாக்கி கலாச்சாரம் தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரையாற்றினார் அந்நாட்டு ஜனாதிபதி ஒபாமா. அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில்

மேலும்...
இந்தியாவும் அமெரிக்காவும்தான் ஆட்சி மாற்றத்துக்கு காரணம்: பசில் ராஜபக்ஷ

இந்தியாவும் அமெரிக்காவும்தான் ஆட்சி மாற்றத்துக்கு காரணம்: பசில் ராஜபக்ஷ 0

🕔8.Jan 2016

இலங்கையில முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிராக புதிய ஆட்சியைக் கொண்டுவருவதில் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் பின்னணியில் இருந்து செயற்பட்டதாக மகிந்த ராஜபக்ஷவின் சகோதரர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய ஆட்சி ஏற்பட்டு ஓராண்டு பூர்த்தியாகின்ற நிலையில் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியிலேயே பசில் ராஜபக்ஷ இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும்...
கோட்டா மற்றும் பொன்சேகாவுக்கு அமெரிக்கா தடை

கோட்டா மற்றும் பொன்சேகாவுக்கு அமெரிக்கா தடை 0

🕔15.Dec 2015

முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோருக்கு அமெரிக்காவினுள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இது தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அமெரிக்கா செல்வற்கான வீசாவுக்கு அண்மையில் விண்ணப்பித்திருந்த சரத் பொன்சேகாவின் வீசா விண்ணப்பம், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் நிராகரிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில்

மேலும்...
உலகம் இன்றுடன் அழிகிறதாம்

உலகம் இன்றுடன் அழிகிறதாம் 0

🕔7.Oct 2015

உலகம் இன்றுடன் (புதன்கிழமை) அழியப்போவதாக பைபிள் குறைப்பை மேற்கோள் காட்டி, அமெரிக்காவின் ஃபிலடெல்பியாவைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பு ஒன்று கணிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி தோன்றிய ‘சுப்பர் மூன்’ உதயத்தின்போது உலகம் அழியும் என்று முன்னதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அப்போது நடக்க தவறிய அதுபோலான நிகழ்வு இன்று (அக்டோபர் 07ஆம் திகதி)

மேலும்...
மஹிந்தவின் இரு நாள் செலவு 02 கோடி ரூபாய்; ஒப்பனைக் கலைஞர்களுக்கு மட்டும் 43 லட்சம் ரூபாய்

மஹிந்தவின் இரு நாள் செலவு 02 கோடி ரூபாய்; ஒப்பனைக் கலைஞர்களுக்கு மட்டும் 43 லட்சம் ரூபாய் 0

🕔27.Sep 2015

முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ச, அமெரிக்காவில் தங்கியிருந்த காலப் பகுதியொன்றின்றின்போது, இரண்டு நாட்களுக்கு மாத்திரம் 02 கோடி ரூபாவுக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்துக்காக, கடந்த 2014 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சென்றிருந்தபோதே, மஹிந்த இவ்வாறு செலவு செய்துள்ளார்.டொலர்களில் செலவிடப்பட்ட இந்த பணம் எவ்வாறு செலவு செய்யப்பட்டது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்