Back to homepage

Tag "கிழக்கு மாகாணம்"

சுகாதார அமைச்சு, மு.கா.விடமிருந்து பறிபோகும் நிலை ஏற்பட்டமையினால்தான், உடனடியாகப் பொறுப்பேற்குமாறு தலைவர் பணித்தார்; புதிய அமைச்சர் நசீர்

சுகாதார அமைச்சு, மு.கா.விடமிருந்து பறிபோகும் நிலை ஏற்பட்டமையினால்தான், உடனடியாகப் பொறுப்பேற்குமாறு தலைவர் பணித்தார்; புதிய அமைச்சர் நசீர் 0

🕔29.Oct 2015

– பி. முஹாஜிரீன், பைஷல் இஸ்மாயில், சுலைமான் றாபி – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மு.காங்கிரசின் கையிலிருந்து பறிபோகலாம் என்கிறதொரு சூழ்நிலை ஏற்பட்டமை காரணமாகவே, தான் அந்த அமைச்சினை பொறுப்பேற்கும் நிலை ஏற்பட்டதாக, கிழக்கு மாகாணசபையின் புதிய சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சை உடனடியாகப் பொறுப்பேற்றுகுமாறு, மு.கா. தலைவர்

மேலும்...
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக ஏ.எல்.எம். நசீர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக ஏ.எல்.எம். நசீர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் 0

🕔26.Oct 2015

– பைஷல் இஸ்மாயில் – கிழக்கு  மாகாண சபையின் சுகதார, சுதேச வைத்திய, சமூக நலன்புரி சேவைகள், சிறுவர் நன்நடத்த மற்றும் கிரமிய மின்சார அமைச்சராக ஏ.எல்.எம்.நசீர் இன்று திங்கட்கிழைமை, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெணான்டோ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் காரியாலயத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர்

மேலும்...
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகிறார் நசீர்; ஆளுநர் முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகிறார் நசீர்; ஆளுநர் முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் 0

🕔26.Oct 2015

– முன்ஸிப் – கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், மாகாண சுகாதார அமைச்சராக இன்று சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளார். மு.காங்கிஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீமின் உத்தரவுக்கிணங்கவே, கிழக்கு மாகாணசபையின் சுகாதார அமைச்சராக, ஆளுநர் முன்னிலையில் நசீர் பதவியேற்கவுள்ளார். கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், மு.கா. சார்பில் அம்பாறை மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட ஏ.எல்.எம். நசீர்,

மேலும்...
கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டியில், தெ.கி.பல்லைக்கழகத்துக்கு 22 பதக்கங்கள்

கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டியில், தெ.கி.பல்லைக்கழகத்துக்கு 22 பதக்கங்கள் 0

🕔25.Oct 2015

– எஸ். அஷ்ரப்கான் – கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் மாகாண கராத்தே சுற்றுப்போட்டியில் தென்கிழக்குப் பல்கலைக்கழதிலிருந்து கலந்து கொண்ட வீரர்கள் 08 தங்கப் பதக்களை வென்றுள்ளனர். கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் வருடாந்த மாகாண கராத்தே சுற்றுப்போட்டி, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த

மேலும்...
ஒரே நாளில் இரு பரீட்சைகள்; இரண்டுக்கும் விண்ணப்பித்தோருக்கு பாரிய சிக்கல்

ஒரே நாளில் இரு பரீட்சைகள்; இரண்டுக்கும் விண்ணப்பித்தோருக்கு பாரிய சிக்கல் 0

🕔21.Oct 2015

இலங்கை பதிவாளர் சேவை வகுப்பு 111 தரம் 11க்கான திறந்த பரீட்சையும், கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் சமூக சேவை உத்தியோகத்தர் தரம் 11க்கான போட்டிபரீட்சையும் எதிர்வரும் 31 ஆம் திகதி, ஒரே தினத்தில் நடைபெறவுள்ளதால், இரண்டு பரீட்சைகளுக்குமாக விண்ணப்பித்தவர்கள் இது தொடர்பில் பாரிய சிக்கல்கலை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இவ் விடயம் குறித்து மேலும்

மேலும்...
கிழக்குமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள விளையாட்டு விழா, கல்முனையில் ஆரம்பம்

கிழக்குமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள விளையாட்டு விழா, கல்முனையில் ஆரம்பம் 0

🕔30.Aug 2015

– எம்.வை. அமீர், எம்.ஐ. சம்சுதீன் –கிழக்குமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் விளையாட்டு விழா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் அமைந்துள்ள கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை ஆரம்பமாகி, இன்று ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல். அலாவுதீன் தலைமையில் நேற்று ஆரம்பமான இவ் விழாவினை, கிழக்கு மாகாண பிரதம

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்