Back to homepage

Tag "சுவரொட்டிகள்"

சுவரொட்டி மற்றும் பதாதைகளை அகற்ற ஏழரைக் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை ஒதுக்கீடு

சுவரொட்டி மற்றும் பதாதைகளை அகற்ற ஏழரைக் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை ஒதுக்கீடு 0

🕔6.Jul 2020

பொதுத்தேர்தல் காலங்களில் காட்சிப்படுத்தப்படும் பிரச்சார பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவதற்காக பொலிஸ் தலைமையகத்துக்கு 07 கோடியே 58 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையக தகவல்களின் படி பிரச்சார சுவரொட்டிகளை அகற்ற 1539 தொழிலாளர்கள் பொலிஸ் நிலையங்களின் மட்டத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பொலிஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து வேட்பாளர்களின் பதாகைகளையும் அகற்றி வருகின்றனர். சுவரொட்டி மற்றும்

மேலும்...
தேர்தல் சுவரொட்டிகள், பதாதைகளை அகற்ற 1041 மேலதிக பணியாளர்கள் நியமிப்பு

தேர்தல் சுவரொட்டிகள், பதாதைகளை அகற்ற 1041 மேலதிக பணியாளர்கள் நியமிப்பு 0

🕔31.Dec 2017

உள்ளுராட்சித் தேர்தலை முன்னிட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை அகற்றுவதற்காக மேலதிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதற்கிணங்க நாடு முழுவதும் 1041 மேலதிக பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். அந்த வகையில், நாடு முழுவதிலுமுள்ள பிரதான பொலிஸ் நிலையங்களுக்கு 03 பணியாளர்களும், ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு 02 பணியாளர்களுமாக நியமிக்கப்படுவர்

மேலும்...
நீங்கள் ஒட்டினால், நாங்களும் ஒட்டுவோம்: மஹிந்த தேசப்பிரிய சவால்

நீங்கள் ஒட்டினால், நாங்களும் ஒட்டுவோம்: மஹிந்த தேசப்பிரிய சவால் 0

🕔19.Dec 2017

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டால், அவற்றின் மேல், தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுவரொட்டிகள் ஒட்டப்படுமென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபை தேர்தல்கள் தொடர்பான பிரசார சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது. இந்தத் தடையினையும் மீறி ஒட்டப்பட்டால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்கள் அடங்கிய சுவரொட்டிகள், அவற்றின் மேல் ஒட்டப்படும் என்று,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்