Back to homepage

Tag "கடற்படை"

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி 95 வயதில் காலமானார்

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி 95 வயதில் காலமானார் 0

🕔17.Feb 2024

இலங்கை கடற்படையின் 07ஆவது தளபதி அட்மிரல் பசில் குணசேகர (Basil Goonesekara) இன்று (17) காலமானார். அவர் 1951 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி உப லெப்டினன்டாக ரோயல் இலங்கை கடற்படையில் சேர்ந்தார். 1973 ஜூன் 01 முதல் 1979 மே 31 வரை இலங்கை கடற்படையின் 07 வது தளபதியாக பதவி

மேலும்...
இலங்கை இழுவைப் படகு 06 பேருடன் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தல்

இலங்கை இழுவைப் படகு 06 பேருடன் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தல் 0

🕔27.Jan 2024

பணியாளர்கள் 06 பேருடன் பயணிதத – இலங்கை மீன்பிடி இழுவை படகு ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் அரபிக்கடலில் கைப்பற்றப்பட்டுள்ளதாக மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிலாபம் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஜனவரி 12 ஆம் திகதி மேற்படி பல நாள் இழுவைப் படகு புறப்பட்டுள்ளது. இந்த கடத்தல் சம்பவத்தை இலங்கை கடற்றொழில் திணைக்களம் உறுதிப்படுத்திய அதேவேளை,

மேலும்...
300 கிலோகிராம் போதைப்பொருள்: பலநாள் மீன்பிடி படகிலிருந்து மீட்பு

300 கிலோகிராம் போதைப்பொருள்: பலநாள் மீன்பிடி படகிலிருந்து மீட்பு 0

🕔5.Jan 2024

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி படகில் இருந்து 300 கிலோ ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 278 பொதிகளில் இருந்து குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் ஏற்றிச் சென்ற இலங்கையின் பல நாள் மீன்பிடி படகு கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 06 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை

மேலும்...
94 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள்: வடக்கில் கைப்பற்றிய கடற்படை

94 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள்: வடக்கில் கைப்பற்றிய கடற்படை 0

🕔16.Oct 2023

94 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளை தலைமன்னார் – உறுமலை கடற்கரைப் பகுதியில் இன்று (16) இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். ஒரு டிங்கி படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 04 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் எனப்படும் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன், சுமார் 01 கிலோ ஹெரோயின் மற்றும் 05 கிலோவுக்கும் அதிகமான ஹாஷிஸ் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை

மேலும்...
ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது 0

🕔6.Aug 2023

யாழ்ப்பாணம் – பொன்னாலியில் 75 மில்லியன் ரூபாய் (ஏழரைக் கோடி ரூபாய்) பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவரை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று (05) கைது செய்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான வகையில் வீதியில் சென்ற லொறி ஒன்றை சோதனையிட்ட போது, அதிலிருந்து இந்த கஞ்சா மீட்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட வாகனத்தில் இருந்த 08 சாக்குகளில் சுமார் 227

மேலும்...
ராணுவ லான்ஸ் கோப்ரல் மற்றும் கடற்படை சிப்பாய் கைது: சட்டவிரோத நடவடிக்கைக்கு உதவியதாக குற்றச்சாட்டு

ராணுவ லான்ஸ் கோப்ரல் மற்றும் கடற்படை சிப்பாய் கைது: சட்டவிரோத நடவடிக்கைக்கு உதவியதாக குற்றச்சாட்டு 0

🕔15.Jun 2023

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு கடல்வழியாகப் பயணித்தவர்களுக்கு உதவியதாகக் கூறப்படும் இலங்கை படையினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அழைக்கப்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் கடல் வழிகள் வழியாக செல்வதற்கு உதவும் பொருட்டு, இலங்கை ராணுவத்தின்

மேலும்...
தெற்கு கடலில் 3593 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் சிக்கியது: 06 பேர் கைது

தெற்கு கடலில் 3593 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் சிக்கியது: 06 பேர் கைது 0

🕔17.Apr 2023

ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு ஒன்றினை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். அதிலிருந்து 3593 மில்லியன் ரூபா பெறுமதியான 179 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள் கைப்பற்றப்பது. அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கை கடலோரக் காவல்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையின் போது இந்த போதைப் பொருள் சிக்கிறது. 08

மேலும்...
தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட 301 கிலோகிராம் ஹெரோயின்: 07 பேர் கைது

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட 301 கிலோகிராம் ஹெரோயின்: 07 பேர் கைது 0

🕔4.Sep 2021

நாட்டின் தெற்கு கடற்பரப்பில் சர்வதேச கடலில் பாரிய அளவான ஹெரோயின் தொகையுடன் 07 பேர் இன்று (04) காலை கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களிடம் இருந்து 301 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர் என கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. வௌிநாட்டு மீன்பிடி படகு ஒன்றில் குறித்த ஹெரோயின் தொகையை எடுத்துச் சென்ற

மேலும்...
கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினுடன் தொடர்புடையவர் குறித்து தகவல் வெளியானது

கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினுடன் தொடர்புடையவர் குறித்து தகவல் வெளியானது 0

🕔1.Sep 2021

சர்வதேச கடற்பரப்பின் ஊடாக நாட்டிற்கு கடத்தி வரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட 230 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள், டுபாயில் தலைமறைவாகியுள்ள கொஸ்கொட சுஜி என்பவருடையது என பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர்களின் ஊடாக சநாட்டின் கடற்பரப்பிற்குள் குறித்த ஹெரோயின் அனுப்பப்பட்டது. அத்துடன், இந்த ஹெரோயின் போதைப்பொருள், மாலைதீவு கடற்பகுதியில்

மேலும்...
1758 மில்லியன் ரூபா பெறுமதியான 219 கிலோ ஹெரோயின் படகுகளில் சிக்கியது

1758 மில்லியன் ரூபா பெறுமதியான 219 கிலோ ஹெரோயின் படகுகளில் சிக்கியது 0

🕔13.Jun 2021

வெலிகம பகுதிக்கு அருகில் பெரிய மீன்பிடி படகு ஒன்றிலிருந்து 200 கிலோ கிராம் ஹெரோயின் நேற்று சனிக்கிழமை இரவு கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார். எரிபொருள் சிலிண்டர்கள் மற்றும் பொதிகளில் அடைக்கப்பட்டு மேற்படி ஹெரோயின் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோது கைப்பற்றப்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் கடற்படை,

மேலும்...
60 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள் கடலில் சிக்கியது: நால்வர் கைது

60 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள் கடலில் சிக்கியது: நால்வர் கைது 0

🕔4.Jan 2021

நீர்கொழும்பு கடலில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையொன்றின்போது 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்கள் படகு ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்டதோடு, நான்கு நபர்களும் கைது செய்யப்பட்டனர். குறித்த படகில் ஹாசீஸ் உட்பட 180 கிலோகிராம் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பிளாஸ்டிக் கொள்கலன்கள் மற்றும் சிறிய பக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மேற்படி போதைப் பொருள்கள், 09 சாக்குகளில் மறைத்து

மேலும்...
புதிய கடற்படைத் தளபதி நியமனம்

புதிய கடற்படைத் தளபதி நியமனம் 0

🕔15.Jul 2020

கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நியமனத்த வழங்கியுள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் 1985 ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்துக் கொண்டார். இவர் இலங்கையின் 24 ஆவது கடற்படை தளபதியாவார். நேற்றைய தினம் அட்மிரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்ட கடற்படைத் தளபதி

மேலும்...
வெலிசர கடற்படை வைத்தியசாலையில் உயிரிழந்த அதிகாரிக்கு எலிக் காய்ச்சல்; கொரோனா இல்லை: அறிக்கையில் தெரிவிப்பு

வெலிசர கடற்படை வைத்தியசாலையில் உயிரிழந்த அதிகாரிக்கு எலிக் காய்ச்சல்; கொரோனா இல்லை: அறிக்கையில் தெரிவிப்பு 0

🕔26.Apr 2020

வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்த கடற்படை இளம் அதிகாரி, எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார் என, கடற்படை தெரிவித்துள்ளது. ஆயினும், இந்த அதிகாரி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வந்தன. இந்த நிலையில், இவரின் மரணம் தொடர்பில் கடற்படை அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அந்த

மேலும்...
நிறுத்தாமல் சென்ற வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: சாரதி பலி

நிறுத்தாமல் சென்ற வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: சாரதி பலி 0

🕔11.May 2019

வத்தளையில் கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று அதிகாலை நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. வத்தளை – ஹணுபிட்டிய பகுதியில் நேற்றிரவு கடற்படையினரால் விசேட சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது காரை நிறுத்துமாறு கடற்படையினர் சமிக்ஞை விடுத்த போதிலும், காரை நிறுத்தாமல் ஓட்டுநர் சென்றதாக பொலிஸார்

மேலும்...
சிலாவத்துறை மக்கள் குடியிருப்பிலிருந்து, கடற்படையினர் வெளியேற வேண்டும்: முசலி பிரதேச சபையில் தீர்மானம்

சிலாவத்துறை மக்கள் குடியிருப்பிலிருந்து, கடற்படையினர் வெளியேற வேண்டும்: முசலி பிரதேச சபையில் தீர்மானம் 0

🕔14.Mar 2019

– எ.எம்.றிசாத்- சிலாவத்துறை மண் மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிலாவத்துறையின் மக்கள் குடியிருப்பிலிருந்து கடற்படையினர் வெளியேற வேண்டுமெனக் கோரி, முசலி  பிரதேச சபையின் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற 13 ஆவது அமர்வில் தீர்மானமொன்று  நிறைவேற்றப்பட்டது. அத்துடன் கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள முசலி பிரதேச சபையின் உப காரியாலயத்தையும் விடுவிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்