Back to homepage

Tag "ஜயம்பதி விக்ரமரட்ன"

ஐ.தே.கட்சி தேசியப் பட்டியல் உறுப்பினர் ஜயம்பதியின் இடத்துக்கு, சமன் ரத்ன பிரிய நியமனம்

ஐ.தே.கட்சி தேசியப் பட்டியல் உறுப்பினர் ஜயம்பதியின் இடத்துக்கு, சமன் ரத்ன பிரிய நியமனம் 0

🕔22.Jan 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை ராஜினாமா செய்துள்ள நிலையில், அந்த வெற்றிடத்துக்கு சமன் ரத்னபிரிய நியமிக்கப்பட்டுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஜயம்பதி விக்ரமரட்னவின் ராஜினாமா தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு எழுத்துமூலம்

மேலும்...
சுமந்திரனும், ஜயம்பதியும் எமக்கு அறிவுரை கூறத் தேவையில்லை: அமைச்சர் மனோ கணேசன்

சுமந்திரனும், ஜயம்பதியும் எமக்கு அறிவுரை கூறத் தேவையில்லை: அமைச்சர் மனோ கணேசன் 0

🕔7.Oct 2017

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன் மற்றும் ஜயம்பதி விக்ரமரட்ன ஆகியோர் எமக்கு அறிவுரை கூறுவதை விடுத்து, தங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய மக்களின் எதிர்பார்ப்புகளை வென்றெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று, தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ.

மேலும்...
கண்களை விற்று, சித்திரம் வாங்குதல்

கண்களை விற்று, சித்திரம் வாங்குதல் 0

🕔3.Oct 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – நின்று நிதானித்து மூச்சு விடுவதற்குள், மூன்று திருத்தச் சட்டமூலங்களையும், அரசமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவினுடைய இடைக்கால அறிக்கையையும் அரசாங்கம் களமிறக்கிப் பார்த்திருக்கிறது. ஒரு குறுகிய காலத்துக்குள் இவை அத்தனையும் நாடாளுமன்றுக்கு வந்தமையினால், எதற்கு என்ன பெயர் என்பதை விளங்கிக் கொள்ள முடியாமல், ஒன்றுடன் ஒன்றைப் போட்டுக் குழப்பி, படித்தவர்களே

மேலும்...
கரையோர மாவட்ட முன்மொழிவுகளை, இடைக்கால அறிக்கைக்கு மு.கா. சமர்ப்பிக்கவில்லை: ஜயம்பதி விக்ரமரட்ன

கரையோர மாவட்ட முன்மொழிவுகளை, இடைக்கால அறிக்கைக்கு மு.கா. சமர்ப்பிக்கவில்லை: ஜயம்பதி விக்ரமரட்ன 0

🕔2.Oct 2017

– மப்றூக், றிசாத் ஏ காதர் – அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கும் பொருட்டு, கரையோர மாவட்டம் தொடர்பான எவ்வித முன்மொழிவினையும் முஸ்லிம் காங்கிரஸ் சமர்ப்பிக்கவில்லை என்று, அரசியலமைப்பு சபையினுடைய வழிப்படுத்தும் குழுவின் அங்கத்தவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன ‘புதிது’ இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். கரையோர மாவட்டம் தொடர்பான முன்மொழிவினை அரசியலமைப்பு சபைக்கு தாம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்