Back to homepage

Tag "முப்படைகளின் பிரதானி"

ஊடகவியலாளரைத் தாக்கிய நபரை விடுவிக்க, பிரதிப் பொலிஸ் மா அதிபர் முயற்சி: ஆங்கில ஊடகம் செய்தி

ஊடகவியலாளரைத் தாக்கிய நபரை விடுவிக்க, பிரதிப் பொலிஸ் மா அதிபர் முயற்சி: ஆங்கில ஊடகம் செய்தி 0

🕔28.Nov 2018

முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்னவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து படமெடுத்த ஊடகவியலாளரைத் தாக்கிய நபரை, நீதிமன்றில் முன்னிலையாக்காமல் விடுவிப்பதற்கு, கொழும்பிலுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் முயற்சித்ததாக ‘சிறி லங்கா மிரர்’ செய்தித் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. நீதிமன்றில் இன்று சரணடைந்த பின்னர் வாக்கு மூலம் வழங்கிய முப்படைகளின் பிரதானி, பகல் உணவுக்காக நீதிமன்றத்தை

மேலும்...
முப்படைகளின் பிரதானிக்கு விளக்க மறியல்; ஊடகவியலாளரைத் தாக்கிய அவரின் அலுவலர் கைது

முப்படைகளின் பிரதானிக்கு விளக்க மறியல்; ஊடகவியலாளரைத் தாக்கிய அவரின் அலுவலர் கைது 0

🕔28.Nov 2018

முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை எதிர்வரும் 05ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் ரங்க தசநாய உத்தரவிட்டுள்ளார். 2008-2009 காலப்பகுதிக்குள் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முக்கிய சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் ரவீந்திர விஜேகுணரட்னவை, வாக்குமூலம் அளிக்க வருமாறு குற்றப்புலனாய்வு

மேலும்...
முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்ன நீதிமன்றில் ஆஜர்

முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்ன நீதிமன்றில் ஆஜர் 0

🕔28.Nov 2018

முப்படைகளின் பிரதானியும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று புதன்கிழமை, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிர​தேசங்களிலிருந்து வெள்ளை வேனில் 05 மாணவர் உள்­ளிட்ட 11 பேரைக் கடத்­திய விவகாரத்தில் பிர­தான சந்­தேக நபரான நேவி சம்­பத்­ என்பவருக்கு அடைக்­கலம் கொடுத்தமை தொடர்பில், இவர் மீது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்