Back to homepage

Tag "அமெரிக்கா"

டொக்டர் ஆகிறார், பேஸ்புக் நிறுவுனர்

டொக்டர் ஆகிறார், பேஸ்புக் நிறுவுனர் 0

🕔10.Mar 2017

பேஸ்புக் நிறுவுனர் மார்க்  ஷூக்கர் பெர்க், டொக்டர் பட்டம் பெறுகிறார். அமெரிக்காவின் ஹோவர்ட்  பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டொக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது.பேஸ்புக் சமூக வலைத்தளத்தை உருவாக்கியவர் மார்க்  ஷூக்கர் பெர்க். மிகக்  குறுகிய காலத்திற்குள் பேஸ்புக் என்னும் வலைத்தளம்  மூலம் பெரும் கோடீஸ்வரர் ஆகிவிட்டார்.  அத்தோடு, உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலிலும்  இடம்

மேலும்...
நிலவுக்கு சுற்றுலாப் பயணம்: பணம் செலுத்தி பதிவும் நடந்தாயிற்று

நிலவுக்கு சுற்றுலாப் பயணம்: பணம் செலுத்தி பதிவும் நடந்தாயிற்று 0

🕔28.Feb 2017

– எஸ். ஹமீத் –நிலவுக்கு சுற்றுலா சென்று வருவதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் முற்பணம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) இந்தத் தகவலை நேற்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.அடுத்த ஆண்டின் இறுதியில் மனிதர்கள் நிலவுக்கு சென்று வரவுள்ளனர். நாற்பத்தைந்து ஆண்டுகளின் பின்னர் இவ்வாறு மனிதர்கள் இவ்வாறு நிலவுக்குச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலாப் பயணத்துக்காக

மேலும்...
உலகின் விலையுயர்ந்த தொலைநோக்கி, 16 லட்சம் கிலோ மீற்றர் தொலைவில் நிறுவ திட்டம்

உலகின் விலையுயர்ந்த தொலைநோக்கி, 16 லட்சம் கிலோ மீற்றர் தொலைவில் நிறுவ திட்டம் 0

🕔25.Feb 2017

பூமியில் இருந்து சுமார் பதினாறு இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் நிலைநிறுத்தப்படவுள்ள, உலகின் விலையுயர்ந்த தொலைநோக்கியின் உருவாக்க முயற்சி நிறைவடையும் நிலையிலுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தொலைநோக்கியானது, சுமார் எட்டு பில்லியன் டொலர் (01 லட்சத்து 22கோடி ரூபா) செலவில் உருவாகி வருகிறது. ‘ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொலைகாட்டியை கடந்த இரண்டு வருடங்களாக நாஸா

மேலும்...
உலகில் பலம் வாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியானது: இஸ்ரேலை பின் தள்ளியது ஈரான்

உலகில் பலம் வாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியானது: இஸ்ரேலை பின் தள்ளியது ஈரான் 0

🕔26.Jan 2017

உலகில் பலம் வாய்ந்த நாடுகளின் பட்டியலை அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘தி அமெரிகன் இன்டரஸ்ட்’ (The American Interest) எனும் பத்திரிகை வெளியிட்டுள்ளது. உலகின் சக்தி வாய்ந்த முதல் 08 நாடுகளை ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பத்திரிகை பட்டியலிடும். அந்த வகையில் 2017ஆம் ஆண்டுக்கான பட்டியலை, மேற்படி பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இஸ்ரேலை ஈரான் பின்

மேலும்...
ஐ ஃபோன் வடிவில் துப்பாக்கி: ஐரோப்பிய நாடுகள் அச்சம்

ஐ ஃபோன் வடிவில் துப்பாக்கி: ஐரோப்பிய நாடுகள் அச்சம் 0

🕔14.Jan 2017

சமீபத்தில் வெளியான ஐ ஃபோன் 07 தொலைபேசி வடிவிலான கைத்துப்பாக்கியினை, அமெரிக்க நிறுவனமொன்று தயாரித்துள்ளது. ஏற்கனவே, ஐரோப்பிய நாடுகளில் பொலிஸாருக்கு ஐ ஃபோன் வடிவிலான துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பெல்ஜியம் பொலிஸார் அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ள ஐபோன் வடிவிலான துப்பாக்கி குறித்து ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க நிறுவனத்தின் ‘ஐ ஃபோன்’ வடிவிலான கைத்துப்பாக்கி

மேலும்...
இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றம்; நழுவியது அமெரிக்கா

இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றம்; நழுவியது அமெரிக்கா 0

🕔25.Dec 2016

இஸ்ரேல்  ஆக்கிரமிப்பு பகுதிகளில் யூத குடியிருப்புகளை அமைக்கக் கூடாது என்று ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகியவற்றுக்கிடையிலான பிரச்சினை மிக நீண்ட காலமாக நீடிக்கிறது. இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக முஸ்லிம் நாடுகளும் போராடி வருகின்றன. ஐ.நா. சபையில் ஒவ்வொரு முறையும் இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும்

மேலும்...
638 தடவை கொலை முயற்சியிலிருந்து தப்பித்த பிடல் காஸ்ட்ரோ, இயற்கையாக மரணித்தார்

638 தடவை கொலை முயற்சியிலிருந்து தப்பித்த பிடல் காஸ்ட்ரோ, இயற்கையாக மரணித்தார் 0

🕔26.Nov 2016

கியூபாவின் புரட்சியாளரும், அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியுமான ஃபிடல் காஸ்ட்ரோ, தனது 90 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை மரணமடைந்தார். கடந்த பல மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மறைந்த தகவலை, கியூபாவின் அரசு தொலைக்காட்சி வெளியிட்டது. கியூபா நேரப்படி 22.29 மணிக்கு ஃபிடல் காஸ்ட்ரோ உயிர் பிரிந்ததாக, அந்நாட்டின் ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோ தொலைக்காட்சியில் தோன்றி

மேலும்...
அமெரிக்கத் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் அதிரடி வெற்றி; பொய்த்துப் போயின கருத்துக் கணிப்புகள்

அமெரிக்கத் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் அதிரடி வெற்றி; பொய்த்துப் போயின கருத்துக் கணிப்புகள் 0

🕔9.Nov 2016

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தொழிலதிபர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாகியுள்ளார். 50 மாகாணங்களில் 270 தேர்வாளர் வாக்குகளை கைப்பற்றி வெற்றி பெற்றால், ஜனாதிபதி பதவி என்ற நிலையில், டொனால்டு ட்ரம்ப் 276 தேர்வாளர் வாக்குகளை கைப்பற்றினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக்

மேலும்...
அடடே

அடடே 0

🕔31.Oct 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – சாதனை என்கிற சொல்லுக்கு ஒரு காலத்தில் நம்மில் அதிகமானோரிடையே பொதுவானதொரு கற்பிதம் இருந்தது. கல்வியில் ஒருவர் உச்ச இடத்தினை அடைந்து கொள்ளும் போது, அதனை சாதனையாகக் கருதினோம். விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் தேசிய, சர்வதேச மட்டங்களில் குறிப்பிடத்தக்க அடைவுகளைப் பெறும்போது – அதனைச் சாதனை என்று கூறி மகிழ்ந்தோம்.

மேலும்...
ஐ.நா.வுக்கான விஜயத்தை நிறைவு செய்து, நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஐ.நா.வுக்கான விஜயத்தை நிறைவு செய்து, நாடு திரும்பினார் ஜனாதிபதி 0

🕔26.Sep 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக, கடந்த 18 ஆம் திகதி, ஐ.நா. தலைமைக் காரியாலயம் அமைந்துள்ள அமெரிக்காவின் நிவ்யோர்க் நகர் சென்றிருந்தார். ஐ.நா.வின் பொதுச் சபைக் கூட்டத்தில் இம்முறை ஜனாதிபதி உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி

மேலும்...
வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 05 பேர் பலி: அமெரிக்காவில் சம்பவம்

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 05 பேர் பலி: அமெரிக்காவில் சம்பவம் 0

🕔24.Sep 2016

அமெரிக்காவின் வொஷிங்டன் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய  துப்பாக்கிச்சூட்டில் 05 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது. உயிரிழந்தவர்களில் நான்கு பெண்களும், ஒரு ஆணும் அடங்குகின்றனர். தாக்குதலை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக, வாஷிங்டன் பொலிஸ் அதிகாரி மார்க் ஃப்ரான்சிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்தத் தாக்குதலை ஒருவர் மட்டுமே மேற்கொண்டிப்பதாக நம்பப்படுகிறது. மேலும், தாக்குதல்தாரி ஸ்பானிஷ்

மேலும்...
அனைவருக்கும் நன்மையளிக்கும் வகையில் அதிகாரப் பகிர்வு அமைய வேண்டும்: அமெரிக்க  தூதுக்குழுவிடம் அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

அனைவருக்கும் நன்மையளிக்கும் வகையில் அதிகாரப் பகிர்வு அமைய வேண்டும்: அமெரிக்க தூதுக்குழுவிடம் அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔31.Aug 2016

  இலங்கையின் அதிகாரப்பகிர்வு அனைத்து இனங்களுக்கும் நன்மை பயக்கக்கூடியதாக அமைய வேண்டும் என்று, கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினரிடம் வலியுறுத்தினார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தெற்காசிய பிராந்திய வர்த்தகம் தொடர்பான அமெரிக்க உதவிச்செயலாளர்  மைக்கல் ஜே. டெலனி மற்றும் இலங்கை – மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெஷாப் ஆகியோர்

மேலும்...
மட்டக்களப்பு கெம்பஸ் பாடநெறிகள் தொடர்பில், அமெரிக்க நிறுவன பிரதிநிதியுடன், ஹிஸ்புல்லா பேச்சு

மட்டக்களப்பு கெம்பஸ் பாடநெறிகள் தொடர்பில், அமெரிக்க நிறுவன பிரதிநிதியுடன், ஹிஸ்புல்லா பேச்சு 0

🕔25.Aug 2016

மட்டக்களப்பு கெம்பஸில் அறிமுகப்படுத்தப்படவுள்ள உல்லாசப் பயணத்துறை, முகாமைத்துவப் பட்டதாரி பயிற்சிகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.மட்டக்களப்பு கெம்பஸ் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கும், அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கும் STR share center benchmarking நிறுவனத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்குப் பொறுப்பான பணிப்பாளர் ஜெஸ்பர் பாம் குயிட்ஸுக்கும் இடையில் இந்தக்

மேலும்...
ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசியெறிந்த முகம்மது அலி; வாழ்வின் சுவாரசிய சம்பவங்கள்

ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசியெறிந்த முகம்மது அலி; வாழ்வின் சுவாரசிய சம்பவங்கள் 0

🕔4.Jun 2016

களம் கண்ட 61 போட்டிகளில் 56 வெற்றிகள், அதில் 37 நாக்-அவுட் வெற்றிகள், ஒலிம்பிக் தங்கப்பதக்கம் என குத்துச்சண்டை உலகில் கொடிகட்டிப்பறந்த குத்துச்சண்டை நாயகன் முகம்மது அலி இன்று மறைந்தார். தன்னிகரற்ற வெற்றியாளனாக குத்துச்சண்டை உலகில் கோலோச்சிய முகம்மது அலி, தனது ஆக்ரோஷமான குத்துக்களால் எதிராளியை நிலைகுலைய வைக்கும் அசாத்திய திறமைக்கு சொந்தக்காரராக விளங்கியவர். அவரது

மேலும்...
குத்துச் சண்டை ஜாம்பவான் முகம்மட் அலி மரணம்

குத்துச் சண்டை ஜாம்பவான் முகம்மட் அலி மரணம் 0

🕔4.Jun 2016

உலகளவில் குத்துச்சண்டை ஜாம்பவான் எனப் புகழப்படும் முகமது அலி இன்று சனிக்கிழமை மரணமானார். அமெரிக்காவின் முன்னாள் குத்துச்சண்டை வீரர் முகமது அலி, உடல்நலமின்மை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 74 ஆவது வயதில் மரணமடைந்தார். பார்கின்சன் எனும் நோயால் 1980 ஆம் ஆண்டுபாதிக்கப்பட்டிருந்த முகமது அலி, கடந்த ஆண்டு நுரையீரல் மற்றும் சிறுநீரகப்பாதை தொற்று உள்ளிட்ட உபாதைகளுக்கும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்