Back to homepage

Tag "கயந்த கருணாதிலக"

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக, ஹக்கீம் தலைமையில் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக, ஹக்கீம் தலைமையில் கலந்துரையாடல் 0

🕔8.Jul 2018

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீா்வு காண்பதற்கான உயா்மட்டக் கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில், காணி மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நாடாளுமன்ற குழு அறையில்

மேலும்...
இலங்கையின் புதிய வரைபடம் வெளியாகியது; மேலும் மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவிப்பு

இலங்கையின் புதிய வரைபடம் வெளியாகியது; மேலும் மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவிப்பு 0

🕔31.May 2018

இலங்கையின் புதிய வரைபடத்தின் 2 ஆவது பதிப்புக்கான வெளியீட்டு நிகழ்வு இன்று வியாழக்கிழமை இலங்கை நில அளவை திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக , நில அளவை திணைக்கள பணிப்பாளர் பி.எம்.பி. உதயகாந்த மற்றும் நில அளவை திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர். 1:500 எனும் விகிதத்தில் இலங்கைக்கான

மேலும்...
முஸ்லீம்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள மன வலி, பீதி தொடர்பாக அரசாங்கம் கவலை தெரிவிப்பு

முஸ்லீம்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள மன வலி, பீதி தொடர்பாக அரசாங்கம் கவலை தெரிவிப்பு 0

🕔14.Jun 2017

இஸ்லாமியர்களின் வர்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் இஸ்லாமிய மத வழிபாட்டு ஸ்தலங்கள் போன்றவற்றைக் குறிவைத்து, அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து தாம் மிகவும் மனம் வருந்துவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சரவை

மேலும்...
நாயால் கெடும் நிம்மதி; 25 ஆயிரம் ரூபாய் தண்டம் வருகிறது

நாயால் கெடும் நிம்மதி; 25 ஆயிரம் ரூபாய் தண்டம் வருகிறது 0

🕔22.Mar 2017

வீதிகளில் அலைந்து திரியும் நாய்களின் உரிமையாளர்களுக்கான தண்டம் மற்றும் தண்டனையினை அதிகரிக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். இதற்கான கட்டளைச் சட்டத் திருத்தம் ஒன்றினை மேற்கொள்வதற்கான அனுமதியினை, அரச சட்ட வரைஞருக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது. இதற்கிணங்க, தெருக்களில் திரியும் நாய்களின் உரிமையாளர்களுக்கு 25000 ரூபாய் வரையில் தண்டமும், இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனையும் வழங்கப்படும் வகையில், மேற்படி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்