Back to homepage

Tag "அட்டாளைச்சேனை பிரதேச சபை"

அஷ்ரப் நகர் குப்பை மேட்டில் பலியாகும் யானைகள்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பொடுபோக்கு பிரதான காரணம்

அஷ்ரப் நகர் குப்பை மேட்டில் பலியாகும் யானைகள்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பொடுபோக்கு பிரதான காரணம் 0

🕔2.Feb 2022

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதே சபைக்குச் சொந்தமான அஷ்ரப் நகர் குப்பை மேட்டில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டமை காரணமாக கடந்த 08 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20 யானைகள் உயிரிழந்துள்ளன என, வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னரும் குறித்த குப்பை மேட்டில் யானையொன்று உயியிழந்தமை குறிப்பிடத்தக்கது. குப்பைகளிலுள்ள பிளாஸ்டிக்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக றபீக் நியமனம்

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக றபீக் நியமனம் 0

🕔15.Dec 2021

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பான புதிய உறுப்பினராக அட்டாளைச்சேனை தைக்கா நகரைச் சேர்ந்த ஐ.எல்.எம். றபீக் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (14) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தேர்தல் அதிகாரி எம்.டப்ளியு.எம். சுபியான் இதனை அறிவித்துள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பான

மேலும்...
ஒலுவில் பிரதேசத்தில் மோசடியான முறையில் தொலைத் தொடர்புக் கோபுரம்: ‘பல்டி’யடிக்கிறார்கள் பிரதேச சபையினர்

ஒலுவில் பிரதேசத்தில் மோசடியான முறையில் தொலைத் தொடர்புக் கோபுரம்: ‘பல்டி’யடிக்கிறார்கள் பிரதேச சபையினர் 0

🕔12.Dec 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவிலில் தொலைத் தொடர்பு கோபுரமொன்றை அமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அங்கு கோபுரம் நிர்மாணிப்பதை நிறுத்துவதற்குரிய முயற்சிகைளை மேற்கொள்ளுமாறும் – அப்பிரதேச மக்கள் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஒலுவில் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவருக்கு 91 பெதுமக்கள் ஒப்மிட்டு அனுப்பி வைத்துள்ள மேற்படி கடிதத்தின்

மேலும்...
பெண்களுக்கான 25 வீதம்: இலக்கை எட்டியுள்ளதா?

பெண்களுக்கான 25 வீதம்: இலக்கை எட்டியுள்ளதா? 0

🕔26.Nov 2021

– யூ.எல். மப்றூக் – இலங்கையின் சனத்தொகையில் சுமார் 52 வீதமானோர் பெண்கள். ஆனாலும், அந்த எண்ணிக்கைக்கேற்ப முக்கியமான துறைகளில் அவர்களுக்கான இடம் வழங்கப்படாத நிலையே காணப்படுகின்றது. குறிப்பாக, அரசியலில் அவர்கள் மிகவும் பின்தங்கியவர்களாகவே உள்ளனர். நாடாளுமன்றம் தொடக்கம் உள்ளுராட்சி சபைகள் வரை பெண்களின் பிரதிநிதித்துவங்கள் மிகவும் அடி மட்டத்திலேயே உள்ளன. இந்த நிலைக்கு பல்வேறு

மேலும்...
திராய்க்கேணியில் பிரதேச சபைக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு: நடவடிக்கை எடுக்கக் கோரி அட்டாளைச்சேனை தவிசாளருக்கு கடிதம்

திராய்க்கேணியில் பிரதேச சபைக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு: நடவடிக்கை எடுக்கக் கோரி அட்டாளைச்சேனை தவிசாளருக்கு கடிதம் 0

🕔13.Sep 2021

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திராய்க்கேணி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த வாசிகசாலைக் கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதோடு, அந்தக் கட்டடம் அமைந்திருந்த காணி தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளருக்கு, அச்சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் உள்ளிட்ட சிலர் இணைந்து கடிதமொன்றை எழுதியுள்ளனர். ‘பிரதேச சபைக்கு உரித்தான காணிகள், கட்டிடங்களை பாதுகாக்குமாறு கோரல்’

மேலும்...
அதிக விலையில் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்பட்டால், உடனடியாக அறிவியுங்கள்: அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர்

அதிக விலையில் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்பட்டால், உடனடியாக அறிவியுங்கள்: அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் 0

🕔20.Aug 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகார எல்லைக்குள் அதிக விலைக்கு மாட்டிறைச்சியை விற்பனை செய்யும் கடைகள் குறித்து தமக்கு உடனடியாக அறிவிக்குமாறு பிரததேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்தார். தனி இறைச்சி ஒரு கிலோகிராம் அதிகபட்டசமாக 800 ரூபாவுக்கே விற்பனை செய்ய வேண்டும் என்றும், அந்த விலைக்கு விற்பனை செய்ய முடியாதவர்கள்

மேலும்...
பாலமுனை சிறுவர் பூங்கா விவகாரம்; நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஒரு வாரத்துக்குள் புனரமைக்கப்படும்:’புதிது’ செய்தித்தளத்திடம் தவிசாளர் உறுதி

பாலமுனை சிறுவர் பூங்கா விவகாரம்; நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஒரு வாரத்துக்குள் புனரமைக்கப்படும்:’புதிது’ செய்தித்தளத்திடம் தவிசாளர் உறுதி 0

🕔29.May 2020

– அஹமட் – பாலமுனை சிறுவர் பூங்காவை புனரமைப்பதற்காக 05 லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனாவினால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகவே, புனரமைப்பு நடவடிக்கை தாமதமாகியுள்ளதாகவும் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிளார் ஏ.எல். அமானுல்லா ‘புதிது’ செய்தித்தளத்திடம் தெரிவித்தார். நேற்றைய தினம் பாலமுனை சிறுவர் பூங்காவிலுள்ள விளையாட்டு சாதனமொன்று உடைந்து விழுந்ததால், அங்கு விளையாடிக்கொண்டிருந்த

மேலும்...
பாலமுனை சிறுவர் பூங்காவில் விளையாட்டு சாதனம் உடைந்து விழுந்ததால் சிறுவன் பாதிப்பு; உரிய முறையில் நிர்மாணிக்காததால் வந்த வினை

பாலமுனை சிறுவர் பூங்காவில் விளையாட்டு சாதனம் உடைந்து விழுந்ததால் சிறுவன் பாதிப்பு; உரிய முறையில் நிர்மாணிக்காததால் வந்த வினை 0

🕔28.May 2020

பாலமுனை கடற்கரை சிறுவர் பூங்காவிலுள்ள விளையாட்டு சாதனம் உடைந்து விழுந்தமையினால், அதில் விளையாடிய சிறுவன் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. குறித்த பூங்காவும் அங்குள்ள விளையாட்டு சாதனங்களும் உரிய முறைப்படி அமைக்கப்படாமை காரணமாகவே, இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின்

மேலும்...
கட்டாக்காலி மாடுகளை பிடிக்க தீர்மானம்; தண்டம் 03 ஆயிரம் ரூபாய்: அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் தெரிவிப்பு

கட்டாக்காலி மாடுகளை பிடிக்க தீர்மானம்; தண்டம் 03 ஆயிரம் ரூபாய்: அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் தெரிவிப்பு 0

🕔29.Jan 2019

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட எல்லையில், வீதிகளில் கட்டாக்காலிகளாக அலையும் மாடுகளைப் பிடித்து அடைப்பதற்கும், அவ்வாறு பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களிடம், மாடு ஒன்றுக்கு 03ஆயிரம் ரூபா வீதம் – தண்டம் அறவிடுவதற்கும், பிரதேச சபை தீர்மானித்துள்ளதாக, சபையின் செயலாளர் ஏ.எல். பாயிஸ் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். வீதிகளில் நடமாடும் கட்டாக்காலி மாடுகளால்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக, சிராஜ் சத்தியப் பிரமாணம்

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக, சிராஜ் சத்தியப் பிரமாணம் 0

🕔13.Sep 2018

– பி. முஹாஜிரீன் –அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு பாலமுனை மின்ஹாஜ் வட்டாரம் சார்பாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புதிய உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பாலமுனை 2ம் பிரிவைச் சேர்ந்த எச்.எம். சிராஜ் நேற்று புதன்கிழமை மாலை பொதுமக்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.சின்னப்பாலமுனை றியாழுல் ஜென்னா ஜூம்ஆப் பள்ளிவாயலில் நம்பிக்கையாளர் சபைத் தலைவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்