Back to homepage

Tag "வசந்த சேனநாயக்க"

ராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க, கோட்டாவுக்கு ஆதரவு: மேடையேறி தெரிவித்தார்

ராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க, கோட்டாவுக்கு ஆதரவு: மேடையேறி தெரிவித்தார் 0

🕔8.Nov 2019

ராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து பொலநறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொண்ட இந்தப் பிரசாரக் கூட்டத்தில் மேடையேறிய வசந்த சேனநாயக்க, தனது ஆதரவினை கோட்டாவுக்கு அறிவித்தார். முன்னதாக, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு சில வாரங்களுக்கு முன்னர்

மேலும்...
சஜித் பிரேமதாஸவுக்கு கடிதம் எழுதிய வசந்த சேனநாயக்க, ஐ.தே. கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்

சஜித் பிரேமதாஸவுக்கு கடிதம் எழுதிய வசந்த சேனநாயக்க, ஐ.தே. கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் 0

🕔30.Oct 2019

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்புரிமையிலிருந்து ராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க நீக்கப்பட்டுள்ளார் என, அந்தக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதேவேளை, வசந்த சேனநாயக்க வகிக்கும் அமைச்சர் பதவியிலிருந்தும் அவரை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி செயலாளர் கூறியுள்ளார். தற்போது வெளிவிவகார ராஜாங்க அமைச்சராக வசந்த சேனநாயக்க பதவி வகிக்கின்றார். கட்சியின் ஒழுக்கத்தை

மேலும்...
ராஜாங்க அமைச்சராக, வசந்த சேனநாயக்க சத்தியப்பிரமாணம்

ராஜாங்க அமைச்சராக, வசந்த சேனநாயக்க சத்தியப்பிரமாணம் 0

🕔29.May 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக, ராஜாங்க அமைச்சராக இன்று புதன்கிழமை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இவர் இலங்கையின் முதலாவது பிரதம மந்திரி டி.எஸ். சேனநாயகவின் பேரன் ஆவார். வெளிவிவகார ராஜாங்க அமைச்சராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

மேலும்...
வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இலங்கையர்களில் 600 பேர், வருடாந்தம் உயிரிழக்கின்றனர்

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இலங்கையர்களில் 600 பேர், வருடாந்தம் உயிரிழக்கின்றனர் 0

🕔26.Jul 2018

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புகளைப் பெற்றுச் செல்வோரில் 600 பேருக்கும் அதிகமானோர், பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட நிலையில் அங்கு ஒவ்வொரு வருடமும் உயிரிழக்கின்றனர் என்று, வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிலையினைக் குறைப்பதற்கும், வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் செல்லும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்