Back to homepage

Tag "பிரதம மந்திரி"

பிரமராக மகிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம்: மைத்திரியும் நிகழ்வில் கலந்து கொண்டார்

பிரமராக மகிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம்: மைத்திரியும் நிகழ்வில் கலந்து கொண்டார் 0

🕔21.Nov 2019

புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சத்திய பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இந்த சத்திய பிரமாண நிகழ்வு இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களும்

மேலும்...
மஹிந்தவுக்கு பிரதமர் பதவி: யோசனையை நிராகரித்தது சுதந்திரக் கட்சி

மஹிந்தவுக்கு பிரதமர் பதவி: யோசனையை நிராகரித்தது சுதந்திரக் கட்சி 0

🕔21.Oct 2018

மஹிந்த ராஜபக்ஷவை பிரதம மந்திரியாக நியமிப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனையை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நிராகரித்துள்ளதாக இரிதா திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது. அரசாங்கத்திலிருந்து பிரிந்து சென்ற 15 பேரைக் கொண்ட குழுவினரும், ஒன்றிணைந்த எதிரணியினரும் இந்த யோசனையை முன்வைத்திருந்ததாக கூறப்படுகிறது. சுதந்திரக் கட்சியின் முக்கிய பிரமுகர்களை மேற்படி தரப்பினர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்த போது, இந்த யோசனையை முன்வைத்திருந்ததாக,

மேலும்...
மஹிந்தவை பிரதமராக்குவதற்கான தீர்மானத்தை, மைத்திரி எடுக்க வேண்டும்: வாசு

மஹிந்தவை பிரதமராக்குவதற்கான தீர்மானத்தை, மைத்திரி எடுக்க வேண்டும்: வாசு 0

🕔4.Jun 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதற்கான தீர்மானத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ள வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார தெரிவித்தார். சோஸலிச முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று திங்கட்கிழமை கலந்து கொண்டு பேசும் போது, அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; “ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மோதல் உள்ளது. அதனை அதிகரிக்கும்

மேலும்...
பிரதமரை பலவீனப்படுத்துகின்றவர்களை, பலவீனப்படுத்துவதற்கு மு.கா. உதவுகிறது: இறக்காமத்தில் ஹக்கீம்

பிரதமரை பலவீனப்படுத்துகின்றவர்களை, பலவீனப்படுத்துவதற்கு மு.கா. உதவுகிறது: இறக்காமத்தில் ஹக்கீம் 0

🕔26.Jan 2018

– மப்றூக் – பிரதம மந்திரியை அரசாங்கத்துக்குள் பலவீனப்படுத்த நினைக்கின்றவர்களை பலவீனப்படுத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உதவுகின்றது என, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.உள்ளுராட்சித் தேர்தலில் யானைச் சின்னம் சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதன் மூலம் இந்த உதவினைப் புரிவதாகவும் அவர் கூறினார்.இறக்காமம் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில்

மேலும்...
பாகிஸ்தானின் புதிய பிரதமராக, நவாஸ் ஷெரீபின் தம்பி  ஷெஹ்பாஸை நியமிக்க முடிவு

பாகிஸ்தானின் புதிய பிரதமராக, நவாஸ் ஷெரீபின் தம்பி ஷெஹ்பாஸை நியமிக்க முடிவு 0

🕔28.Jul 2017

பாகிஸ்தானின் பிரதம மந்திரி பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் ராஜிநாமா செய்தமையினை அடுத்து, புதிய பிரதமராக – நவாஸ் ஷெரீப்பினுடைய சகோதரர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் உயர் மட்டத்தவர்களைச் சந்தித்து நவாஸ் ஷெரீப் கலந்துரையாடிய போதே, இந்த தீர்மானம் எட்டப்பட்டது. இந்தச் சந்திப்பின்போது,  தனது சகோதரரை புதிய பிரதமராக நியமிப்பதற்கு நவாஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்