Back to homepage

Tag "மோசடி"

நிதி மோசடிக் குற்றச்சாட்டு: மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளருக்கு உடனடி இடமாற்றம்

நிதி மோசடிக் குற்றச்சாட்டு: மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளருக்கு உடனடி இடமாற்றம் 0

🕔4.Dec 2021

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். தயாபரன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாநகர சபையில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அது நிரூபிக்கப்பட்டதால் கிழக்கு மாகாண ஆளுநரால், அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  சட்டத்துக்கு விரோதமான முறையில் காணிகளை பெயர் மாற்றம் செய்துள்ளதுடன், கட்டட அனுமதிகளைகளையும் வழங்கியுள்ளதாகவும் அதற்காக பெருமளவிலான பணத்தினை

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நெற்  செய்கைக் காணிகளை குத்தகைக்கு வழங்குவதில் மோசடியா?: ஏலம் விடுவதற்கு முன்னர் உழவியது யார்?

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நெற் செய்கைக் காணிகளை குத்தகைக்கு வழங்குவதில் மோசடியா?: ஏலம் விடுவதற்கு முன்னர் உழவியது யார்? 0

🕔6.Sep 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான நெற்செய்கைக் காணிகளை மோசடியான முறையில் சிலருக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைக்கிறது. பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள ‘கடைச்சிர புட்டி’ மற்றும் ‘வண்ணாமடு’ காணிகளே இவ்வாறு மோசடியான முறையில் சிலருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாகக்

மேலும்...
அக்கரைப்பற்று பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், வீதி நிர்மாண ஒப்பந்தகாரராக செயற்பட்டுள்ளார் என, முறைப்பாடு: மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிப்பு

அக்கரைப்பற்று பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், வீதி நிர்மாண ஒப்பந்தகாரராக செயற்பட்டுள்ளார் என, முறைப்பாடு: மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிப்பு 0

🕔2.Jul 2020

– அஹமட் – அக்கரைப்பற்று பிரதேச சபையில் கடமையாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர், அந்தப் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட வீதி நிர்மாணத்துக்கான ஒப்பந்தகாரராகச் செயற்பட்டுள்ளார் என்றும், குறித்த வீதி நிர்மாணங்களில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநருக்கு முறையிடப்பட்டுள்ளது. குறித்த தொழிநுட்ப உத்தியோகத்தர் தனது மனைவியினுடைய சகோதரியின் பெயரிலுள்ள நிறுவனமொன்றின் பெயரிலே சம்பந்தப்பட்ட வீதி நிர்மாணங்களுக்கான

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலக விவகாரம்: அஸ்லம் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில், சாட்சியங்கள் பதிவு

அட்டாளைச்சேனை பிரதேச செயலக விவகாரம்: அஸ்லம் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில், சாட்சியங்கள் பதிவு 0

🕔22.Jan 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றிய ஏ.எல்.எம். அஸ்லம் என்பவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரி, நேற்று செவ்வாய்கிழமை முறைப்பாட்டாளர்கள் மற்றும் சாட்சிகளிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொண்டார். அட்டாளைச்சேனை பிரதேச செலயகத்தில் வாக்கு மூலம் பெறும் இந்த நடவடிக்கை இடம்பெற்றது. மேற்படி

மேலும்...
ஏழைகளின் வாழ்வாதார உதவியில் மோசடி: அட்டாளைச்சேனை பிரதேச செயலக ‘கணக்கு வழக்கு’ அதிகாரியின், தொடரும் தில்லு முல்லு

ஏழைகளின் வாழ்வாதார உதவியில் மோசடி: அட்டாளைச்சேனை பிரதேச செயலக ‘கணக்கு வழக்கு’ அதிகாரியின், தொடரும் தில்லு முல்லு 0

🕔1.Dec 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினூடாக அமுல்படுத்தப்படும், ஏழை மக்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நடவடிக்கையில் பாரிய மோசடியொன்று மேற்கொள்ளப்படுவதற்கான முன்னெடுப்புகள் இடம்பெற்று வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு நம்பகமாக அறியக் கிடைக்கிறது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்காக 25 லட்சம் ரூபாவினையும், விளையாட்டுக் கழகங்கள்

மேலும்...
ரூமி மொஹமட் மேற்கொண்டதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் அவதானம்: அமைச்சர் பவித்ரா தெரிவிப்பு

ரூமி மொஹமட் மேற்கொண்டதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் அவதானம்: அமைச்சர் பவித்ரா தெரிவிப்பு 0

🕔27.Nov 2019

அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்ட ரூமி மொஹமட், மருந்து கொள்வனவு மற்றும் விநியோகத்தின் போது மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடி, நிதி முறைகேடு மற்றும் ரகசியமாக வௌிநாடு செல்ல முயற்சித்தமை தொடர்பில் ஊடகங்களில் வௌியான செய்திகள் குறித்து மகளீர் மற்றும் சிறுவர் விவகாரம் மற்றும் சமூக பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்

மேலும்...
தெற்காக மாறிய வடக்கு: திசைகளை மாற்றிய, அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரிகளின் மற்றுமொரு மோசடியும் அம்பலம்

தெற்காக மாறிய வடக்கு: திசைகளை மாற்றிய, அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரிகளின் மற்றுமொரு மோசடியும் அம்பலம் 0

🕔8.Nov 2019

– அஹமட் – வடக்கு திசையை, தெற்காக மாற்றி – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினர் செய்துள்ள மோசடியொன்று பற்றி, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. கம்பெரலிய திட்டத்தின் கீழ் 15 லட்சம் ரூபா செலவில், அட்டாளைச்சேனை அஷ்ரப் பொது விளையாட்டு மைத்தானத்துக்கு வடக்குப் பகுதியில் கிறவல் வீதியொன்று அமைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அந்த வீதி நிர்மாணம் குறித்து

மேலும்...
பள்ளிவாசல்கள், பாடசாலைகளிடமிருந்தும், மோசடியாகப் பணம் பெற்ற பிரதேச செயலக அதிகாரிகள்: நீள்கிறது பட்டியல்

பள்ளிவாசல்கள், பாடசாலைகளிடமிருந்தும், மோசடியாகப் பணம் பெற்ற பிரதேச செயலக அதிகாரிகள்: நீள்கிறது பட்டியல் 0

🕔10.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள், பள்ளிவாசல்கள் மற்றும் பாடசாலை நிருவாகத்தினரிடமும் மோசடியாகப் பணம் பெற்றுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கணக்காளர் பதவிகளில் உள்ளோரும் இவ்வாறு மோசடியாகப் பணம் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசாங்க நிதியில் ஒப்பந்த வேலைகள் நடைபெறும் போது, அவை

மேலும்...
ஊழல், மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், ஒன்றரை மணி நேரம் ரணில் சாட்சியம்

ஊழல், மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், ஒன்றரை மணி நேரம் ரணில் சாட்சியம் 0

🕔16.Sep 2019

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுமார் ஒன்றரை மணி நேரம், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை முற்பகல் சாட்சியமளித்துள்ளார். அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 9.30 மணியளவில் ஆஜரானார். அங்கு அவர் ஒன்றரை மணி நேரம் சாட்சியம் வழங்கியதன் பின்னர் வௌியேறியுள்ளதாகத்

மேலும்...
ரவி கருணாநாயக்கவின் மேலும் பல மோசடிகள் அம்பலம்; அமைச்சரவையிலும் விமர்சனம்: ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டார்

ரவி கருணாநாயக்கவின் மேலும் பல மோசடிகள் அம்பலம்; அமைச்சரவையிலும் விமர்சனம்: ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டார் 0

🕔8.Oct 2017

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மேலும் பல மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. தனக்கு நெருக்கமான மூன்று நிறுவனங்களிலிருந்து வாகனங்களைக் குத்தகைக்கு பெறுமாறு, அரச நிறுவனங்களுக்கு அவர் உத்தரவிட்டதாக அறிய முடிகிறது. இவ்விடயம் தொடர்பாக  கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பணம் செலுத்தி வாகனங்களைக் கொள்வனவு செய்வதை விடவும், மேற்கூறப்பட்ட

மேலும்...
ஒலுவில் பிரதேச காணி மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்:அமைச்சர் ஹக்கீம்

ஒலுவில் பிரதேச காணி மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்:அமைச்சர் ஹக்கீம் 0

🕔7.Mar 2016

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் கிராமத்தில் அமைந்துள்ள காணிச் சீர் திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான நிலங்களை, அரசாங்க அதிகாரிகள் சிலர் மோசடியாகப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் ஆராய்ந்து, நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மு.காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம், அட்டாளைச்சேனை பிரதேச

மேலும்...
நீள்கிறது பட்டியல்: பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டு

நீள்கிறது பட்டியல்: பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டு 0

🕔14.Feb 2016

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் 5.22 மில்லியன் ரூபா நிதியினை, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ முறைகேடாகப் பயன்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஊவா மாகாணசபைத் தேர்தலின் போது, ஐ.ம.சு.முன்னணியை விளம்பரப்படுத்தும் வகையில் 8000 ரி – ஷேட்களை கொள்வனவு செய்து, அவற்றில் வாசகங்களை அச்சிடுமாறு சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு

மேலும்...
பஸிலுக்கு பிணையில்லை; தொடர்ந்தும் விளக்க மறியல்!

பஸிலுக்கு பிணையில்லை; தொடர்ந்தும் விளக்க மறியல்! 0

🕔10.Jun 2015

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் விளக்கமறியல் இம்மாதம் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடுவெல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை இன்று பிறப்பித்தது. திவிநெகும திணைக்களத்தின் நிதியினை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ – கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். ஜனாதிபதித்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்