Back to homepage

Tag "மனித உரிமைகள் ஆணைக்குழு"

ரூபாவாஹினியில் பாலியல் துன்புறுத்தல்; பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு: ஆரம்பமானது விசாரணை

ரூபாவாஹினியில் பாலியல் துன்புறுத்தல்; பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு: ஆரம்பமானது விசாரணை 0

🕔19.Mar 2017

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தொலைக்காட்சி சேவையின் நான்கு பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், ஊடகத்துறை அமைச்சு, விசாரணையொன்றினை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையின் உயர் அதிகாரியொருவர், தம்மை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியதாக அங்குள்ள ஊழியர்கள், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்த்தனவுக்கு எழுத்து மூலம் முறையிட்டிருந்தனர். இது தொடர்பில், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின்

மேலும்...
முஸ்லிம்களை புறக்கணித்து விடக் கூடாது; ஐ.நா. பிரேரணை தொடர்பான அறிக்கையில் மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

முஸ்லிம்களை புறக்கணித்து விடக் கூடாது; ஐ.நா. பிரேரணை தொடர்பான அறிக்கையில் மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔27.Sep 2015

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் பிரேரணையானது, இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் கவனம் செலுத்துகின்ற போதிலும்,  அப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டவாறு மோதலினால் பரிதாபகரமான முறையில் துன்ப, துயரங்களுக்குள்ளான முஸ்லிம்களின் நிலமைகளையும் நல்லிணக்க நடைமுறையானது புறக்கணித்து விடக்கூடாது என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்