Back to homepage

Tag "கலை கலாசார பீடம்"

“தொழிற் சந்தைக்கு ஏற்ற விதத்தில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன”: முதலாம் வருட மாணவர்களின் ஆரம்ப நிகழ்வில், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் உரை

“தொழிற் சந்தைக்கு ஏற்ற விதத்தில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன”: முதலாம் வருட மாணவர்களின் ஆரம்ப நிகழ்வில், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் உரை 0

🕔16.Oct 2023

– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் ஏற்பாட்டில் 2021/2022 கல்வியாண்டுக்கான முதலாம் வருட மாணவர்களுக்குரிய ஆரம்ப நிகழ்வு பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் – கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாசில் தலைமையில் இன்று (16) இடம்பெற்றது. 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ‘அரசியல் செயற்பாடுகளும் ஒழுங்குமுறைகளும்’

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ‘அரசியல் செயற்பாடுகளும் ஒழுங்குமுறைகளும்’ 0

🕔9.Sep 2023

– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் விஞ்ஞானத் துறை, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நாடாளுமன்றத்துடன் இணைந்து, பல்கலைக்கழக உள்வாரி இளங்கலைப்பட்டதாரி மாணவர்களுக்கான ‘அரசியல் செயற்பாடுகளும் ஒழுங்குமுறைகளும்’ பற்றிய குறுங்காலக் கற்கைநெறியொன்றை இன்றும் (09) நாளையும் (10) கலை கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைத்துகின்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக, கலை கலாசார பீடாதிபதியாக பேராசிரியர் பாஸில் தெரிவு

தென்கிழக்கு பல்கலைக்கழக, கலை கலாசார பீடாதிபதியாக பேராசிரியர் பாஸில் தெரிவு 0

🕔16.Aug 2021

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாக, அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கலை கலாசார பீடத்திற்கான புதிய பீடாதிபதியினைத் தெரிவு செய்யும் நிகழ்வு இன்று (16.08.2021) காலை 10 மணிக்கு கலை கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி

மேலும்...
பேராசிரியர் றமீஸ்அபூபக்கர்: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெரு விருட்சத்தைக் கொண்டாடுதல்

பேராசிரியர் றமீஸ்அபூபக்கர்: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெரு விருட்சத்தைக் கொண்டாடுதல் 0

🕔23.Feb 2021

இலங்கையின் இனமுரண்பாட்டுச் சூழ்நிலையில் உருவான ஒரு பல்கலைக்கழகமே இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமாகும். அக்கால கட்டத்தில் இப்பல்கலைக்கழகம் தமிழ்பேசும் மாணவர்களுக்குரிய பல்கலைக்கழகமாக இருந்தாலும் அது இன்று ஒரு தேசிய பல்கலைக்கழகத்திற்குரிய எல்லா குணாம்சங்களையும் கொண்டு வளர்ச்சி பெற்றுள்ளது. இப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்தில் மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களுக்கு பெரும்பங்குண்டு. முஸ்லிம் சமூகத்தின் ஒப்பற்ற தலைவனாக அப்போதிருந்த

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக கலைப்பீடத்தைச் சேர்ந்தோர் தலைமைப் பேராசிரியர்களாக நியமனம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக கலைப்பீடத்தைச் சேர்ந்தோர் தலைமைப் பேராசிரியர்களாக நியமனம் 0

🕔28.Jul 2020

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதன் முறையாக கலை கலாசார பீடத்தினைச் சேர்ந்த இருவர் தலைமைப் பேராசிரியர்களாக நியமனம் பெற்றுள்ளனர். தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு தசாப்தங்கள் கடந்துள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் தலைமைப் பேராசிரியர் பதவியினைப் பெறுவது இதுவே முதற்தடவையாகும். இதற்கு முன்னர் இப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த எந்தவொரு விரிவுரையாளரும் தலைமைப் பேராசிரியர் பதவிக்கு நியமிக்கப்படவில்லை என்பது

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு

தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 0

🕔15.Dec 2019

– முன்ஸிப் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடத்தினுடைய 08ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு, எதிர்வரும் 18ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீட மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், இம் மாநாட்டின் இணைப்பாளருமான கலாநிதி எம். அப்துல் ஜப்பாரின் வழிப்படுத்தலின் கீழ், ‘ஆய்வு மற்றும் புத்தாக்கத்தின் ஊடாக, சமூதாய மேம்படுத்தல்’

மேலும்...
றமீஸ் அபூபக்கர் பீடாதிபதியாகத் தெரிவு: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வரலாற்று நிகழ்வு

றமீஸ் அபூபக்கர் பீடாதிபதியாகத் தெரிவு: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வரலாற்று நிகழ்வு 0

🕔11.Jul 2019

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீட பீடாதிபதியாக, சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த ஒருவர், அந்தப் பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக தெரிவாகியுள்ளமை இதுவே முதன் முறையாகும். அந்த வகையில் றமீஸ் அபூபக்கர் – பீடாதிபதியாக தெரிவாகியமை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஒரு வரலாற்று

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘சமகால உலக பிரச்சினைகள்’ குறித்த பயிற்சிப் பட்டறை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘சமகால உலக பிரச்சினைகள்’ குறித்த பயிற்சிப் பட்டறை 0

🕔10.Aug 2016

‘சமகால உலக பிரச்சினைகள்’ எனும் தலைப்பிலான பயிற்சிப் பட்டறையொன்று, தென்கிழக்குப் பல்கலைக்கழக – கலை, கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் பயிற்சிப் பட்டறைக்கு, அத்துறையின் தலைவர் எஸ்.எம். ஆலிப் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலரான எம்.எம். பைஸால் இந்நிகழ்வில் வளவாளராகக் கலந்து கொண்டார். இதன்போது, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்