Back to homepage

Tag "நியூசிலாந்து"

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 0

🕔20.Sep 2023

நியூசிலாந்தின் தெற்குப் பகுதியில் இன்று (20) காலை 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் நேரம் காலை 9.14 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கேன்டர்பரி பகுதியில் உள்ள ஜெரால்டின் நகருக்கு வடக்கே 45 கிமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாக ‘ஜியோநெற்’ குறிப்பிடுகிறது. இது நியூசிலாந்தை தாக்கிய மிக சக்திவாய்ந்த

மேலும்...
நியூசிலாந்தில் நில நடுக்கம்

நியூசிலாந்தில் நில நடுக்கம் 0

🕔15.Feb 2023

நியூசிலாந்தில் – வெலிங்டன் அருகே இன்று புதன்கிழமை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 48 கி.மீற்றரல் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. தலைநகர் வெலிங்டனில் பல நொடிகள் இந்த அதிர்வு நீடித்துள்ளது. சில பகுதிகளில் கடுமையாகவும் சில பகுதிகளில் குறைவாகவும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி – இன்று

மேலும்...
நியூசிலாந்தில் கொல்லப்பட்ட இலங்கையருக்கு மூளைச்சலவையா: காத்தான்குடியில் வசிக்கும் தாயார் பேட்டி

நியூசிலாந்தில் கொல்லப்பட்ட இலங்கையருக்கு மூளைச்சலவையா: காத்தான்குடியில் வசிக்கும் தாயார் பேட்டி 0

🕔6.Sep 2021

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நியூசிலாந்தில் 06 பேர் மீது கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ஆதில், இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள காத்தான்குடியை சொந்த இடமாகக் கொண்டவர். தாக்குதல் நடந்த பின்னர், நியூசிலாந்து போலிஸாரால் ஆதில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன் அறிவித்திருந்தார். 2016 முதல் அவரது

மேலும்...
நியூசிலாந்து கத்திக் குத்து சம்பவம்: பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான ஆதிலின் தாய் மற்றும் சகோதரியிடம் காத்தான்குடி மற்றும் கனடாவில் விசாரணை

நியூசிலாந்து கத்திக் குத்து சம்பவம்: பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான ஆதிலின் தாய் மற்றும் சகோதரியிடம் காத்தான்குடி மற்றும் கனடாவில் விசாரணை 0

🕔5.Sep 2021

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நியூசிலாந்து ஒக்லான்ட் நகரிலுள்ள சூப்பர் மார்க்கட் ஒன்றில் பொதுமக்கள் ஆறு பேரை கத்தியால் குத்திய பின்னர் அந்த நாட்டு பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இலங்கையர், காத்தான்குடியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இலங்கை ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்ட சஹரான் சொந்த ஊர் இது என்பது

மேலும்...
நியூசிலாந்தில் கத்திக் குத்து நடத்திய நபர் பற்றிய விவரங்கள் வெளியாகின: முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கண்டன அறிக்கையும் வெளியீடு

நியூசிலாந்தில் கத்திக் குத்து நடத்திய நபர் பற்றிய விவரங்கள் வெளியாகின: முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கண்டன அறிக்கையும் வெளியீடு 0

🕔4.Sep 2021

நியூசிலாந்தின் ஒக்லான்ட் நகரிலுள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில், பொதுமக்கள் 06 பேர் மீது கத்திக் குத்து நடத்திய பின்னர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் – இலங்கையின் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இவர் 2011ஆம் ஆண்டு மாணவர் வீசாவில் இலங்கையிலிருந்து நியூசிலாந்து சென்றதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நபர் முகமட்

மேலும்...
நியூசிலாந்தில் பொதுமக்களை கத்தியால் குத்திய இலங்கை நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி: ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைவர் என பிரதமர் தெரிவிப்பு

நியூசிலாந்தில் பொதுமக்களை கத்தியால் குத்திய இலங்கை நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி: ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைவர் என பிரதமர் தெரிவிப்பு 0

🕔3.Sep 2021

நியூசிலாந்து ஒக்லான்ட் நகரிலுள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில் குறைந்தது ஆறு பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய ‘வன்முறை தீவிரவாதி’ ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனை அந்த நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் உறுதிப்படுத்தியுள்ளார். தாக்குதல் நடத்தியவர் 10 வருடங்களாக நியூசிலாந்தில் வசித்து வந்த இலங்கைப் பிரஜை என்று – பிரதமர் ஜெசிந்தா

மேலும்...
நியூசிலாந்து பள்ளிவாசல் படுகொலையாளிக்கு அதிகபட்ச தண்டனை: மனிதத் தன்மையற்றவன் என நீதிபதி தெரிவிப்பு

நியூசிலாந்து பள்ளிவாசல் படுகொலையாளிக்கு அதிகபட்ச தண்டனை: மனிதத் தன்மையற்றவன் என நீதிபதி தெரிவிப்பு 0

🕔27.Aug 2020

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் பள்ளிவாசல்களில் தொழுகையில் இருந்த 51 பேரை கொன்று குவித்த பிரென்டன் டர்ரன்ற் என்பவனுக்கு பிணை இல்லாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த 29 வயது பிரென்டன் டர்ரன்ற் , வெள்ளை நிறவெறி காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், நியுசிலாந்தின் அல்நூர் மற்றும் லின்வுட் பள்ளிவாசல்களில் புகுந்து வழிபாடு நடத்திக்

மேலும்...
மனிதனின் உயரத்தில் பாதியளவு கிளி: நியூசிலாந்தில் கண்டுபிடிப்பு

மனிதனின் உயரத்தில் பாதியளவு கிளி: நியூசிலாந்தில் கண்டுபிடிப்பு 0

🕔9.Aug 2019

கிளியின் உயரம் மனிதனின் உயரத்தில் பாதி இருந்தது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறது ஓர் ஆய்வு. இப்போதைய நியூசிலாந்து பகுதியில் 1 கோடியே 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இவ்வாறான கிளி இருந்துள்ளது. அந்த காலகட்டத்தில் கிளி ஒரு மீட்டர் உயரத்தில் இருந்திருக்கிறது. அதாவது மூன்று அடி மூன்று அங்குலம் உயரத்தில்

மேலும்...
கிளிக் குஞ்சுக்கு மூளை அறுவை சிகிச்சை: உலகில் முதல் தடவை

கிளிக் குஞ்சுக்கு மூளை அறுவை சிகிச்சை: உலகில் முதல் தடவை 0

🕔11.May 2019

நியூசிலாந்தில் உள்ள விலங்குகள் நல மருத்துவர்கள் பிறந்து 56 நாட்களே ஆன கிளிக்குஞ்சு ஒன்றுக்கு, உலகிலேயே முதல் முறையாக மூளை அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அழியும் நிலையில் உள்ள உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ள, நியூசிலாந்தை பூர்விகமாகக் கொண்ட ‘காகபோ’ வகைக் கிளிகள் தற்போது வெறும் 144 மட்டுமே உள்ளன. நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள காட்பிஷ் தீவில்

மேலும்...
நியூசிலாந்தின் வெள்ளை நிறவெறி: பாசிசத்தின் ஒரு வடிவம்

நியூசிலாந்தின் வெள்ளை நிறவெறி: பாசிசத்தின் ஒரு வடிவம் 0

🕔15.Mar 2019

– பசீர் சேகுதாவூத் – மதவெறி, இனவெறி, நிறவெறி, போர்வெறி, ஆதிக்கவெறி ஆகியன நிரம்பிய பாசிச உலகில் வாழ்கிறோம். இத்தகைய வெறிகளுக்கு அனைத்து மதங்களையும், இனங்களையும், நிறங்களையும் சேர்ந்த மனிதர்கள் ‘எனப்படுவோர்’ ஆட்பட்டு ஆடுகிறோம். இன்று நியூசிலாந்தின் இரண்டு பள்ளிவாயில்களில் நடந்த கொடூரத் தாக்குதல், ஒரு தனி நபரின் வேலையல்ல. அது மனித வரலாற்றின் நூற்றாண்டு

மேலும்...
பங்களாதேஷ் கிறிக்கட் அணியினர் தொழுது கொண்டிருந்த பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு: நியூசிலாந்தில் சம்பவம்

பங்களாதேஷ் கிறிக்கட் அணியினர் தொழுது கொண்டிருந்த பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு: நியூசிலாந்தில் சம்பவம் 0

🕔15.Mar 2019

நியூசிலாந்தில் மத்திய கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் பங்களாதேஷ் கிறிக்கட் அணியினர் தொழுது கொண்டிருந்த போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆகக்குறைந்தது 09பேர் பலியாகி உள்ளனர். எவ்வாறாயினும், பங்களாதேஷ் அணியினர் எவரும் இதில் பாதிக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள பள்ளிவாசலில் அதிகாலை தொழுகை நடந்து கொண்டு இருக்கும் போது ராணுவ உடைபோல் அணிந்து வந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்