Back to homepage

Tag "சஜித் பிரேமதாஸ"

ஐ.தே.க. தலைவராக தொடர்ந்தும் ரணில்; சஜித் அணியினருக்கு பெரும் ஏமாற்றம்

ஐ.தே.க. தலைவராக தொடர்ந்தும் ரணில்; சஜித் அணியினருக்கு பெரும் ஏமாற்றம் 0

🕔30.Jan 2020

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிப்பதென, இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டதோடு, அந்த முன்னணயின் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாஸவை களமிறக்குவதெனவும் முடிவு செய்யப்பட்டது. எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க செயற்குழுவினரால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில்

மேலும்...
ஐ.தே.க. செயற்குழுக் கூட்டத்தை சஜித் தரப்பு புறக்கணிப்பு

ஐ.தே.க. செயற்குழுக் கூட்டத்தை சஜித் தரப்பு புறக்கணிப்பு 0

🕔30.Jan 2020

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறும் நிலையில், அதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 35 பேர் கலந்து கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த கூட்டம் இன்று மாலை 03 மணிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம் பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ்

மேலும்...
கோட்டாபய ஆட்சியில்  முஸ்லிம்களுக்கு ஆபத்து: ரிசாட் பதியுதீன்

கோட்டாபய ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஆபத்து: ரிசாட் பதியுதீன் 0

🕔22.Jan 2020

– யூ.எல். மப்றூக் – “இலங்கையில் மன்னர் ஆட்சிக் காலங்களிலிருந்து முஸ்லிம்களுக்கென இருந்து வரும் நடைமுறைகளையும் சட்டங்களையும் இல்லாதொழிப்பதற்கு தற்போதைய ஆட்சியாளர்கள் முயற்சிப்பது, இந்த நாட்டை அழிவை நோக்கிக் கொண்டு செல்வதற்கான ஓர் ஆரம்பமாகும்” என்று முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். பிபிசி

மேலும்...
சோரம் போகும் சூழ்ச்சிக்குள், பேரம் பேசும் தனித்துவங்கள்

சோரம் போகும் சூழ்ச்சிக்குள், பேரம் பேசும் தனித்துவங்கள் 0

🕔16.Jan 2020

– சுஐப் எம்.காசிம் – பொதுத் தேர்தலை வெற்றிகொள்வதற்கான ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த நகர்வுகள் அரசாங்கத்தை அமைக்க உதவுமா? இல்லை தோற்கடிக்கப்பட்டு மேலும், மோதல்களை ஏற்படுத்துமா? ஆதரவாளர்களுக்கு இன்றுள்ள அச்சம்தான் இது. பத்து வருட ஆட்சியைப் புரட்டிப் போட எடுத்த எத்தனங்களுக்கு “ஐந்து வருடங்களாவது ஆட்சியில் இருக்கவில்லையே” என்ற விரக்தியால், இக்கட்சியின் ஆதரவாளர்கள் பலர்

மேலும்...
கட்சித் தலைவர் பதவி தொடர்பில் தீர்மானம் எட்டப்படாமல், ஐ.தே.க. நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கலைந்தது

கட்சித் தலைவர் பதவி தொடர்பில் தீர்மானம் எட்டப்படாமல், ஐ.தே.க. நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கலைந்தது 0

🕔16.Jan 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியைத் தீர்மானிப்பதற்காக, கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொழுதிலும், எவ்வித முடிவும் எட்டப்படவில்லை என்று கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இந்நிலையிலேயே தலைவர் பதவி தொடர்பில் எவ்வித

மேலும்...
“கோட்டா ஜனாதிபதி, சஜித் பிரதமர்”:  கனவு பலிக்குமா?

“கோட்டா ஜனாதிபதி, சஜித் பிரதமர்”: கனவு பலிக்குமா? 0

🕔14.Jan 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – பொதுத் தேர்தல் ஒன்றுக்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் “அடுத்த நாடாளுமன்றில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியை அமைப்போம்” என்று அதன் பங்காளிக் கட்சிகளின் சிறுபான்மைத் தலைவர்கள் அடிக்கடி சூழுரைத்து வருகின்றனர். “நாடாளுமன்றத் தேர்தலின் பிறகு ஜனாதிபதி கோட்டா, பிரதமர் சஜித்” என்று முன்னாள் அமைச்சர் மனோ

மேலும்...
அரசியலமைப்பில் 19ஆவது திருத்தமே மிகவும் மோசமானது: அஸ்கிரிய பீடம் தெரிவிப்பு

அரசியலமைப்பில் 19ஆவது திருத்தமே மிகவும் மோசமானது: அஸ்கிரிய பீடம் தெரிவிப்பு 0

🕔5.Jan 2020

இலங்கை அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களில் 19ஆவது திருத்தமே மிகவும் மோசமானது என்று அஸ்­கி­ரிய பீடத்தின் அநு­நா­யக்க திம்புல் கும்­புரே ஸ்ரீ விம­ல­தர்ம தேரர் தெரிவித்துள்ளார். அந்தத் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனா­தி­பதி கோட்டாபய ராஜ­ப­க்ஷவின் கொள்கை பிர­க­டன உரை தொடர்பில், அஸ்­கி­ரிய பீடத்தின் நிலைப்­பாட்டை தெரிவிப்படுத்தும் விசேட அறி­விப்­பி­லேயே தேரர்

மேலும்...
ரூபவாஹினிக்கு சஜித் 150 மில்லியன் ரூபா கடன்; மீளப் பெறுமாறு அமைச்சர் பந்துல அறிவுறுத்தல்

ரூபவாஹினிக்கு சஜித் 150 மில்லியன் ரூபா கடன்; மீளப் பெறுமாறு அமைச்சர் பந்துல அறிவுறுத்தல் 0

🕔2.Jan 2020

சஜித் பிரேமதாஸ வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு 150 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மார்ச் 2018 – செப்டம்பர் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டம் திறந்து வைக்கப்படுவதற்கு முதல்நாள், ரூபவாஹினியில் மூன்று விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டன. இந்த விளம்பரங்களை ஒளிபரப்புமாறு கூறியுள்ள சஜித் பிரேமதாஸ,

மேலும்...
ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட மாட்டார்: சரத் பொன்சேகா தெரிவிப்பு

ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட மாட்டார்: சரத் பொன்சேகா தெரிவிப்பு 0

🕔22.Dec 2019

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என தன்னிடம் கூறியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க இந்த தீர்மானத்தில் இருப்பார் என்றால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவிடம் கட்டாயம் கையளிக்க வேண்டும் எனவும்

மேலும்...
தலைமைப் பதவி வழங்கப்படா விட்டால், பிரதமர் வேட்பாளராக களமிறங்க மாட்டேன்: சஜித்

தலைமைப் பதவி வழங்கப்படா விட்டால், பிரதமர் வேட்பாளராக களமிறங்க மாட்டேன்: சஜித் 0

🕔18.Dec 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி வழங்கப்படாவிட்டால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை என்று சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டையில் நேற்று செவ்வாய்க்கிழமை தனது கட்சி ஆர்வலர்களை சந்தித்த போது இதனைக் கூறினார். தான் கட்சியின் தலைவராக வருவதை பெரும்பான்மையான கட்சியின் ஆதரவாளர்கள் விரும்பினால், கட்சித் தலைமையை ஏற்பதற்குத்

மேலும்...
சஜித்துக்கு வழங்கப்பட்டுள்ள எதிர் கட்சி தலைவர் பதவியால், எதுவும் ஆகப் போவதில்லை: காரணம் சொல்கிறார் மனோ

சஜித்துக்கு வழங்கப்பட்டுள்ள எதிர் கட்சி தலைவர் பதவியால், எதுவும் ஆகப் போவதில்லை: காரணம் சொல்கிறார் மனோ 0

🕔5.Dec 2019

சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் எதிர்கட்சித் தலைவர் பதவியால் பெரிதாக எதுவும் ஆகப்போவதில்லை என்று, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதியுள்ள பதிவில் இந்தத விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; நாடாளுமன்றம் ஜனவரி 03ம் திகதி கூடி, ஜனாதிபதி உரையை

மேலும்...
எதிர்கட்சித் தலைவராகிறார் சஜித்; சபாநாயகர் ஊடகப் பிரிவு அறிவிப்பு

எதிர்கட்சித் தலைவராகிறார் சஜித்; சபாநாயகர் ஊடகப் பிரிவு அறிவிப்பு 0

🕔5.Dec 2019

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தை சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்றுக் கொண்டுள்ளதாக சபாநாயகர் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலின் பின்னர், சஜித் பிரேமதாஸவை எதிர்கட்சித் தலைவராக

மேலும்...
சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு, சாதிப் பாகுபாடு ஒரு காரணமாக அமைந்ததா?

சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு, சாதிப் பாகுபாடு ஒரு காரணமாக அமைந்ததா? 0

🕔26.Nov 2019

கலாநிதி றமீஸ் அபூபக்கர் உடன் ஒரு கலந்துரையாடல் – மப்றூக் – நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் சாதிப் பாகுபாடு முக்கியமானதொரு காரணமாக  அமைந்து விட்டது என்கிற பேச்சு பரவலாக உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்

மேலும்...
தேர்தலுக்கு முன்னர் ஐ.தே.க. முக்கியஸ்தர்கள், மாற்று அணியுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டனர்: மனோ கணேசன் குற்றச்சாட்டு

தேர்தலுக்கு முன்னர் ஐ.தே.க. முக்கியஸ்தர்கள், மாற்று அணியுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டனர்: மனோ கணேசன் குற்றச்சாட்டு 0

🕔21.Nov 2019

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு வாரங்கள் இருக்கும் போது, வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள சில முன்னணியாளர்கள், மாற்று அணியுடன் ரகசியமான வகையில் கள்ள உறவு வைத்துக் கொண்டதாக, அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில், வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு அமைச்சர் மனோ கணேசனின் தமிழ் முற்போக்குக்

மேலும்...
புதிய அரசாங்கத்தில் அமைசர் பதவி கேட்டதாக கூறப்படுவது, அப்பட்டமான பொய்: பிரியாவிடை நிகழ்வில் றிசாட் தெரிவிப்பு

புதிய அரசாங்கத்தில் அமைசர் பதவி கேட்டதாக கூறப்படுவது, அப்பட்டமான பொய்: பிரியாவிடை நிகழ்வில் றிசாட் தெரிவிப்பு 0

🕔21.Nov 2019

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷவுக்கு கிடைக்கப்பெற்ற  மக்களாணையை  மதித்து அமைச்சு பதவிலிருந்து தாம் விலகுவதாகவும் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு அரசாங்கத்தின் நல்ல பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும்  வர்த்தக அமைச்சு ஊழியர்களிடமிருந்து பிரியாவிடை பெறும் நிகழ்வு, இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்