நாட்டை நேசிப்பது இஸ்லாமியக் கடமை: கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி உதவிச் செயலாளர் சஹீட் 0
– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாட் ஏ காதர் – இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு அடுத்த படியாக, தமது நாட்டை நேசிக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிம்களின் கடமையாகும் என்று, கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி நிருவாகத்தின் உதவிச் செயலாளரும், முன்னாள் அதிபருமான அல்ஹாஜ் யூ.எம். சஹீட் தெரிவித்தார். இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தினை சிறப்பிக்கும் வகையிலான நிகழ்வு, அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள