முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும்; பிரச்சினைகளை அப்போதுதான் தீர்க்க முடியும்: வட்டரக்க தேரர் 0
– றிசாத் ஏ காதர் – முஸ்லிம் சமூகத்தின் தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு, அந்த சமூகத்தின் அரசியல் தலைவர்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்று, ஜாதிக பலசேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித தேரர் தெரிவித்தார். தமது வீடுகளுக்குள் சிக்கல்களை வைத்துக் கொண்டு, பிற சமூகங்களுடன் சமாதானம் பேச முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.