Back to homepage

Tag "தேசிய அடையாள அட்டை"

தேசிய அடையாள அட்டைக்கு பணம் அறவிட, அரசாங்கம் தீர்மானம்

தேசிய அடையாள அட்டைக்கு பணம் அறவிட, அரசாங்கம் தீர்மானம் 0

🕔10.Aug 2018

தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்காக, அரசாங்கம் பணம் பெறுவதற்குத் தீர்மானித்துள்ளது. இதற்கிணங்க, தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் ஒருவரிடமிருந்து, அதற்காக 100 ரூபா அறவிடப்படவுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01ஆம் திகதியிலிருந்து, இந்தக் கட்டணம் அறவிடப்படவுள்ளதாக, வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
தேசிய அடையாள அட்டையில்லாத வேட்பாளர்கள், இரண்டு இடங்களுக்குள் பிரவேசிக்கத் தடை: தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

தேசிய அடையாள அட்டையில்லாத வேட்பாளர்கள், இரண்டு இடங்களுக்குள் பிரவேசிக்கத் தடை: தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு 0

🕔29.Dec 2017

உள்ளுராட்சி தேர்தலுக்கான வாக்கெண்ணும் நிலையம் மற்றும் தேர்தல் வாக்களிப்பு நிலையம் ஆகியவற்றுக்குள் பிரவேசிப்பதற்கு, தேசிய அடையாள அட்டையில்லாத எந்தவொரு அபேட்சகர்களுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று தேர்தல்கள்  ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளுராட்சிச் தேர்தல்களில் இம்முறை வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளவர்களில் 10 வீதமானோருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என, ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது. அத்துடன் வேட்பாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ள

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளோரில், 03 லட்சம் பேருக்கு அடையாள அட்டை இல்லை

உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளோரில், 03 லட்சம் பேருக்கு அடையாள அட்டை இல்லை 0

🕔17.Dec 2017

நாட்டில் தேசிய அடையாள அட்டை இல்லாமல் சுமார் 05 லட்சம் பேர் உள்ளனர் என்று, சிரேஷ்ட உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சுமார் 03 லட்சம் பேர், அடையாள அட்டையின்றி வாக்காளர் டாப்பில் தமது பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக, ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக கூறியுள்ளார். இந்த விடயத்தில் கணக்கெடுப்பு எவையும் மேற்கொள்ளப்படவில்லை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்