ரயிலில் ரஷ்யா வந்த வடகொரிய ஜனாதிபதி: ரொக்கட் தளத்தில் புட்டினை சந்தித்தார் 0
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு, ரஷ்யாவின் ‘வோஸ்டொக்னி’ (Vostochny) ரொக்கெட் ஏவுதளத்தில் இன்று (13) இடம்பெற்றுள்ளது. ரயில் மூலமாகவே ரஷ்யாவுக்கான பயணத்தை கிம் ஜாங் உன் மேற்கொண்டுள்ளார். பொதுவாக உலகத் தலைவர்கள் வெளிநாட்டுப் பயணத்தின் போது ரயிலைப் பயன்படுத்துவதில்லை என்றாலும், விமானத்தில் பறந்தால் எளிதில்