Back to homepage

Tag "அதாஉல்லா"

அதாஉல்லாவுக்கு விழுந்த, அடிமேல் அடி

அதாஉல்லாவுக்கு விழுந்த, அடிமேல் அடி

– முகம்மது தம்பி மரைக்கார் – வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிறது உலகம். அனைத்து ஒழுங்குகளையும் கொரோனா புரட்டிப் போட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலொன்று ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் புதியதொரு அனுபவத்தை நாடு எதிர்கொண்டிருக்கிறது. உயிர் பற்றிய அச்சம் மக்களிடம் தொற்றிக் கொண்டுள்ளதால், அரசியல் பற்றிய பேச்சுகள் அமுங்கிப் போய் கிடக்கின்றன. ஆனாலும், ‘இதுவும் கடந்து போகும்’ என்கிற நம்பிக்கை

மேலும்...
கொரோனா பெரிய நோயல்ல, தடிமனைப் போன்றது: முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தெரிவிப்பு

கொரோனா பெரிய நோயல்ல, தடிமனைப் போன்றது: முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தெரிவிப்பு

– முன்ஸிப் – “கொரோனா வைரஸ் தாக்கம் என்பது பெரியதொரு நோயல்ல” என்று, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்துள்ளார். “அது தடிமனைப் போன்றதொரு நோய்தான்” எனவும் அவர் கூறியுள்ளார். பொதுத் தேர்தலில் தேசிய காங்கிரஸில் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவோரின் வேட்புமனுவை இன்று வியாழக்கிழமை அம்பாறை கச்சேரியில் சமர்ப்பித்த பின்னர்,

மேலும்...
சாய்ந்தமருது நகர சபை உதயம்; வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

சாய்ந்தமருது நகர சபை உதயம்; வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

– நூருல் ஹுதா உமர் – சாய்ந்தமருதுக்கான புதிய நகர சபையை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளியானது. 2162/50 இலக்கத்தையுடைய மேற்படி வர்த்தமானி அறிவித்தலின் படி, 2022ஆம் ஆண்டு மார்ச்

மேலும்...
தோட்டத் தொழிலாளர்களை இழிவுபடுத்திப் பேசியமை; நியாயப்படுத்த முடியாத கேவலம்: மன்னிப்புக் கேளுங்கள் அதாஉல்லா

தோட்டத் தொழிலாளர்களை இழிவுபடுத்திப் பேசியமை; நியாயப்படுத்த முடியாத கேவலம்: மன்னிப்புக் கேளுங்கள் அதாஉல்லா

– அஹமட் – சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மின்னல்’ நிகழ்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, மலையகத் தோட்டத் தொழிலாளர்களை ‘தோட்டக்காட்டான்’ என்று கூறியமை, எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத, மிகக் கேவலமானதொரு விடயமாகும். ஊடகத்தில் எவ்வாறு பேச வேண்டும் என்கிற விவஷ்தைகளற்று, பல தடவை அதாஉல்லா மிகவும் மோசமாக நடந்துள்ளதாக, அவர்

மேலும்...
அதாஉல்லாவின் மீது தண்ணீரை வீசியடித்து மனோ கணேசன் தாக்குதல்: தொலைக்காட்சி நிகழ்சியில் ரகளை

அதாஉல்லாவின் மீது தண்ணீரை வீசியடித்து மனோ கணேசன் தாக்குதல்: தொலைக்காட்சி நிகழ்சியில் ரகளை

தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திய முன்னார் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா மீது, தண்ணீர் கிளாசை – தான் வீசி எறிந்ததாக, நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை மின்னல் நிகழ்ச்சியின், 6 மணி முதல்

மேலும்...
முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஹக்கீம், றிசாட், அதாஉல்லா இணைந்து பயணம்

முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஹக்கீம், றிசாட், அதாஉல்லா இணைந்து பயணம்

– மப்றூக் – அரசியலில் பிரிந்து நின்று வெவ்வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களை, ஒருபயணம் சேர்த்து வைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தினையே இங்கு காண்கிறீர்கள். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு செல்லும் உள்ளுர் பயணிகள் விமானத்தில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மற்றும் தேசிய

மேலும்...
தேசிய காங்கிரஸிலிருந்து பிரிந்த முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை, மு.காங்கிரஸில் இணைய முயற்சி

தேசிய காங்கிரஸிலிருந்து பிரிந்த முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை, மு.காங்கிரஸில் இணைய முயற்சி

– முன்ஸிப் – முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமை வகிக்கும் தேசிய காங்கிரஸிலிருந்து அண்மையில் விலகிய, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கான முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ளார் என்று, ஊடகவியலாளர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். இதனடிப்படையில் மு.காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமை உதுமாலெப்பை, மூன்று தடவை

மேலும்...
அரசியல் விசித்திரம்; றிசாத்தின் ‘கீழ்’ வந்தார் ஹாபிஸ்:  கட்சி அரசியலில் திருப்பங்கள் ஏற்படவும் சாத்தியம்

அரசியல் விசித்திரம்; றிசாத்தின் ‘கீழ்’ வந்தார் ஹாபிஸ்: கட்சி அரசியலில் திருப்பங்கள் ஏற்படவும் சாத்தியம்

– மரைக்கார் – அரசியல் விசித்திரமானது, நாம் எண்ணிப்பார்க்காத பல ஆச்சரியங்களை நமது கண்முன்னே அது நிகழ்த்திக் கொண்டிருப்பதை தினமும் காண்கின்றோம். உச்சத்தில் இருந்தவர்களை கீழே தள்ளி விட்டு – வேடிக்கை பார்ப்பதில் அரசியலுக்கு அதுவே நிகரானது. அதுபோலவே, அடி மட்டத்தில் இருந்தவர்களை உச்சத்துக்குக் கொண்டு சென்று, அரசியல் ஆச்சரியப்படுத்தும். உதாரணத்துக்கு தேசிய காங்கிரசின் தலைவர்

மேலும்...
தேசிய காங்கிரஸிலிருந்து விலகியமை, பெரு மகிழ்ச்சி தருகிறது: உதுமாலெப்பை

தேசிய காங்கிரஸிலிருந்து விலகியமை, பெரு மகிழ்ச்சி தருகிறது: உதுமாலெப்பை

– றிசாத் ஏ காதர் – தேசிய காங்கிரஸில் தியாகத்துடனும் எதிர்பார்ப்புகளுமின்றி செயற்பட்ட தம்மை, கட்சித் தலைம சந்தேகத்துடன் பார்க்க முற்பட்டதன் காரணமாகவே, அந்தக் கட்சியிலிருந்து தாம் விலகியதாக, தேசிய காங்கிரசின் பிரதித் தலைவராகப் பதவி வகித்த – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் பிரதேச

மேலும்...
தவத்தின் ‘தன்னமதிப்பு’ம், நசீரின் நல்ல குணமும்: அன்புடீன் பொன்விழாவில் கண்டவை

தவத்தின் ‘தன்னமதிப்பு’ம், நசீரின் நல்ல குணமும்: அன்புடீன் பொன்விழாவில் கண்டவை

– மரைக்கார் – ஆசுகவி அன்புடீனின் இலக்கியப் பொன்விழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். விசேட அதிதியாக தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவும், கௌரவ அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கிழக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்