Back to homepage

Tag "கிறிக்கட்"

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்க விடுதலை: நீதிமன்றுக்கு வெளியில் அவர் கூறியது என்ன?

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்க விடுதலை: நீதிமன்றுக்கு வெளியில் அவர் கூறியது என்ன? 0

🕔28.Sep 2023

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணத்திலக்க பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றமற்றவர் என நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பளித்துள்ளது. அவுஸ்ரேலியாவில், பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது. இதன் போதே இந்த தீர்ப்பை நிவ் சௌத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றம்

மேலும்...
தேசிய கீதத்தை தவறாகப் பாடியமை தொடர்பில், உமாராவிடம் வாக்குமூலம்

தேசிய கீதத்தை தவறாகப் பாடியமை தொடர்பில், உமாராவிடம் வாக்குமூலம் 0

🕔8.Aug 2023

நாட்டின் தேசிய கீதத்தின் பொருள் மாறுபட இசைத்தமை தொடர்பில் பாடகி உமாரா சிங்கவன்ச பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். 2023 லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரின் ஆரம்ப நிகழ்வின் போது, அவர் தேசிய கீதத்தின் பொருள் மாறுபட பாடியதாக குற்றும் சாட்டப்படுகிறது. நேற்றைய தினம் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையான அவர்

மேலும்...
வீதியில் கிறிக்கட் விளையாட வேண்டாம் எனக் கூறியவர் மீது கத்தி வெட்டு: மூவர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதி

வீதியில் கிறிக்கட் விளையாட வேண்டாம் எனக் கூறியவர் மீது கத்தி வெட்டு: மூவர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதி 0

🕔22.Feb 2023

– பாறுக் ஷிஹான் – வீதியில் கிறிக்கட் விளையாட வேண்டாம் எனக் கூறியவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது காயமடைந்த மூவர், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியில் இன்று (22) மாலை இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது; தொடர்ச்சியாக கடற்கரைப்பள்ளி வீதியை ஊடறுத்து

மேலும்...
ஐபிஎல் ஏலம்; அதிக விலைக்கு கிறிஸ் மொரிஸ் வாங்கப்பட்டார்: குசல் பெரேரா விற்பனையாகவில்லை

ஐபிஎல் ஏலம்; அதிக விலைக்கு கிறிஸ் மொரிஸ் வாங்கப்பட்டார்: குசல் பெரேரா விற்பனையாகவில்லை 0

🕔18.Feb 2021

இலங்கை கிறிக்கட் அணியின் வீரர் குசல் பெரேரா இம்முறை ஐபிஎல் ஏலத்தில் விற்பனையாகவில்லை. அவருக்கான விலையாக 50 லட்சம் இந்திய ரூபாய்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் அவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்த நிலையில், 2021 ஐபிஎல் ஏலத்தில் தென்னாபிரிக்காவின் சகலதுறை வீரர கிறிஸ் மொரிஸ் – அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளார். அவரை 16.25 கோடி

மேலும்...
ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றிருக்கலாம் என்பதற்கான 24 காரணங்களை உள்ளிடக்கிய அறிக்கையை கையளித்துள்ளேன்: மஹிந்தானந்த

ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றிருக்கலாம் என்பதற்கான 24 காரணங்களை உள்ளிடக்கிய அறிக்கையை கையளித்துள்ளேன்: மஹிந்தானந்த 0

🕔24.Jun 2020

– க. கிஷாந்தன் – “2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றிருக்கும் என்ற சந்தேகம் எனக்கு இருக்கின்றது. இதற்கான 24 காரணங்களை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிடம் முன்வைத்துள்ளேன். எனவே, எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்” என்று முன்னாள் விளையாட்டுத்துறை

மேலும்...
கிறிக்கட் ஆட்ட நிர்ணயம்: விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது

கிறிக்கட் ஆட்ட நிர்ணயம்: விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது 0

🕔24.Jun 2020

2011 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாகவும், அதனாலேயே இலங்கை அணி தோற்றுப் போனதாகவும் சர்ச்சைக்குரிய தகவலொன்றைக் கூறிய முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் விளையாட்டுத் துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவு வாக்குமூலமொன்றை பதிவு செய்துள்ளது. குறித்த விசாரணை பிரிவின் அதிகாரிகள் குழு – நாவலப்பிட்டியில் அமைந்துள்ள

மேலும்...
மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டு தொடர்பில், விசாரணை நடத்துமாறு கோரிக்கை

மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டு தொடர்பில், விசாரணை நடத்துமாறு கோரிக்கை 0

🕔19.Jun 2020

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் மோசடி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த போட்டியில், இலங்கை அணி பணத்துக்காக வெற்றி வாய்ப்பை விட்டுக் கொடுத்ததாக அப்போதைய விளையாட்டுதுறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே கூறியிருந்தார். இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு  விளையாட்டுத்துறை அமைச்சின் 

மேலும்...
2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிறிக்கட் போட்டியில் இலங்கையின் வெற்றி, திட்டமிட்டு பறிகொடுக்கப்பட்டது: முன்னாள் விளையாட்டு அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிறிக்கட் போட்டியில் இலங்கையின் வெற்றி, திட்டமிட்டு பறிகொடுக்கப்பட்டது: முன்னாள் விளையாட்டு அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு 0

🕔18.Jun 2020

2011 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி தோல்வியுற்றமைக்கு வேறு சில காரணங்கள் காணப்படுகின்றன என்றும், அதற்கான சான்றுகள் தன்னிடம் காணப்படுவதாகவும் அந்த சந்தர்ப்பத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக  பதவிவகித்த மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார். ஹிரு தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும்

மேலும்...
கடவுளின் கை

கடவுளின் கை 0

🕔15.Jul 2019

உலகக் கோப்பை கிறிக்கட் போட்டியில் சாம்பியன் பட்டம் – நேற்று இங்கிலாந்தை சென்றடைந்தது. இதுவரை நடந்த உலகக் கிண்ண கிறிக்கட் போட்டிகளில் மிகவும் பரபரப்பானதும், வித்தியாசமானதாகவும் அமைந்த போட்டி இது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்திய ஊடகவியலாளர் யுவகிருஷ்ணா, இந்தப் போட்டி குறித்து எழுதியுள்ள கருத்துக்களை வாசகர்களுக்காக வழங்குகின்றோம். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்

மேலும்...
சனத் ஜயசூரியவுக்கு இரண்டு வருடகாலத் தடை; சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானம்

சனத் ஜயசூரியவுக்கு இரண்டு வருடகாலத் தடை; சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானம் 0

🕔26.Feb 2019

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய, இரண்டு வருட காலத்துக்கு கிறிக்கட் தொடர்பான எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது என்று, சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்துள்ளது. சர்வதேச கிறிச்கட் பேரவையின் ஊழலுக்கு எதிரான இரண்டு ஒழுங்கு விதிகளை மீறியமையினை, அவர் ஒப்புக் கொண்டமையினை அடுத்து, இந்த தடை விதக்கிப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட்டில்

மேலும்...
வீதியில் கிறிக்கட் விளையாடிய சிறுவன், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எச்சரிக்கையுடன் விடுதலை

வீதியில் கிறிக்கட் விளையாடிய சிறுவன், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எச்சரிக்கையுடன் விடுதலை 0

🕔1.Jul 2015

வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறினை ஏற்படுத்தும் வகையில், வீதியில் கிறிக்கட் விளையாடிய சிறுவனொருவனை, எச்சரித்த பின்னர் – கொழும்பு மஜிஸ்ரேட் நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே விடுதலை செய்தார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது; வாகனங்களுக்கும், நடைபாதையில் செல்வோருக்கும் இடைஞ்சலை ஏற்படுத்தும் வகையில், கொழும்பு – 02, வொக்சல் வீதியில் – கிறிக்கட்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்