ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு கொழும்பில் 0
– றிசாத் ஏ காதர் –ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகரும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அரசியலில் விடியலாகவும் திகழ்ந்த மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் 18வது நினைவேந்தல் நிகழ்வு, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜிதுன் நுார் ஜூம்ஆ மஸ்ஜிதில் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளரும், முன்னாள் ராஜாங்க