Back to homepage

Tag "மைத்திரிபால சிறிசேன"

மரண தண்டனைக் கொலையாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு:  எழுகிறது விமர்சனம்

மரண தண்டனைக் கொலையாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு: எழுகிறது விமர்சனம் 0

🕔10.Nov 2019

மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த கொலைக் குற்றவாளி ஒருவருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். 2005 ஆம் ஆண்டு ராஜகிரியவில் அமைந்துள்ள ரோயல் பார்க் குடியிருப்பில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த ஜூட் அன்ரனி ஜயமஹா என்பவருக்கே, இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுமன்னிப்பு தொடர்பான ஆவணம் தனக்கு கிடைத்துள்ளதாக

மேலும்...
சுதந்திரக் கட்சியிலிருந்து சந்திரிகாவை நீக்குவதற்கு முயற்சி

சுதந்திரக் கட்சியிலிருந்து சந்திரிகாவை நீக்குவதற்கு முயற்சி 0

🕔3.Nov 2019

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்திரிகா குமாரதுங்க, புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை அடுத்தே, அவரை கட்சியில் இருந்து நீக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சுதந்திரக் கடசியின் காப்பாளராக சந்திரிக்கா பதவி வகித்து வருகின்றார். இந்த

மேலும்...
பதவிக்குப் பின்னரும் உத்தியோகபூர்வ இல்லத்தை மைத்திரி பயனபடுத்தலாம்: அமைச்சரவை அங்கிகாரம்

பதவிக்குப் பின்னரும் உத்தியோகபூர்வ இல்லத்தை மைத்திரி பயனபடுத்தலாம்: அமைச்சரவை அங்கிகாரம் 0

🕔16.Oct 2019

பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும், தற்போது பயன்படுத்துகின்ற உத்தியோகபூர்வ இல்லத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. கொழும்பு – 07, மஹகமசேகர மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லமே அவருக்கு இவ்வாறு வழங்கப்படவுள்ளது.  ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான அங்கீகாரம் கிடைத்தது. நிதியமைச்சர் மங்கள

மேலும்...
தாமரை கோபுர நிர்மாணத்துக்கு வழங்கப்பட்ட 200 கோடி ரூபாய் முற்பணம் அபேஸ்: ஜனாதிபதி குற்றச்சாட்டு

தாமரை கோபுர நிர்மாணத்துக்கு வழங்கப்பட்ட 200 கோடி ரூபாய் முற்பணம் அபேஸ்: ஜனாதிபதி குற்றச்சாட்டு 0

🕔16.Sep 2019

தாமரை கோபுர நிர்மாணத்துக்காக இலங்கை அரசு முற்பணமாக வழங்கிய 200 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டு விட்டதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார். குறித்த கோபுரத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே, இந்தத் தகவலை அவர் கூறினார் இது குறித்து அவர் மேலும் கூறுகையில்; “சீனாவின் பெய்ஜிங் நகரில் அலிட் எனும் நிறுவனத்துக்கு

மேலும்...
ரூபவாஹினியை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்ததை அடுத்து, வலுக்கும் முரண்பாடுகள்

ரூபவாஹினியை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்ததை அடுத்து, வலுக்கும் முரண்பாடுகள் 0

🕔10.Sep 2019

அரச தொலைக்காட்சி சேவையான ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கடந்த நள்ளிரவு ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன கொண்டு வந்ததை அடுத்து, அரசாங்கத் தரப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாடுகள் வலுக்கத் தொடங்கியுள்ளன. தனக்கு கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை கொண்டு வருவதாக, வர்த்தமானி மூலம் ஜனாதிபதி அறிவித்துள்ளார். ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் செயற்திறனற்ற

மேலும்...
அதாஉல்லா உள்ளிட்ட மஹிந்தவின் பங்காளிகள், சுதந்திரக் கட்சி ஆண்டு விழாவில் பங்கேற்பு

அதாஉல்லா உள்ளிட்ட மஹிந்தவின் பங்காளிகள், சுதந்திரக் கட்சி ஆண்டு விழாவில் பங்கேற்பு 0

🕔3.Sep 2019

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது ஆண்டு நிறைவு விழாவில் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவும் இன்று கலந்து கொண்டார். மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகிக்கும் பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான கூட்டணியில் தேசிய காங்கிரசும் அங்கம் வகிக்கின்ற போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழாவில் அதாஉல்லா

மேலும்...
மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு ரணில்தான் காரணம்: ஜனாதிபதி குற்றச்சாட்டு

மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு ரணில்தான் காரணம்: ஜனாதிபதி குற்றச்சாட்டு 0

🕔3.Sep 2019

மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கான பிரதான காரணம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கதான் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற மேற்படி விழாவில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

மேலும்...
மறதி

மறதி 0

🕔27.Aug 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – மக்களின் ஞாபக மறதியில்தான் அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் காலங்களில் ஏராளமான வாக்குறுதிகளை அரசியல்வாதிகள் வழங்குகின்றனர். ஆனால், அவர்கள் அதிகாரத்துக்கு வந்த பின்னர், அவற்றில் அதிகமானவற்றினை நிறைவேற்றுவதில்லை. அதற்கு ஆயிரத்தெட்டுக் காரணங்களை அவர்கள் கூறுவார்கள். அப்படியே பதவிக்காலம் கழிந்து போகும். மீண்டும் ஒரு தேர்தல் வரும். எந்தவித

மேலும்...
மஹிந்த, நாமல் உள்ளிட்ட 60 பேரின் எம்.பி. பதவி பறிபோகிறது: தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்க, பட்டியலும் தயார்

மஹிந்த, நாமல் உள்ளிட்ட 60 பேரின் எம்.பி. பதவி பறிபோகிறது: தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்க, பட்டியலும் தயார் 0

🕔13.Aug 2019

மஹிந்த ராஜபக்ஷ, அவரின் மகன் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 60 பேரின், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ரத்துச் செய்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராக வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத் தரப்புகள் இந்தத் தகவலைத் தெரிவித்ததாகவும், அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையே இவ்வாறு

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: அவதானங்களும், அனுமானங்களும்

ஜனாதிபதி தேர்தல்: அவதானங்களும், அனுமானங்களும் 0

🕔6.Aug 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – விரைவில் தேர்தலொன்று நடைபெறுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. நியாயப்படி பார்த்தால், அது மாகாண சபைகளுக்கான தேர்தலாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அந்தத் தேர்தலை நடத்துவதில் உள்ள சட்டச் சிக்கலைக் காரணம் காட்டி, அதை ஒத்திப் போடுவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் முயற்சித்து வருகிறது.   மாகாண சபைத் தேர்தலொன்று

மேலும்...
சூட்சுமமான முறையில் மைத்திரி ஏமாற்றப்பட்டுள்ளார்; அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்: மஹிந்த

சூட்சுமமான முறையில் மைத்திரி ஏமாற்றப்பட்டுள்ளார்; அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்: மஹிந்த 0

🕔29.Jul 2019

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தமானது ஒரு குடும்பத்தின் அரசியல் வரவினை தடுக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்திலே மேற்கொள்ளப்பட்டது என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசியலமைப்பு சீர் திருத்தமானது நாட்டுக்குத் தேவையான விடயங்களை கருத்திற் கொண்டு உருவாக்கப்பட வேண்டும் என்றும்அவர் கூறினார். பொதுஜன பெரமுனவின் பெலியத்த பிரதேச தொகுதி அமைப்பாளர்   கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே

மேலும்...
வாக்குறுதியை மீறி, அவசரகாலச் சட்டத்தை நீடித்தார் மைத்திரி

வாக்குறுதியை மீறி, அவசரகாலச் சட்டத்தை நீடித்தார் மைத்திரி 0

🕔22.Jul 2019

அவசர காலச் சட்டத்தை மூன்றாவது தடவையாகவும் நீடிப்பதற்கான விசேட வர்த்தமானி இன்று திங்கட்டகிழமை வெளியிடப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைகளுக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் உதய ஆர் செனவிரத்ன இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார். இனி அவசரகாலச் சட்டத்தை நீடிக்கப் போவதில்லை என்று, கடந்த மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த நிலையிலேயே, மூன்றாவது தடவையாகவும்

மேலும்...
அரசியலமைப்பின் 18,19ஆவது திருத்தங்களை நீக்க வேண்டும்: ஜனாதிபதி

அரசியலமைப்பின் 18,19ஆவது திருத்தங்களை நீக்க வேண்டும்: ஜனாதிபதி 0

🕔23.Jun 2019

அரசியலமைப்பின் 18 மற்றும் 19ஆவது திருத்தங்களை முற்றாக நீக்குவது சிறந்ததென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் இதைச் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 40ஆவது வருட நிறைவுக் கொண்டாட்டம், கொழும்பிலுள்ள பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கை; மைத்திரியிடம் கையளிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கை; மைத்திரியிடம் கையளிப்பு 0

🕔10.Jun 2019

ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த விசேட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை, இன்று திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலலகொட இந்த அறிக்கையை கைளித்தார். மூவரடங்கிய இந்த விசாரணைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களான அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன, முன்னாள் பொலிஸ்மா

மேலும்...
பண்டா விடுவித்த நாய்

பண்டா விடுவித்த நாய் 0

🕔2.Jun 2019

– என். சரவணன் – நீதிமன்ற அவதூறு வழக்கில் 19 ஆண்டுகால சிறைத்தண்டனை (6 வருடங்களில் முடியக் கூடிய வகையில்) பெற்று கடந்த வருடம் ஓகஸ்ட் தொடக்கம் சிறையில் இருந்த ஞானசார தேரருக்கு எட்டு மாதங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கினார். 23ஆம் திகதி மாலை வெலிக்கடை சிறைச்சாலை வாசலில் ஆதரவாளர்கள் பல மணி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்